மேலும் அறிய
புதுச்சேரி சட்டசபை தேர்தல் : ம.நீ.ம. இரண்டாம் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு
புதுச்சேரியில் போட்டியிடும் மக்கள் நீதிமய்யத்தின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

kamal_1
கமல்ஹாசனின் மக்கள் நீதிமய்யம் தலைமையிலான கூட்டணி தமிழகத்திலும், புதுவையிலும் சட்டசபை தேர்தலை சந்திக்கிறது. தமிழகத்தில் மக்கள் நீதிமய்யம் போட்டியிடும் 154 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது. 
இந்த நிலையில், புதுச்சேரியில் போட்டியிடும் இரண்டாம் கட்ட மக்கள் நீதிமய்ய வேட்பாளர்கள் பட்டியலை கமல்ஹாசன் இன்று வெளியிட்டார். இதன்படி, மங்கலம் தொகுதியில் சுப்பிரமணியும், பாகூரில் தினேஷ், ஊசுடு தொகுதியில் சங்கர், மணவெளியில் சுந்தராம்பாள், முத்தியால்பேட்டையில் சரவணன், மண்ணாரப்பட்டு தொகுதியில் கோபாலகிருஷ்ணன் போட்டியிட உள்ளனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்





















