விஜய்க்கு Y பாதுகாப்பா! எனக்குலாம் தேவையில்லை; நான்தான் நாட்டுக்கே பாதுகாப்பு- சீமான்
Seeman Vijay: பீகாரில் ஒரு தொகுதிகூட வெற்றி பெறாதவர் , வியூக வகுப்பாளரா என பிரசாந்த் கிஷோரை அட்டாக் செய்து பேசியுள்ளார் நா.த.க ஒருங்கிணைப்பாளர் சீமான்.

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு Y பிரிவி பாதுகாப்பு வழங்கியது குறித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவிக்கையில், என் சொந்த நாட்டில், எனக்கு பாதுகாப்பு தேவையில்லை; நான்தான் இந்த நாட்டிற்கு பாதுகாப்பு என தெரிவித்தார். பீகாரில் ஒரு தொகுதிகூட வெற்றி பெறாதவர் , வியூக வகுப்பாளரா என பிரசாந்த் கிஷோரை அட்டாக் செய்து பேசியுள்ளார் நா.த.க ஒருங்கிணைப்பாளர் சீமான்.
கோவையில், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவர் பேசியதாவது, “ பிரபாகரன் புகைப்படத்தை , அரசியல் ஆதாயத்திற்குத்தான என்ற குற்றச்சாட்டுகள் வருகிறதே என்ற கேள்விக்கு, “ ஆதாயம் இருக்கிறது என்றால் , எல்லாரும் பயன்படுத்துங்கள், அதற்காகத்தான் நாங்கள் போராடுகிறோம்.
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு Y பிரிவி பாதுகாப்பு வழங்கியது குறித்து சீமான் தெரிவிக்கையில், என் சொந்த நாட்டில், எனக்கு பாதுகாப்பு தேவையில்லை; நான்தான் இந்த நாட்டிற்கு பாதுகாப்பு என தெரிவித்தார்.
Also Read: Vijay Y Security: விஜய் உயிருக்கு ஆபத்தா? Y பிரிவு பாதுகாப்பு ஏன்? பாஜக பிளான் போடுகிறதா?
பீகாரில் ஒரு தொகுதிகூட வெற்றி பெறாதவர் , வியூக வகுப்பாளரா என பிரசாந்த் கிஷோரை அட்டாக் செய்து பேசியுள்ளார். மேலும், அத்திக்கடவு அவினாசி திட்டம், திருப்பரங்கம் உள்ளிட்ட பிரச்னைகள் தெரியுமா எனவும் நா.த.க ஒருங்கிணைப்பாளர் சீமான்.
மானுடத்தை விட்டு மதத்தை தூக்கி நிறுத்துவதா, பின்னர் கைக்கூலி என கூறுவது, வாக்குகளை விற்கும் சந்தையாக தேர்தலை மாற்றிவிட்டார்கள். வாழும் நாட்டைவிட , மதம்தான் பெரிது என நினைத்தால் நாடு சிதறுவதை எவராலும் தடுக்க முடியாது என அம்பேத்கர் கூறியிருக்கிறார் என சீமான் தெரிவித்தார்.
மயிலாடுதுறை , இரட்டைக் கொலைக்கு முன்விரோதமே காரணம் என காவல்துறையே கூறுவது வேதனையளிக்கிறது எனவும் சீமான் பேசினார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

