மேலும் அறிய
Madurai: பொய் மூட்டைகளை அவிழ்த்துக் கொண்டிருக்கிறார் பழனிசாமி - ஓபிஎஸ்
தொண்டர்கள் எங்கள் பக்கம் தான் இருக்கிறார்கள் என்பதற்கு திருச்சி மாநாட்டின் மூலம் நிரூபணம் ஆகியுள்ளது.
ஓ.பி.எஸ் - ஈ.பி.எஸ்
பழனிச்சாமி தினந்தோறும் பொய் மூட்டைகளை அவிழ்த்துக் கொண்டிருக்கிறார். இந்த செய்தி அவருடைய அண்டப் புழுகு, ஆகாச புழுகு என்பதற்காக சான்றாக இருக்கிறது என்று ஓபிஎஸ் அதிரடி பேட்டியளித்துள்ளார்.
பெரியகுளம் செல்வதற்காக முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ்., சென்னையில் இருந்து விமான மூலம் மதுரை வந்தடைந்தார். அப்போது அவர் செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது.
மீண்டும் இணைவதற்கு ஓபிஎஸ் தூது அனுப்புகிறார் என்று இ.பி.எஸ்., கூறியது குறித்த கேள்விக்கு
பழனிச்சாமி தினந்தோறும் பொய் மூட்டைகளை அவிழ்த்துக் கொண்டிருக்கிறார். இந்த செய்தி அவருடைய அண்டப் புழுகு, ஆகாச புழுகு என்பதற்காக சான்றாக இருக்கிறது.
மாநாட்டிற்கு பிறகு தொண்டர்களின் மனநிலை குறித்த கேள்விக்கு
தொண்டர்கள் எங்கள் பக்கம் தான் இருக்கிறார்கள் என்பதற்கு திருச்சி மாநாட்டின் மூலம் நிரூபணம் ஆகியுள்ளது.
மேலும் செய்திகள் படிக்க - Chithirai Thiruvizha : கோவிந்தா கோஷம் முழங்க தண்ணீரை பீய்ச்சி அடித்து கள்ளழகரை வரவேற்ற பக்தர்கள்..
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Madurai Chithirai Thiruvizha: மீனாட்சி சுந்தரேஸ்வரர் தேரோட்டம் கோலாகலம் ; மலையை விட்டு நகருக்குள் வரும் கள்ளழகர்
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்





















