மேலும் அறிய

அமராவதி அணையில் இருந்து பாசன வசதிக்காக தண்ணீர் திறப்பு

உடுமலை அமராவதி அணையில் இருந்து திருப்பூர், கரூர் மாவட்ட பாசன நிலங்களின் சம்பா சாகுபடிக்காக தண்ணீர் திறக்கப்பட்டது. கரூர், திருப்பூர் உட்பட்ட 55 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. 

உடுமலை அமராவதி அணையில் இருந்து திருப்பூர், கரூர் மாவட்ட பாசன நிலங்களின் சம்பா சாகுபடிக்காக தண்ணீர் திறக்கப்பட்டது. திருப்பூர் மாவட்டம், உடுமலை அமராவதி அணை வாயிலாக கரூர், திருப்பூர் மாவட்டத்திற்கு உட்பட்ட 55 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

அமராவதி அணையில் இருந்து பாசன வசதிக்காக தண்ணீர் திறப்பு

கடந்த ஜூலை 15ஆம் தேதி அணை நிரம்பி நீர்வரத்து அடிப்படையில் அணியிலிருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வந்தது. தற்போது அமராவதி அணையில் இருந்து பழைய ஆயகட்டு அலங்கியம் முதல் கரூர் வரையிலான, 10 கால்வாயில்,21, 867 ஏக்கர் நிலங்களுக்கும், புதிய ஆயகட்டுபாசன  வாசனத்துக்குஉட்பட்ட 25, 250 ஏக்கருக்கு பிரதான கால்வாயிலும் நீர் திறக்க அரசாணை வெளியிடப்பட்டது.

அமராவதி அணையில் இருந்து பாசன வசதிக்காக தண்ணீர் திறப்பு

 இதன்படி, நேற்று அணையில் இருந்து, 47 ஆயிரத்து 117 ஏக்கர் நிலங்களின் பாசனத்துக்கு நீர் திறக்கப்பட்டது. வரும் 2023 பிப்ரவரி மாதம் வரை 135 நாட்களில் 70 நாட்கள் திறப்பு. 65நாட்கள் அடைப்பு என தகுந்த இடைவெளி விட்டு, சம்பா சாகுபடிக்காக நீர் வழங்கப்படும். நிகழ்ச்சியில் அமைச்சர்கள் சாமிநாதன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

நங்கஞ்சி அணை  

திண்டுக்கல் மாவட்டம்,  நங்காஞ்சி அணைக்கு வடகாடு மலைப்பகுதிகளில் மழை இல்லாததால்,  நிலவரப்படி தண்ணீர்  37.39 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம், 33.07 கன அடியாக இருந்தது.

அமராவதி அணையில் இருந்து பாசன வசதிக்காக தண்ணீர் திறப்பு

ஆத்துப்பாளையம் அணை 

கரூர் மாவட்டம், க. பரமத்தி அருகே, கார்வழி ஆத்துப்பாளையம் அணைக்கு ,  நிலவரப்படி அணைக்கு தண்ணீர் வரத்து 26.90 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம், 26.04 அடியாக இருந்தது. அணையில் இருந்து,  நொய்யல் ஆற்றில் திறக்கப்பட்ட,  தண்ணீர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

கரூர் மாவட்டத்தில் இன்று மழை நிலவரம்.

கரூர் மாவட்டத்தில் இன்று மழையின் நிலவரத்தில் கரூரில் 17.0 மில்லி மீட்டாகவும், கே. பரமத்தியில் 8.0 மில்லி மீட்டாகவும், குளித்தலையில் 7.0 மில்லி மீட்டராகவும், தோகை மலையில் 5.0 மில்லி மீட்டராகவும், கே. ஆர். புறத்தில் 04.0 மில்லி மீட்டராகவும் , மாயனூரில் 1.0 மில்லி மீட்டராகவும், பஞ்சபட்டியில் 7.2 மில்லிமிட்டாகவும், கடவூர் பகுதியில் 11.4 மில்லி மீட்டாகவும், பாலவிடுதியில் 12.4 மில்லிமீட்டராகவும், மயிலம்பட்டியில் 18.0 மில்லிமிட்டாகவும், மழையின் அளவு பதிவாகியுள்ளது. ஒட்டுமொத்தமாக கரூர் மாவட்டத்தில் இன்று 91.00 ஆக மழையின் அளவு பதிவாக உள்ள நிலையில் சராசரியாக 7.58 மில்லி மீட்டராக மழையின் அளவு பதிவு என மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளனர். கரூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிக அளவில் இருந்த நிலையில் திடீரென இன்று பெய்த மழையால் பல்வேறு தாழ்வான இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இரு சக்கர வாகன ஓட்டிகளும் சிரமத்திற்குள் தங்களது பணிகளை மேற்கொண்டனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

