மேலும் அறிய

Rain Alert :தமிழ்நாட்டில் அடுத்த 3 மணிநேரத்தில் இந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு...எந்தெந்த மாவட்டங்களில்?

தமிழகத்தில் அடுத்த 3 மணிநேரத்தில் 23 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

அடுத்த 3 மணி நேரத்திற்கான அறிவிப்பு

நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், விருதுநகர், மதுரை, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, சிவகங்கை புதுக்கோட்டை, மயிலாடுதுறை, கடலூர், மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

தஞ்சாவூர், திருவாரூர், பெரம்பரலூர், அரியலூர், திருச்சி, விழுப்புரம், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் லேசான இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இன்று வெளியான வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டதாவது: ”குமரிக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் மேற்குதிசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக,
 
21.09.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில்  இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலை பகுதிகள், நீலகிரி, தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, மதுரை, சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி மற்றும் திருப்பத்தூர், மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
 
22.09.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில்  இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலை பகுதிகள, நீலகிரி, ஈரோடு, தேனி, திண்டுக்கல், திருச்சிராப்பள்ளி,  சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் மற்றும்  கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
 
23.09.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில  இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.
 
24.09.2023 மற்றும் 25.09.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில  இடங்களில்  லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.
 
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான   வானிலை முன்னறிவிப்பு:
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை  பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். 
 
கடந்த 24 மணிநேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):
 
திருப்பத்தூர் PTO 10, ஆற்காடு (ராணிப்பேட்டை), போளூர் (திருவண்ணாமலை) தலா 9, செய்யார் (திருவண்ணாமலை) 8, ராணிப்பேட்டை, ஆரணி (திருவண்ணாமலை) தலா 7, வத்திராயிருப்பு (விருதுநகர்) 6, கோபிசெட்டிபாளையம் (ஈரோடு), கலவை பொதுப்பணித்துறை (ராணிப்பேட்டை) தலா 5,  மகாபலிபுரம் (செங்கல்பட்டு), கொடைக்கானல் படகு குழாம் (திண்டுக்கல்), குண்டேரிப்பள்ளம் (ஈரோடு), வரட்டுப்பள்ளம் (ஈரோடு), உத்திரமேரூர் (காஞ்சிபுரம்), அம்மூர் (வாலாஜா இரயில்வே) (ராணிப்பேட்டை), காவேரிப்பாக்கம் (ராணிப்பேட்டை), வாலாஜா (ராணிப்பேட்டை), மேட்டூர் (சேலம்), கடம்பூர் (தூத்துக்குடி) தலா 4,  மதுராந்தகம் (செங்கல்பட்டு), ஒகேனக்கல் (தர்மபுரி), சங்கராபுரம் (கள்ளக்குறிச்சி), பாலமோர் (கன்னியாகுமரி), பஞ்சப்பட்டி (கரூர்), வேப்பந்தட்டை (பெரம்பலூர்), எடப்பாடி (சேலம்), இளையங்குடி (சிவகங்கை), TCS மில் கேதாண்டபட்டி (திருப்பத்தூர்), சத்தியபாமா பல்கலைக்கழகம் ARG (செங்கல்பட்டு)தலா 3, சென்னை விமான நிலையம், திருக்கழுக்குன்றம் (செங்கல்பட்டு), சிதம்பரம் (கடலூர்), விருதாச்சலம் (கடலூர்), கொடைக்கானல் (திண்டுக்கல்), மயிலம்பட்டி (கரூர்), பாரூர் (கிருஷ்ணகிரி), ஏழுமலை (மதுரை), சாதியார் (மதுரை), புதுச்சத்திரம் (நாமக்கல்), மணப்பாறை (திருச்சிராப்பள்ளி), நாங்குனேரி (திருநெல்வேலி), வாணியம்பாடி (திருப்பத்தூர்), வந்தவாசி (திருவண்ணாமலை),  VIT சென்னை AWS (சென்னை), NIOT பள்ளிக்கரணை ARG (சென்னை), YMCA நந்தனம் ARG  (சென்னை), அண்ணா பல்கலைக்கழகம் (சென்னை) தலா 2, சந்தியூர் KVK AWS (சேலம்), புழல் ARG (திருவள்ளூர்), சின்னக்கல்லார்  (கோயம்புத்தூர்), பெரியநாயக்கன்பாளையம் (கோயம்புத்தூர்), வால்பாறை தாலுகா அலுவலகம் (கோயம்புத்தூர்), வால்பாறை PAP (கோயம்புத்தூர்), பாலக்கோடு (தர்மபுரி), பென்னாகரம் (தர்மபுரி), நிலக்கோட்டை (சென்னை), எலந்தகுட்டை மேடு (ஈரோடு), காஞ்சிபுரம்,, வாலாஜாபாத் (காஞ்சிபுரம்), கன்னிமார் (கன்னியாகுமரி), பேச்சிப்பாறை (கன்னியாகுமரி), பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி), சுருலக்கோடு (கன்னியாகுமரி), குளித்தலை (கரூர்), பரமக்குடி (ராமநாதபுரம்), மின்னல் (ராணிப்பேட்டை), பாலாறு அணைக்கட்டு (ராணிப்பேட்டை), கங்கவல்லி (சேலம்), ஓமலூர் (சேலம்), மஞ்சளாறு (தேனி), கோவில்பட்டி (திருச்சிராப்பள்ளி), காக்கச்சி (திருநெல்வேலி), களக்காடு (திருநெல்வேலி), நாலுமுக்கு (திருநெல்வேலி), ஆலங்காயம் (திருப்பத்தூர்), நாட்றாம்பள்ளி (திருப்பத்தூர்), திருப்பத்தூர், வெம்பாக்கம் (திருவண்ணாமலை), வேலூர், பொன்னை அணை (வேலூர்), அம்முண்டி (வேலூர்) தலா 1.
 
