மேலும் அறிய

பாண்டியன், பல்லவன், வைகை சிறப்பு ரயில்களின் கால அட்டவணையில் சிறிய மாற்றங்கள்!

அக்டோபர் 1ஆம் தேதி முதல் சில முக்கிய சிறப்பு ரயில்களின் கால அட்டவணையில் சிறிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

மாற்றத்தின்படி
 
1.  வண்டி எண் 02637 சென்னை எழும்பூர் - மதுரை பாண்டியன் சிறப்பு ரயில் திண்டுக்கல், அம்பாத்துரை, கொடைக்கானல் ரோடு ஆகிய ரயில் நிலையங்களில்இருந்து முறையே அதிகாலை 04.05, 04.18, 04.30 மணிக்கு பதிலாக அதிகாலை 03.55, 04.07, 04.17 மணிக்கு புறப்படும்.
 
2. வண்டி எண் 02636 மதுரை - சென்னை எழும்பூர் வைகை சிறப்பு ரயில் மதுரையிலிருந்து காலை 07.00 மணிக்கு பதிலாக காலை 07.05 மணிக்கு புறப்பட்டு மீண்டும் திண்டுக்கல்லில் இருந்து காலை 08.00 மணிக்கு பதிலாக காலை 08.05 மணிக்கு புறப்பட்டு மதியம் 02.30 மணிக்கு சென்னை சென்று சேரும். 
 
3. வண்டி எண் 06729 மதுரை - புனலூர் சிறப்பு ரயில் மதுரையிலிருந்து இரவு 11.30 மணிக்கு பதிலாக இரவு 11.25 மணிக்கு புறப்பட்டு திருப்பரங்குன்றம், திருநெல்வேலி, கொல்லம் கிளிகொல்லூர், குன்டரா, எழுகோன், கொட்டாரக்கரா ஆகிய ரயில் நிலையங்களில் இருந்து முறையே இரவு 11.42, அதிகாலை 03.10, காலை 09.00, 09.11, 09.22, 09.30, 09.40 மணிக்கு பதிலாக இரவு 11.38, அதிகாலை 02.45, காலை 08.45, 08.55, 09.05, 09.15, 09.24 மணிக்கு புறப்படும். மறு மார்க்கத்தில் வண்டி எண் 06730 புனலூர் - மதுரை சிறப்பு ரயில் திருமங்கலம் ரயில் நிலையத்திலிருந்து அதிகாலை 03.45 அதிகாலை 03.40 மணிக்கு புறப்படும்.
 
4. வண்டி எண் 06064 நாகர்கோவில் - சென்னை எழும்பூர் சிறப்பு ரயில் மற்றும் வண்டி எண் 06066 நாகர்கோவில் - தாம்பரம் சிறப்பு ரயில் ஆகியவை விருதுநகர் ரயில் நிலையத்திலிருந்து இரவு 07.55 மணிக்கு பதிலாக இரவு 07.50 மணிக்கு புறப்படும். மறுமார்க்கத்தில் வண்டி எண் 06063 சென்னை எழும்பூர் - நாகர்கோவில் சிறப்பு ரயில் மற்றும் வண்டி எண் 06065 தாம்பரம்-நாகர்கோவில் சிறப்பு ரயில் ஆகியவை திண்டுக்கல் மற்றும் திருநெல்வேலி ரயில் நிலையங்களிலிருந்து முறையை அதிகாலை 01.40,  05.35 மணிக்கு பதிலாக அதிகாலை 01.35, 05.25 மணிக்கு புறப்படும்.
 
5. வண்டி எண் 06191 தாம்பரம் - நாகர்கோயில் சிறப்பு ரயில் திண்டுக்கல், மதுரை, விருதுநகர், கோவில்பட்டி, திருநெல்வேலி ஆகிய ரயில் நிலையங்களில் இருந்து முறையே காலை 07.50, 09.45, 10.30, பகல் 11.15, 12.40 மணிக்கு பதிலாக காலை 07.40, 09.00, 09.55, பகல் 11.05, 12.35 மணிக்கு புறப்படும். மறுமார்க்கத்தில்  வண்டி எண் 06192 நாகர்கோவில் - தாம்பரம் சிறப்பு ரயில் மதுரை ரயில் நிலையத்தில் இருந்து இரவு 07.55 மணிக்கு பதிலாக இரவு  07.45 மணிக்கு புறப்பட்டு தாம்பரம் ரயில் நிலையத்திற்கு காலை 07.25 மணிக்கு பதிலாக அதிகாலை 05.50 மணிக்கு சென்று சேரும்.
 
