மேலும் அறிய

ஆஞ்சியோகிராம் என்றால் என்ன? ஆஞ்சியோகிராம் ஏன் செய்யப்படுகிறது?

இதய ஆஞ்சியோகிராம் என்பது இதய தமனிகள் எனப்படும் உங்கள் இதயத்தின் இரத்த நாளங்களைப் பார்க்க எக்ஸ்ரே படங்களைப் பயன்படுத்தும் ஒரு நுட்பமாகும். இந்த நுட்பமானது இதயத்திற்கு செல்லும் இரத்த ஓட்டத்தில் தடை இருக்கிறதா என்பதைப் பார்க்க பயன்படுத்தப்படுகிறது. 

தமிழ்த்திரையுலகின் பிரபல நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகர் விவேக் இன்று அதிகாலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில், நமது ஏ.பி.பி. நாடு இணையதளத்திற்கு மருத்துவர் ஹக்கீம் ஆஞ்சியோகிராம் என்றால் என்ன? ஆஞ்சியோகிராம் ஏன் செய்யப்படுகிறது? என்று நமது வாசகர்களுக்காக விளக்கம் அளித்துள்ளார். அவற்றின் விவரம் பின்வருமாறு:

ஆஞ்சியோகிராம் 

இதய ஆஞ்சியோகிராம்கள் என்பது இதய சிலாகையேற்றல் (Cardiac Catheterizations) எனப்படும் சர்வதேச சிகிச்சை முறைகளின் ஒரு பகுதியாகும். இதய சிலாகையேற்றல் சிகிச்சை முறைகள் என்பவை இதயம் மற்றும் இரத்த நாள நிலைகளை கண்டறிதல் மற்றும் சிகிச்சையளித்தல் இரண்டுமாக இருக்கலாம். இதயத்தின் நிலைமைகளைக் கண்டறிய உதவும் இதய ஆஞ்சியோகிராம் என்பது இதய சிலாகையேற்றல் செயல்முறையின் மிகவும் பொதுவான வகையாகும்.

இதய ஆஞ்சியோகிராம் செய்யும் போது, ஒரு எக்ஸ்ரே இயந்திரத்தால் கண்டறியக்கூடிய ஒரு சாய வகையானது உங்கள் இதயத்தின் இரத்த நாளங்களுக்குள் செலுத்தப்படுகிறது. எக்ஸ்ரே இயந்திரமானது இரத்த நாளங்களைப் பற்றிய விவரமான தோற்றமளிக்கும் படங்களை (ஆஞ்சியோகிராம்கள்) விரைவாக எடுக்கிறது. தேவைப்பட்டால், இதய ஆஞ்சியோகிராம் செய்யப்படும் அதே நேரத்தில் உங்கள் மருத்துவர் அடைபட்ட இதய தமனிகளை (ஆஞ்சியோபிளாஸ்டி) திறக்க முடியும்.

ஆஞ்சியோகிராம் ஏன்?

உங்களுக்கு இதய ஆஞ்சியோகிராம் செய்ய வேண்டும் என்று உங்கள் மருத்துவர் பரிந்துரைப்பதற்கான சில பொதுவான காரணங்கள்:

நெஞ்சு வலி (ஆஞ்சினா) போன்ற இதயத் தமனி நோயின் அறிகுறிகள், பிற பரிசோதனைகளால் விவரிக்க முடியாத அளவிற்கு உங்கள் மார்பு, தாடை, கழுத்து அல்லது கைகள் ஆகியவற்றில் வலி காணப்படுதல், புதிய அல்லது அதிகமான மார்பு வலி (நிலையற்ற ஆஞ்சினா) உங்கள் பிறப்பிலேயே காணப்படும் இதயக் கோளாறு (பிறவி இதய நோய்), வெட்டுக்கள் இல்லாமல் இதய அழுத்த பரிசோதனையில் கிடைக்கும் அசாதாரண முடிவுகள், பிற இரத்த நாள பிரச்சினைகள் அல்லது மார்புக் காயம், அறுவை சிகிச்சை தேவைப்படும் இதய வால்வுப் பிரச்சினை, பரிசோதனையின் கடுமையான தன்மை காரணமாக எலக்ட்ரோ கார்டியோகிராம், எக்கோ கார்டியோகிராம் அல்லது மன அழுத்த சோதனை போன்ற வெட்டுக்கள் போடப்படாத இதய பரிசோதனைகள் செய்யப்படும் வரை ஆஞ்சியோகிராம்கள் பொதுவாக செய்யப்படுவதில்லை.

