மேலும் அறிய

செங்கல்பட்டு: இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு! உங்கள் தொகுதியில் எத்தனை வாக்காளர்கள்? முழு விவரம் இதோ!

" செங்கல்பட்டு மாவட்டத்தில், இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது."

செங்கல்பட்டு மாவட்டத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் இன்று (23.02.2026) அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் முன்னிலையில் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிடப்பட்டது.

வாக்காளர் பட்டியல்

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி தமிழ்நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி (Special Intensive Revision - SIR) நடைபெற்று இறுதி வாக்காளர் பட்டியல் இன்று (23.02.2026) அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் முன்னிலையில் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் தி.சினேகா வெளியிடப்பட்டது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 27 சோழிங்கநல்லூர் சட்டமன்ற தொகுதி, 30 பல்லாவரம் தொகுதி, 31 தாம்பரம் தொகுதி, 32 செங்கல்பட்டு தொகுதி, 33 திருப்போரூர் தொகுதி, 34 செய்யூர் தொகுதி மற்றும் 35 மதுராந்தகம் தொகுதி ஆகியவற்றிற்கான வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த 19.12.2025-ம் தேதி வெளியிடப்பட்டதில், மாவட்டத்தில் 10,22,756 ஆண் வாக்காளர்களும், 10,62,381 பெண் வாக்காளர்களும் 354 இதர வாக்காளர்களும் இருந்தனர்.

அதனை தொடர்ந்து 01.01.2026-ஐ தகுதி நாளாக கொண்டு சிறப்பு தீவிரத் திருத்தம் 2026-ல் கடந்த 19.12.2025 முதல் 30.01.2026 வரையிலான காலத்தில் 18-வயது நிரம்பியவர்கள் மற்றும் வாக்காளர் பட்டியல்களில் இதுவரை பெயர் இடம் பெறாதவர்கள் ஆகியோர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்திடவும், திருத்தம் மேற்கொள்ளவும் மற்றும் வாக்காளர் பட்டியலில் இறந்தவர்களின் பெயர்களை நீக்கம் செய்திடவும் படிவங்கள் பெறப்பட்டன.

சிறப்பு தீவிரத்திருத்தம் -2026-ல் 35 செங்கல்பட்டு மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க கோரி படிவம் 6 மற்றும் முகவரி மாற்றம் தொடர்பான படிவம் 8 பெறப்பட்டதில் கீழ்கண்டவாறு விண்ணப்பங்கள் ஏற்பு மற்றும் நீக்கம் செய்யப்பட்டுள்ளது.

சிறப்புத் தீவிரத் திருத்தம் -2026 வரைவு வாக்காளர் பட்டியலின்படி (19.12.2025)

ஆண் வாக்காளர்களின் எண்ணிக்கை - 10,22,756

பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை -10,62,381

இதர வாக்காளர்களின் எண்ணிக்கை- 354

மாவட்டத்தில் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை- 20,85,491

சிறப்பு தீவிர திருத்தம் -2026 ன் படி இறுதி வாக்காளர் பட்டியல் (23.02.2026)

சோழிங்கநல்லூர் தொகுதி வாக்காளர் விவரம்:

ஆண் வாக்காளர்களின் எண்ணிக்கை: 2,62,621.

பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை: 2,74,254.

இதர வாக்காளர்களின் எண்ணிக்கை: 116

மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை: 5,36,991

இளம் வாக்காளர்கள் 18-19: 11,659

பல்லாவரம் தொகுதி வாக்காளர் விவரம்:

ஆண் வாக்காளர்களின் எண்ணிக்கை: 1,61,197

பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை: 1,68,996

இதர வாக்காளர்களின் எண்ணிக்கை: 24

மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை: 3,30,217

இளம் வாக்காளர்கள் 18-19: 7,544

தாம்பரம் தொகுதி வாக்காளர்களின் எண்ணிக்கை:

ஆண் வாக்காளர்களின் எண்ணிக்கை: 1,57,580

பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை: 1,66,046

இதர வாக்காளர்களின் எண்ணிக்கை: 51

தொகுதியின் மொத்த வாக்காளர்கள்: 3,23,677

இளம் வாக்காளர்கள் 18-19: 7,170

செங்கல்பட்டு தொகுதி வாக்காளர்களின் எண்ணிக்கை

ஆண் வாக்காளர்களின் எண்ணிக்கை: 1,78,076

பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை: 1,88,267

இதர வாக்காளர்களின் எண்ணிக்கை: 57

மொத்த வாக்காளர்களின் எண்ணிக்க: 3,66,400

இளம் வாக்காளர்கள் 18-19: 8,699

திருப்போரூர் தொகுதி வாக்காளர்களின் எண்ணிக்கை

ஆண் வாக்காளர்களின் எண்ணிக்கை: 1,40,991

பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை: 1,48,359

இதர வாக்காளர்களின் எண்ணிக்கை: 51

மொத்த வாக்காளர்களின் எண்ணிக்க: 2,89,401

இளம் வாக்காளர்கள் 18-19: 7,265

செய்யூர் (தனி) வாக்காளர்களின் எண்ணிக்கை

ஆண் வாக்காளர்களின் எண்ணிக்கை: 1,00,103

பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை: 1,01,934

இதர வாக்காளர்களின் எண்ணிக்கை: 18

மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை: 2,02,055

இளம் வாக்காளர்கள் 18-19: 4,564

மதுராந்தகம் (தனி) தொகுதியில் முழு விவரம் என்ன

ஆண் வாக்காளர்களின் எண்ணிக்க: 1,03,943

பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை: 1,07,288

இதர வாக்காளர்களின் எண்ணிக்கை: 64

மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை: 2,11,295

இளம் வாக்காளர்கள் 18-19: 4,958

சிறப்பு தீவிரத்திருத்தம் – 2026 இறுதி வாக்காளர் பட்டியல்

மொத்த ஆண் வாக்காளர்களின் எண்ணிக்கை: 11,04,511

மொத்த பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை: 11,55,144

இதர வாக்காளர்களின் எண்ணிக்கை: 381

மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை: 22,60,036

இளம் வாக்காளர்கள் 18-19: 51,859

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத்திருந்தம் 2026 செங்கல்பட்டு மாவட்டத்தில் 07 சட்டமன்ற தொகுதிகளிலும் இறுதி வாக்காளர் பட்டியல் இன்று (23.02.2026) வெளியிடப்பட்டதன் அடிப்படையில் இம்மாவட்டத்தில் 11,04,511 ஆண் வாக்காளர்களும் 11,55,814 பெண் வாக்காளர்களும் 381. இதர வாக்காளர்களும் ஆக மொத்தம் 22,60,036 வாக்காளர்கள் உள்ளனர்.

தலைப்பு செய்திகள்

சிவகங்கையில் 18ஆம் நூற்றாண்டு கல்வெட்டில் மறைந்த நில தான வரலாறு!
சிவகங்கையில் 18ஆம் நூற்றாண்டு கல்வெட்டில் மறைந்த நில தான வரலாறு!
CM Vijay: பட்ஜெட் கூட்டத்தொடர் முடியட்டும்... பறிபோகப்போகும் பதவி..! அச்சத்தில் அமைச்சர்கள்!
CM Vijay: பட்ஜெட் கூட்டத்தொடர் முடியட்டும்... பறிபோகப்போகும் பதவி..! அச்சத்தில் அமைச்சர்கள்!
ஆடி பரணியும் கிருத்திகையும் ஒரே நாளில்! வல்லக்கோட்டை கோயிலில் காத்திருக்கும் பேரதிசயம்!
ஆடி பரணியும் கிருத்திகையும் ஒரே நாளில்! வல்லக்கோட்டை கோயிலில் காத்திருக்கும் பேரதிசயம்!
விவசாயிகளுக்கு சூப்பர் நியூஸ்! 90% மானியத்தில் மின் இணைப்பு - உடனே விண்ணப்பியுங்கள்!
விவசாயிகளுக்கு சூப்பர் நியூஸ்! 90% மானியத்தில் மின் இணைப்பு - உடனே விண்ணப்பியுங்கள்!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: பட்ஜெட் கூட்டத்தொடர் முடியட்டும்... பறிபோகப்போகும் பதவி..! அச்சத்தில் அமைச்சர்கள்!
CM Vijay: பட்ஜெட் கூட்டத்தொடர் முடியட்டும்... பறிபோகப்போகும் பதவி..! அச்சத்தில் அமைச்சர்கள்!
Seeman: தவெக பட்ஜெட் வெற்று அறிக்கை... வெட்கக்கேடு - விஜய் அரசின் நிதிநிலை அறிக்கை விமர்சித்த சீமான்
Seeman: தவெக பட்ஜெட் வெற்று அறிக்கை... வெட்கக்கேடு - விஜய் அரசின் நிதிநிலை அறிக்கை விமர்சித்த சீமான்
MK Stalin on Budget: ‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
Hyundai Creta EV On EMI: 475 கிமீ ரேஞ்ச் தரும் ஹூண்டாய் கிரெட்டா EV கார ரூ.2 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
475 கிமீ ரேஞ்ச் தரும் ஹூண்டாய் கிரெட்டா EV கார ரூ.2 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
தஞ்சை அரண்மனையில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்!
தஞ்சை அரண்மனையில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்!
ஒரே சார்ஜில் 150 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போகிறது Ather Konarc இ ஸ்கூட்டர்! விலை எவ்ளோ?
ஒரே சார்ஜில் 150 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போகிறது Ather Konarc இ ஸ்கூட்டர்! விலை எவ்ளோ?
Aadi Krithigai 2026: அரோகரா..! ஆடிக்கிருத்திகை நாளையா? நாளை மறுநாளா? விரதம் இருப்பது எப்படி?
Aadi Krithigai 2026: அரோகரா..! ஆடிக்கிருத்திகை நாளையா? நாளை மறுநாளா? விரதம் இருப்பது எப்படி?
iPhone 17 Pro Max Discount: ஏங்க, ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ்ல ரூ.17,000 தள்ளுபடிங்க.! அருமையான வாய்ப்ப விட்றாதீங்க; எங்க வாங்குறது.?
ஏங்க, ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ்ல ரூ.17,000 தள்ளுபடிங்க.! அருமையான வாய்ப்ப விட்றாதீங்க; எங்க வாங்குறது.?
Embed widget