மீனவர்களுக்கான எச்சரிக்கை:  ஏதுமில்லை”. இவ்வாறு வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

SIR Date Extended: SIR படிவங்களை திருப்பி வழங்க கால அவகாசம்; தமிழ்நாட்டில் 3 நாட்கள் நீட்டித்தது தேர்தல் ஆணையம்
SIR படிவங்களை திருப்பி வழங்க கால அவகாசம்; தமிழ்நாட்டில் 3 நாட்கள் நீட்டித்தது தேர்தல் ஆணையம்
TVK VIJAY: விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சியோடு மட்டுமே கூட்டணி.. தவெக அதிரடி அறிவிப்பு
விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சியோடு மட்டுமே கூட்டணி.. தவெக அதிரடி அறிவிப்பு
Trump ‘Gold Card‘ Visa: 1 மில்லியன் டாலர்; அமெரிக்க குடியுரிமை; ட்ரம்ப் ‘கோல்டு கார்டு‘ விசா அறிமுகம்; விண்ணப்பிப்பது எப்படி?
1 மில்லியன் டாலர்; அமெரிக்க குடியுரிமை; ட்ரம்ப் ‘கோல்டு கார்டு‘ விசா அறிமுகம்; விண்ணப்பிப்பது எப்படி?
Top 5 Cars India: டாடா நெக்ஸான் முதல் ஹூண்டாய் க்ரெட்டா வரை; மக்கள் விரும்பும் டாப் 5 கார்கள் இவை தான்.?
டாடா நெக்ஸான் முதல் ஹூண்டாய் க்ரெட்டா வரை; மக்கள் விரும்பும் டாப் 5 கார்கள் இவை தான்.?
ABP Premium