 

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

" சினிமா பாணியில் பேருந்தை மறித்து மாணவி மீது பெட்ரோல் ஊற்றிய வாலிபர் " ஓட்டுநரால் தப்பிய உயிர்
சென்னையைத் தாண்டி மெட்ரோ வாட்டர்! காஞ்சிபுரம், குன்றத்தூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு குடிநீர் வசதி வருகிறதா?
சென்னையைத் தாண்டி மெட்ரோ வாட்டர்! காஞ்சிபுரம், குன்றத்தூர் பகுதிகளுக்கு குடிநீர் வசதி வருகிறதா?
டீசல் இன்ஜின் வாடகைக்கு கூட பணமில்லை... சம்பா பயிரைக் காக்க தேங்கிய தண்ணீரில் ஹோஸ் போட்டு போராடும் விவசாயிகள்:
டீசல் இன்ஜின் வாடகைக்கு கூட பணமில்லை... சம்பா பயிரைக் காக்க தேங்கிய தண்ணீரில் ஹோஸ் போட்டு போராடும் விவசாயிகள்:
Gem Veeramani: ஜெம் வீரமணி வழக்கு..! அருண் ஐபிஎஸ் உள்ளிட்ட 7 அதிகாரிகள் மீது குற்றப்பத்திரிகை? முழு விவரம்
ஜெம் வீரமணி வழக்கு..! அருண் ஐபிஎஸ் உள்ளிட்ட 7 அதிகாரிகள் மீது குற்றப்பத்திரிகை? முழு விவரம்

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Ramayana Box Office: தெய்வீக வெற்றி.. ரூ.1,000 கோடி கல்லா கட்டியா ராமாயணம்..! புதிய சாதனை - பார்ட்-2 எப்போது வரும்?
தெய்வீக வெற்றி.. ரூ.1,000 கோடி கல்லா கட்டியா ராமாயணம்..! புதிய சாதனை - பார்ட்-2 எப்போது வரும்?
Gold Rate Today: நகைப்பிரியர்கள் குஷியோ குஷி! சவரனுக்கு ரூ.960 சரிந்த தங்கம்! வெள்ளி விலையும் அதிரடி மாற்றம்!
Gold Rate Today: நகைப்பிரியர்கள் குஷியோ குஷி! சவரனுக்கு ரூ.960 சரிந்த தங்கம்! வெள்ளி விலையும் அதிரடி மாற்றம்!
TN Weather News: இன்று உருவாகிறது புயல்? மீனவர்களுக்கு வார்னிங், எங்கெல்லாம் மழை- தமிழக வானிலை அறிக்கை
இன்று உருவாகிறது புயல்? மீனவர்களுக்கு வார்னிங், எங்கெல்லாம் மழை- தமிழக வானிலை அறிக்கை
TN Govt: இனி அரசு அனுமதி இன்றியே வீடு கட்டலாம்..! வீட்டு வசதித்துறை அதிரடி உத்தரவு - முழு விவரம் இதோ
இனி அரசு அனுமதி இன்றியே வீடு கட்டலாம்..! வீட்டு வசதித்துறை அதிரடி உத்தரவு - முழு விவரம் இதோ
Gem Veeramani: ஜெம் வீரமணி வழக்கு..! அருண் ஐபிஎஸ் உள்ளிட்ட 7 அதிகாரிகள் மீது குற்றப்பத்திரிகை? முழு விவரம்
ஜெம் வீரமணி வழக்கு..! அருண் ஐபிஎஸ் உள்ளிட்ட 7 அதிகாரிகள் மீது குற்றப்பத்திரிகை? முழு விவரம்
Maruti Micro-SUV: ஃப்ராங்க்ஸைவிட குட்டி, டாடா பஞ்ச்சை டார்கெட் செய்யும் மாருதி..! SUV-யில் என்ன இருக்கும்?
ஃப்ராங்க்ஸைவிட குட்டி, டாடா பஞ்ச்சை டார்கெட் செய்யும் மாருதி..! SUV-யில் என்ன இருக்கும்?
Yash:
Yash: "ஹீரோ இல்ல.. வில்லன்.." நாயகனாக தோத்து ராவணனாக ஜெயிச்ச யஷ்! இது ராவண ராஜ்ஜியம்
TN Voters List: வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு! - மொத்தம் எத்தனை பேர்? பெயர் சேர்ப்பு, திருத்தம் செய்வது எப்படி? முழு விவரம் இதோ!
TN Voters List: வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு! - மொத்தம் எத்தனை பேர்? பெயர் சேர்ப்பு, திருத்தம் செய்வது எப்படி? முழு விவரம் இதோ!
Embed widget