2024-ல் உலகையே பயமுறுத்திய 10 நோய்கள்!

1. மார்பர்க் வைரஸ்

ஆப்பிரிக்காவில் ஏற்பட்ட கொடிய இரத்தப்போக்கு கண் வைரஸ் ஆகும்

2. டிங்கா டிங்கா

உகாண்டாவில் இந்நோய் ஏற்பட்டது.பெரும்பாலும் பெண்கள் பாதிக்கப்பட்டனர்.

3. நிபா வைரஸ்

நிபா வைரஸ், அதிக இறப்பு விகிதம் கொண்ட ஜூனோடிக் நோய்க்கிருமி

4. குரங்கம்மை

உலக சுகாதார அமைப்பு (WHO) இந்த நோயால், எச்சரிக்கையாக இருக்குமாறு வலியுறுத்தியுள்ளது.

5. காலரா

ஏமனில் அதிகமாக காலரா நோய் பரவியது, நீரில் மூலம் இந்நோய் பரவும்

6. தட்டம்மை

தட்டம்மை, மிகவும் எளிதில் தொற்றக்கூடிய வைரஸ் நோய்

7. டெங்கு

இந்தியாவில் டெங்கு காய்ச்சல் அதிகளவு இந்தாண்டு இருந்தது

8. எபோலா வைரஸ்

எபோலா வைரஸ் கடுமையான ரத்தக்கசிவு காய்ச்சலை ஏற்படுத்துகிறது,

9. பறவைக் காய்ச்சல்(H5N1)

கோழிகளை அதிகம் பாதிக்கும்,அதே கோழியை வியாபாரம் செய்யும் போது மனிதர்களுக்கும் பரவும்.

10. காசநோய்

கிழக்கு ஐரோப்பாவில் இந்நோயால் கிட்டத்தட்ட 4,500 பேர் இறந்துள்ளனர்.