வீடியோ

LAW & ORDER இனிமே இவர் கையில் தமிழகத்தின் புதிய பொறுப்பு DGPயார் இந்த அபய் குமார் சிங் IPS? | Abhay Kumar Singh | MK Stalin | TN New DGP
அன்று நீதிபதி மீது காலணி எறிந்த Lawyer இன்று செருப்பால் அடிவாங்கினார் நீதிமன்ற வாசலில் சம்பவம் | Rakesh Kishore | Supreme Court | BR Gavai
”எந்த ஷா வந்தாலென்ன? தமிழ்நாடு Out of Control தான்” ஸ்டாலின் பதிலடி! | MK Stalin On Amit Shah
ADMK General Council Meeting Food |’’மட்டன் பிரியாணி, சிக்கன் 65..EPS-ன் அறுசுவை விருந்து
Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SIR Date Extended: SIR படிவங்களை திருப்பி வழங்க கால அவகாசம்; தமிழ்நாட்டில் 3 நாட்கள் நீட்டித்தது தேர்தல் ஆணையம்
SIR படிவங்களை திருப்பி வழங்க கால அவகாசம்; தமிழ்நாட்டில் 3 நாட்கள் நீட்டித்தது தேர்தல் ஆணையம்
TVK VIJAY: விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சியோடு மட்டுமே கூட்டணி.. தவெக அதிரடி அறிவிப்பு
விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சியோடு மட்டுமே கூட்டணி.. தவெக அதிரடி அறிவிப்பு
Trump ‘Gold Card‘ Visa: 1 மில்லியன் டாலர்; அமெரிக்க குடியுரிமை; ட்ரம்ப் ‘கோல்டு கார்டு‘ விசா அறிமுகம்; விண்ணப்பிப்பது எப்படி?
1 மில்லியன் டாலர்; அமெரிக்க குடியுரிமை; ட்ரம்ப் ‘கோல்டு கார்டு‘ விசா அறிமுகம்; விண்ணப்பிப்பது எப்படி?
Top 5 Cars India: டாடா நெக்ஸான் முதல் ஹூண்டாய் க்ரெட்டா வரை; மக்கள் விரும்பும் டாப் 5 கார்கள் இவை தான்.?
டாடா நெக்ஸான் முதல் ஹூண்டாய் க்ரெட்டா வரை; மக்கள் விரும்பும் டாப் 5 கார்கள் இவை தான்.?
Indigo Flights: இண்டிகோ விவகாரம்.. ”சாரி.. ரூல்ஸ உடைக்கணும்னுலா எதுவும் செய்லிங்க” - சேர்மேன் சொன்ன காரணம்
Indigo Flights: இண்டிகோ விவகாரம்.. ”சாரி.. ரூல்ஸ உடைக்கணும்னுலா எதுவும் செய்லிங்க” - சேர்மேன் சொன்ன காரணம்
98 அடி உயர மெகா சுனாமி வரப்போகுது.. 2லட்சம் பேர் இறக்க போறாங்க... எச்சரித்த அரசு- அலறும் மக்கள்
98 அடி உயர மெகா சுனாமி வரப்போகுது.. 2லட்சம் பேர் இறக்க போறாங்க... எச்சரித்த அரசு- அலறும் மக்கள்
தேர்தலுக்கு தயாரான அதிமுக.! விருப்ப மனு தாக்கல் - முக்கிய அறிவிப்பை வெளியிட்ட இபிஎஸ்
தேர்தலுக்கு தயாரான அதிமுக.! விருப்ப மனு தாக்கல் - முக்கிய அறிவிப்பை வெளியிட்ட இபிஎஸ்
Amit Shah: SIR - யார் பதிலளிப்பது.?; காங்கிரஸ் மீது விமர்சனம்; நாடாளுமன்றத்தில் அமித் ஷா பேசியது என்ன.?
SIR - யார் பதிலளிப்பது.?; காங்கிரஸ் மீது விமர்சனம்; நாடாளுமன்றத்தில் அமித் ஷா பேசியது என்ன.?
Embed widget