6. வண்டி எண் 02631 சென்னை எழும்பூர் - திருநெல்வேலி சிறப்பு ரயில் சாத்தூர், கோவில்பட்டி ரயில்  நிலைகளிலிருந்து முறையே அதிகாலை 04.40, 05.05 மணிக்கு பதிலாக அதிகாலை 04.38, 05.00 மணிக்கு புறப்படும்.
 
7. வண்டி எண் 06787 திருநெல்வேலி - ஸ்ரீ வைஷ்ணவி தேவி கட்ரா சிறப்பு ரயில் விருதுநகர் ரயில் நிலையத்திலிருந்து இரவு 07.30 மணிக்கு பதிலாக இரவு 07.20 மணிக்கு புறப்படும். மறுமார்க்கத்தில் வண்டி எண் 06788 ஸ்ரீ வைஷ்ணவ தேவி கட்ரா - திருநெல்வேலி சிறப்பு ரயில் திண்டுக்கல், கொடைக்கானல் ரோடு ஆகிய ரயில் நிலையத்திலிருந்து முறையே மதியம் 02.10, 02.30 மணிக்கு பதிலாக மதியம் 02.00, 02.25 மணிக்கு புறப்படும்.
 
8. வண்டி எண் 06321 நாகர்கோவில் - கோயம்புத்தூர் பகல்நேர சிறப்பு ரயில் கோவில்பட்டி, மதுரை, சோழவந்தான், அம்பாத்துரை, திண்டுக்கல் ரயில் நிலையங்களில் இருந்து முறையே காலை 10.00, பகல் 12.05, 12.25, 13.05, 13.30 மணிக்கு பதிலாக காலை 09.55, பகல் 12.00, 12.20, 12.53, 13.25 மணிக்கு புறப்படும். மறுமார்க்கத்தில் வண்டி எண் 06322 கோயம்புத்தூர் - நாகர்கோவில் சிறப்பு ரயில் திண்டுக்கல், அம்பாத்துரை, கொடைக்கானல் ரோடு, சோழவந்தான், மதுரை, திருப்பரங்குன்றம், திருநெல்வேலி ஆகிய ரயில் நிலையங்களில் இருந்து மதியம் 01.30, 01.45, 01.55, 02.10, 02.20, 02.53, மாலை 06.05 மணிக்கு பதிலாக மதியம் 01.25, 01.37, 01.45, 02.00, 02.35, 02.50 மாலை 06.00 மணிக்கு புறப்படும்.
 
9. வண்டி எண் 06723 சென்னை எழும்பூர் - திருவனந்தபுரம் அனந்தபுரி சிறப்பு ரயில் சாத்தூர், கோவில்பட்டி, திருநெல்வேலி ஆகிய ரயில் நிலையங்களிலிருந்து முறையே அதிகாலை 05.00, 05.25, காலை 07.05 மணிக்கு பதிலாக அதிகாலை 04.58, 05.20, காலை 07.00 மணிக்கு புறப்படும்.
 
10. வண்டி எண் 06105 சென்னை எழும்பூர் - திருச்செந்தூர் செந்தூர் சிறப்பு ரயில் கோவில்பட்டி ரயில் நிலையத்திலிருந்து அதிகாலை 03.35 மணிக்கு பதிலாக அதிகாலை 03.30 மணிக்கு புறப்படும்.
 
11. வண்டி எண் 06181 சென்னை எழும்பூர் - செங்கோட்டை சிலம்பு சிறப்பு ரயில் காரைக்குடி, தேவகோட்டை ரோடு, சிவகங்கை, மானாமதுரை, அருப்புக்கோட்டை, விருதுநகர், திருத்தங்கல், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், சங்கரன்கோவில், பாம்பகோவில் சந்தை, கடையநல்லூர் ஆகிய ரயில் நிலையங்களில்இருந்து முறையே அதிகாலை 03.35, 03.43, 04.10, 04.45, 05.35, காலை 06.10, 06.25, 06.33, 06.50, 07.05, 07.30, 07.44, 07.55  மணிக்கு பதிலாக அதிகாலை 03.30, 03.38, 04.05, 04.40, 05.20 காலை 06.00, 06.16, 06.25, 06.40, 06.55, 07.20, 07.35, 07.50 மணிக்கு புறப்படும்
 
12. வண்டி எண் 02661 சென்னை எழும்பூர் - செங்கோட்டை பொதிகை சிறப்பு ரயில் மதுரை, விருதுநகர், திருத்தங்கல், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், சங்கரன்கோவில், பாம்புக்கோவில் சந்தை, கடையநல்லூர், தென்காசி ஆகிய ரயில் நிலையத்திலிருந்து முறையே அதிகாலை 04.45, 05.45, காலை 06.01, 06.10, 06.25, 06.40, 07.05, 07.18, 07.30, 07.50 மணிக்கு பதிலாக அதிகாலை 04.30, 05.15, 05.35, 05.42, 05.58, காலை 06.12, 06.35, 06.48, 07.05, 07.35 மணிக்கு புறப்படும்.
 
