மேலும் அறிய

தென்பெண்ணை ஆற்றில் வினாடிக்கு 400 கனஅடி நீர் திறப்பு - 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

’’கர்நாடக மாநிலம் நந்திமலையில் உருவாகும் தென் பெண்ணை ஆறு கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களில் பயணித்து கடலூரில் கடலில் கலக்கிறது’’

கர்நாடக மாநிலம் நந்திமலையில் உற்பத்தி யாகும் தென்பெண்ணை ஆறு கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம் வழியாக சென்று கடலூர் மாவட்டத்தில் கடலில் கலக்கிறது. தமிழகத்தில் இந்த அணையின் குறுக்கே கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஓசூர் அருகே உள்ள கெலவரப்பள்ளி, முத்தூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் ஆகிய இடங்களில் அணைகள் கட்டப்பட்டு உள்ளது.

இந்த அணைகள் மூலம் பல ஆயிரக்கணக்கான விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றது. கிருஷ்ணகிரி அணை மூலம் பெரியமுத்தூர், சுண்டேகுப்பம், திம்மாபுரம், சவுட்டள்ளி, தளிஅள்ளி, கால்வே அள்ளி, குண்டலப்பட்டி, பெண்ணேஸ்வரமடம், காவேரிப்பட்டணம், பாலே குளி, மாரிசெட்டிஅள்ளி, நாகோஜனஅள்ளி, ஜனபர் அள்ளி, என  16 பஞ்சாயத்துகளில் உள்ள  9,012 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. 

தென்பெண்ணை ஆற்றில் வினாடிக்கு 400 கனஅடி நீர் திறப்பு - 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

இந்நிலையில், இந்த அணையில் இருந்து கடந்த ஜூலை மாதம் 26 ஆம் தேதி முதல் நவம்பர் மாதம் 22 ஆம் தேதி வரை 120 நாட்களுக்கு முதல்போக சாகுபடிக்காக தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.  இந்நிலையில், கடந்த சில நாட்களாக தென்பெண்ணை ஆற்றின் நீர்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து கன மழை பொழிந்து வருவதால், கிருஷ்ணகிரி அணைக்கு வரும் நீரின் அளவும் படிப்படியாக உயர்ந்து வருகிறது. நேற்று மாலை நிலவரப்படி அணைக்கு 711 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இதனால் அணையின் மொத்த உயரமான 52 அடியில் தற்போது 51 அடிக்கு தண்ணீர் தேங்கி கடல் போல் காட்சியளிக்கிறது. அணையில் இருந்து பாசனத்திற்காக வலது மற்றும் இடதுபுற கால் வாய்களில் 177 கன அடி தண்ணீரும். தென்பெண்ணை ஆற்றில் 400 கன அடி தண்ணீரும் திறந்து விடப்பட்டுள்ளது.

தென்பெண்ணை ஆற்றில் வினாடிக்கு 400 கனஅடி நீர் திறப்பு - 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

அணைக்கு வரும் நீரின் அளவை பொருத்து, அணையின் பாதுகாப்பு கருதியும் தொடர்ந்து கூடுதலாக தண்ணீர் திறக்க வாய்ப்புள்ளதால், பொதுப்பணித்துறை அதிகாரிகள் கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்ட தென்பெண்ணை ஆற்றங்கரை யோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதற்கிடையில் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் ஜெயசந்திரபானு ரெட்டி, அணைக்கு வரும் நீரின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருவதால், அணையின் பாதுகாப்பு கருதி, அணைக்குவரும் தண்ணீர் முழுவதும் அணையில் இருந்து வெளியேற்றப்பட வேண்டியுள்ளதால், தென்பெண்ணை ஆற்றங்கரையோரத்தில் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறு எச்சரித்துள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் தொடர்பான மேலும் பல செய்திகளுக்கு இந்த லிங்கை க்ளிக் செய்யவும் 

கிருஷ்ணகிரி நகருக்கு அருகே சிறுத்தை புலி நடமாட்டம் - அச்சத்தில் பொதுமக்கள்...!