பரிதாபமாக பறிபோன 2 குழந்தைகளின் உயிர்... வீட்டில் எலி மருந்து அடித்த நபர் கைது - நடந்தது என்ன?
பரிதாபமாக பறிபோன 2 குழந்தைகளின் உயிர்... வீட்டில் எலி மருந்து அடித்த நபர் கைது - நடந்தது என்ன?
Top 10 News: இலங்கையில் ஆளுங்கட்சி முன்னிலை! ஐயப்பன் கோயில் நடைதிறப்பு - இதுவரை நடந்தது!
Top 10 News: இலங்கையில் ஆளுங்கட்சி முன்னிலை! ஐயப்பன் கோயில் நடைதிறப்பு - இதுவரை நடந்தது!
Tamilnadu RoundUp: அரியலூரில் முதலமைச்சர் ஆய்வு! சென்னையில் தொடரும் மழை!
Tamilnadu RoundUp: அரியலூரில் முதலமைச்சர் ஆய்வு! சென்னையில் தொடரும் மழை!
Kanguva: போட்ட காசை எடுக்குமா கங்குவா? முதல் நாள் வசூல் இவ்வளவுதானா!
Kanguva: போட்ட காசை எடுக்குமா கங்குவா? முதல் நாள் வசூல் இவ்வளவுதானா!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

5th Class Student Question to Nirmala Sitharaman | கேள்வி கேட்ட சிறுவன்..அசந்து போன நிர்மலாMa Subramanian Issue | மா.சு-வை மாத்துங்க!அமைச்சராகும் எழிழன்? பரபரக்கும் சுகாதாரத்துறைAadhav Arjuna ED Raid |வழிக்கு வராத ஆதவ் !ரவுண்டு கட்டும் பாஜகED ரெய்டின் பின்னணி?Kasthuri Controversy | கைதாகிறாரா கஸ்தூரி? அதிரடி காட்டிய நீதிபதி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பரிதாபமாக பறிபோன 2 குழந்தைகளின் உயிர்... வீட்டில் எலி மருந்து அடித்த நபர் கைது - நடந்தது என்ன?
பரிதாபமாக பறிபோன 2 குழந்தைகளின் உயிர்... வீட்டில் எலி மருந்து அடித்த நபர் கைது - நடந்தது என்ன?
Top 10 News: இலங்கையில் ஆளுங்கட்சி முன்னிலை! ஐயப்பன் கோயில் நடைதிறப்பு - இதுவரை நடந்தது!
Top 10 News: இலங்கையில் ஆளுங்கட்சி முன்னிலை! ஐயப்பன் கோயில் நடைதிறப்பு - இதுவரை நடந்தது!
Tamilnadu RoundUp: அரியலூரில் முதலமைச்சர் ஆய்வு! சென்னையில் தொடரும் மழை!
Tamilnadu RoundUp: அரியலூரில் முதலமைச்சர் ஆய்வு! சென்னையில் தொடரும் மழை!
Kanguva: போட்ட காசை எடுக்குமா கங்குவா? முதல் நாள் வசூல் இவ்வளவுதானா!
Kanguva: போட்ட காசை எடுக்குமா கங்குவா? முதல் நாள் வசூல் இவ்வளவுதானா!
திக் திக் நிமிடங்கள்! ரயிலுக்கு அடியில் சிக்கிக் கொண்ட 7 மாத கைக்குழந்தை - பரபரப்பில் திண்டிவனம்
திக் திக் நிமிடங்கள்! ரயிலுக்கு அடியில் சிக்கிக் கொண்ட 7 மாத கைக்குழந்தை - பரபரப்பில் திண்டிவனம்
Tim Southee : ஓய்வு பெறுகிறார் டிம் சவுதி.. அதிர்ச்சியில் கிரிக்கெட் உலகம்
Tim Southee : ஓய்வு பெறுகிறார் டிம் சவுதி.. அதிர்ச்சியில் கிரிக்கெட் உலகம்
மதுரையில் நடுரோட்டில் கிடந்த பாதி எரிந்த தலை! பயத்தில் தெறித்து ஓடிய வாகன ஓட்டிகள்!
மதுரையில் நடுரோட்டில் கிடந்த பாதி எரிந்த தலை! பயத்தில் தெறித்து ஓடிய வாகன ஓட்டிகள்!
யானை தந்ததால் செய்த பொம்மைகள்! இத்தனை கோடியா? பகீர் கிளப்பும் பின்னணி
யானை தந்ததால் செய்த பொம்மைகள்! இத்தனை கோடியா? பகீர் கிளப்பும் பின்னணி
Embed widget