13. வண்டி எண் 02662 செங்கோட்டை - சென்னை எழும்பூர் பொதிகை சிறப்பு ரயில் திண்டுக்கல் ரயில் நிலையத்திலிருந்து இரவு 11.05 மணிக்கு பதிலாக இரவு 11.00 மணிக்கு புறப்படும்.
14. வண்டி எண் 09568 ஓகா - தூத்துக்குடி சிறப்பு ரயில் திண்டுக்கல், மதுரை ரயில் நிலையங்களிலிருந்து முறையே இரவு 10.15, 11.15 மணிக்கு பதிலாக இரவு 10.05, 11.00 மணிக்கு புறப்படும். மறுமார்க்கத்தில் வண்டி எண் 09567 தூத்துக்குடி - ஓகா சிறப்பு ரயில் திண்டுக்கல் ரயில் நிலையத்திலிருந்து அதிகாலை 03.35 மணிக்கு பதிலாக அதிகாலை 03.30 மணிக்கு புறப்படும்.
 
15. வண்டி எண் 02693 சென்னை எழும்பூர் - தூத்துக்குடி முத்துநகர் சிறப்பு ரயில் கோவில்பட்டி ரயில் நிலையத்திலிருந்து அதிகாலை 04.45 மணிக்கு பதிலாக அதிகாலை
 04.40 மணிக்கு புறப்படும்.
 
16. வண்டி எண் 06851 சென்னை எழும்பூர் - ராமேஸ்வரம் சிறப்பு ரயில் புதுக்கோட்டை, காரைக்குடி, தேவகோட்டை ரோடு, கல்லல், சிவகங்கை, பாம்பன் ஆகிய ரயில் நிலையங்களிலிருந்து முறையே அதிகாலை 03.50, 04.30, 04.38, 04.50,  05.12, காலை 07.32 மணிக்கு பதிலாக அதிகாலை 03.45, 04.15, 04.23, 04.33, 04.45,  காலை 07.25  மணிக்கு புறப்படும்.
 
17. வண்டி எண் 06794 பைசாபாத் ராமேஸ்வரம் சிறப்பு ரயில் மதுரை ரயில் நிலையத்திலிருந்து நள்ளிரவு 01.30 மணிக்கு பதிலாக நள்ளிரவு 12.40 மணிக்கு புறப்படும்.
 
18. வண்டி எண் 06101 சென்னை எழும்பூர் - கொல்லம் சிறப்பு ரயில் திண்டுக்கல், மதுரை, விருதுநகர், ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், சங்கரன்கோவில், செங்கோட்டை, புனலூர், அவனீஸ்வரம், கொட்டாரக்கரா, குன்டரா ஆகிய ரயில் நிலையங்களிலிருந்து முறையே அதிகாலை 12.05, 01.15, 01.50, 02.15, 02.30, 02.55, 04.15, 06.50, 07.04, 07.15, 07.25  மணிக்கு பதிலாக இரவு 11.40, நள்ளிரவு 12.45, அதிகாலை 01.30, 02.10, 02.25, 02.50, 03.50, காலை 06.00, 06.11, 06.21, 06.32   மணிக்கு புறப்படும்.
 
19. வண்டி எண் 02605 சென்னை எழும்பூர் - காரைக்குடி பல்லவன் சிறப்பு ரயில் புதுக்கோட்டை ரயில் நிலையத்திலிருந்து இரவு 10.00 மணிக்கு பதிலாக இரவு 09.50 மணிக்கு புறப்படும்.
 