பேஸ்புக் காதலால் ஏமாந்த கேரள பெண்: கிருஷ்ணகிரி அருகே எரிந்த நிலையில் சடலமாக மீட்பு!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Breaking News LIVE: பாஜக, இந்து, ஆர்.எஸ்.எஸ்.. ராகுல் காந்தி உரையில் சில பகுதிகள் நீக்கம்..
Breaking News LIVE: பாஜக, இந்து, ஆர்.எஸ்.எஸ்.. ராகுல் காந்தி உரையில் சில பகுதிகள் நீக்கம்..
PM Modi: வெளுத்து வாங்கிய ராகுல் காந்தி - மக்களவையில் பிரதமர் மோடி இன்று பதிலடி கொடுப்பாரா?
வெளுத்து வாங்கிய ராகுல் காந்தி - மக்களவையில் பிரதமர் மோடி இன்று பதிலடி கொடுப்பாரா?
Rahul Gandhi: 10 ஆண்டுகள்.. கப்சிப்பென இருந்த மக்களவை.. ராகுல் ஆவேசம், குறுக்கிட்ட பிரதமர் மோடி..
10 ஆண்டுகள்.. கப்சிப்பென இருந்த மக்களவை.. ராகுல் காந்தியின் ஆவேசம், குறுக்கிட்ட பிரதமர் மோடி..
Sunita Williams: தொடரும் சிக்கல்,  சர்வதேச விண்வெளி மையத்தில் சுனிதா வில்லியம்ஸின் நிலை இதுதான்..! இஸ்ரோ தலைவர் விளக்கம்
Sunita Williams: தொடரும் சிக்கல், சர்வதேச விண்வெளி மையத்தில் சுனிதா வில்லியம்ஸின் நிலை இதுதான்..! இஸ்ரோ தலைவர் விளக்கம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

DMK vs PMK : அடித்து விரட்டிய திமுக! பழி வாங்கிய பாமக! அழுது புலம்பும் ஜெகத்ரட்சகன்! நடந்தது என்ன?DK Shivakumar vs Siddaramaiah : துணை முதல்வர் பதவிக்கு ஆப்பு?வேட்டு வைக்கும் சித்தராமையா!MK Stalin Vs Vijay | திமுக அடி மடியிலேயே.. சவால் விடும் விஜய்..! BEAST MODE ஆரம்பம்Rahul Gandhi | ”அய்யோ பாவம் ராகுல் இது நியாயமா பிர்லா?” சபையில் நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Breaking News LIVE: பாஜக, இந்து, ஆர்.எஸ்.எஸ்.. ராகுல் காந்தி உரையில் சில பகுதிகள் நீக்கம்..
Breaking News LIVE: பாஜக, இந்து, ஆர்.எஸ்.எஸ்.. ராகுல் காந்தி உரையில் சில பகுதிகள் நீக்கம்..
PM Modi: வெளுத்து வாங்கிய ராகுல் காந்தி - மக்களவையில் பிரதமர் மோடி இன்று பதிலடி கொடுப்பாரா?
வெளுத்து வாங்கிய ராகுல் காந்தி - மக்களவையில் பிரதமர் மோடி இன்று பதிலடி கொடுப்பாரா?
Rahul Gandhi: 10 ஆண்டுகள்.. கப்சிப்பென இருந்த மக்களவை.. ராகுல் ஆவேசம், குறுக்கிட்ட பிரதமர் மோடி..
10 ஆண்டுகள்.. கப்சிப்பென இருந்த மக்களவை.. ராகுல் காந்தியின் ஆவேசம், குறுக்கிட்ட பிரதமர் மோடி..
Sunita Williams: தொடரும் சிக்கல்,  சர்வதேச விண்வெளி மையத்தில் சுனிதா வில்லியம்ஸின் நிலை இதுதான்..! இஸ்ரோ தலைவர் விளக்கம்
Sunita Williams: தொடரும் சிக்கல், சர்வதேச விண்வெளி மையத்தில் சுனிதா வில்லியம்ஸின் நிலை இதுதான்..! இஸ்ரோ தலைவர் விளக்கம்
Australia Student Visa: இந்திய மாணவர்கள் ஷாக்..! விசா கட்டணத்தை இரண்டு மடங்காக உயர்த்திய ஆஸ்திரேலியா - காரணம் என்ன?
இந்திய மாணவர்கள் ஷாக்..! விசா கட்டணத்தை இரண்டு மடங்காக உயர்த்திய ஆஸ்திரேலியா - காரணம் என்ன?
Crime: கற்பூர கட்டிகள் கொண்டு சிறுமியை எரித்துக்கொன்ற 10-ஆம் வகுப்பு மாணவன்.. ஏன் இந்த பயங்கரம்?
கற்பூர கட்டிகள் கொண்டு சிறுமியை எரித்துக்கொன்ற 10-ஆம் வகுப்பு மாணவன்.. ஏன் இந்த பயங்கரம்?
Bottle Radha Teaser : பா. ரஞ்சித் தயாரிப்பில் 'பாட்டில் ராதா' டீசர் வெளியானது.. கிக்கா என்ன இருக்கு?
Bottle Radha Teaser : பா. ரஞ்சித் தயாரிப்பில் 'பாட்டில் ராதா' டீசர் வெளியானது.. கிக்கா என்ன இருக்கு?
Varalaxmi Sarathkumar : தாய்லாந்தில் திருமணம்... கோலாகலமாக நடைபெற்ற வரலட்சுமியின் மெஹந்தி பங்க்ஷன்...
தாய்லாந்தில் திருமணம்... கோலாகலமாக நடைபெற்ற வரலட்சுமியின் மெஹந்தி பங்க்ஷன்...
Embed widget