20. வண்டி எண் 06126 காரைக்குடி - திருச்சி டெமு சிறப்பு ரயில் புதுக்கோட்டை, வெள்ளனூர், கீரனூர், குமாரமங்கலம் ஆகிய ரயில் நிலையங்களிலிருந்து முறையே காலை 07.50, 08.03, 08.15, 08.30 மணிக்கு பதிலாக காலை 07.45, 07.58, 08.10, 08.25 மணிக்கு புறப்படும்.
 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Chennai Power Shutdown: சென்னையில் நாளை(21.01.2025) எங்கெல்லாம் மின் தடை! லிஸ்ட்டில் உங்கள் ஏரியா இருக்கா பாருங்க!
Chennai Power Shutdown: சென்னையில் நாளை(21.01.2025) எங்கெல்லாம் மின் தடை! லிஸ்ட்டில் உங்கள் ஏரியா இருக்கா பாருங்க!
Saif Attacker Not Indian; சைஃப் அலி கானை குத்தியவன் இந்தியனே இல்லை... விசாரணையில் வெளியான அதிர்ச்சித் தகவல்கள்...
சைஃப் அலி கானை குத்தியவன் இந்தியனே இல்லை... விசாரணையில் வெளியான அதிர்ச்சித் தகவல்கள்...
அண்ணா பல்கலை மாணவி பாலியல் வழக்கு: ஞானசேகரனை விசாரிக்க நீதிமன்றம் அனுமதி! எவ்வளவு நாட்கள் தெரியுமா?
அண்ணா பல்கலை மாணவி பாலியல் வழக்கு: ஞானசேகரனை விசாரிக்க நீதிமன்றம் அனுமதி! எவ்வளவு நாட்கள் தெரியுமா?
TNPSC OMR Sheet: தேர்வர்களே... ஓஎம்ஆர் விடைத்தாளில் புது மாற்றம்: டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பு
TNPSC OMR Sheet: தேர்வர்களே... ஓஎம்ஆர் விடைத்தாளில் புது மாற்றம்: டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Madurai Dalit Issue | ”சாதி பெயர சொல்லி...சிறுநீர் அடித்து கொடூரம்”கதறி அழுத சிறுவன்!Divya Sathyaraj | திமுக-வில் இணைந்தது ஏன்? லிஸ்ட் போட்ட திவ்யா சத்யராஜ்!கட்சியில் முக்கிய பொறுப்பு?”சீமான் பிரபாகரன் PHOTO FAKE”இயக்குநர் சொன்ன சீக்ரெட்! கடுப்பான சாட்டை துரைமுருகன்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Power Shutdown: சென்னையில் நாளை(21.01.2025) எங்கெல்லாம் மின் தடை! லிஸ்ட்டில் உங்கள் ஏரியா இருக்கா பாருங்க!
Chennai Power Shutdown: சென்னையில் நாளை(21.01.2025) எங்கெல்லாம் மின் தடை! லிஸ்ட்டில் உங்கள் ஏரியா இருக்கா பாருங்க!
Saif Attacker Not Indian; சைஃப் அலி கானை குத்தியவன் இந்தியனே இல்லை... விசாரணையில் வெளியான அதிர்ச்சித் தகவல்கள்...
சைஃப் அலி கானை குத்தியவன் இந்தியனே இல்லை... விசாரணையில் வெளியான அதிர்ச்சித் தகவல்கள்...
அண்ணா பல்கலை மாணவி பாலியல் வழக்கு: ஞானசேகரனை விசாரிக்க நீதிமன்றம் அனுமதி! எவ்வளவு நாட்கள் தெரியுமா?
அண்ணா பல்கலை மாணவி பாலியல் வழக்கு: ஞானசேகரனை விசாரிக்க நீதிமன்றம் அனுமதி! எவ்வளவு நாட்கள் தெரியுமா?
TNPSC OMR Sheet: தேர்வர்களே... ஓஎம்ஆர் விடைத்தாளில் புது மாற்றம்: டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பு
TNPSC OMR Sheet: தேர்வர்களே... ஓஎம்ஆர் விடைத்தாளில் புது மாற்றம்: டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பு
கோமியத்தில் நோய் எதிர்ப்பு சக்தி இருக்கு; ஆதாரமும் இருக்கு - அடித்து சொல்லும் ஐஐடி காமகோடி 
கோமியத்தில் நோய் எதிர்ப்பு சக்தி இருக்கு; ஆதாரமும் இருக்கு - அடித்து சொல்லும் ஐஐடி காமகோடி 
இந்த தண்டனை போதாது; மாநில அரசு நினைப்பது வேறு: பெண் மருத்துவர் கொலை வழக்கில் பொங்கிய மம்தா!
இந்த தண்டனை போதாது; மாநில அரசு நினைப்பது வேறு: பெண் மருத்துவர் கொலை வழக்கில் பொங்கிய மம்தா!
UGC draft: சர்ச்சையைக் கிளப்பிய யுஜிசி வரைவறிக்கை: சாட்டையைச் சுழற்றிய முதல்வர் ஸ்டாலின்!
UGC draft: சர்ச்சையைக் கிளப்பிய யுஜிசி வரைவறிக்கை: சாட்டையைச் சுழற்றிய முதல்வர் ஸ்டாலின்!
நாட்டையே உலுக்கிய கொல்கத்தா பெண் மருத்துவர் பாலியல் வழக்கு; குற்றவாளிக்கு சாகும் வரை ஆயுள்!
நாட்டையே உலுக்கிய கொல்கத்தா பெண் மருத்துவர் பாலியல் வழக்கு; குற்றவாளிக்கு சாகும் வரை ஆயுள்!
Embed widget