தமிழ் திரையுலகில் பத்ம பூஷண் பெற்ற நடிகர்கள்

Published by: ABP NADU
Image Source: Instagram

1. சிவாஜி கணேசன்

1989-ஆம் ஆண்டு பத்ம பூஷண் விருதை பெற்றார்.

Image Source: IMDb

2. ரஜினிகாந்த்

2000-ஆம் ஆண்டு பத்ம பூஷண் விருதை பெற்றார்.

Image Source: IMDb

3. கமல்ஹாசன்

2014-ஆம் ஆண்டு பத்ம பூஷண் விருதை பெற்றார்.

Image Source: IMDb

4. விஜயகாந்த்

2024-ஆம் ஆண்டு பத்ம பூஷண் விருதை பெற்றார்.

Image Source: IMDb

5. அஜித் குமார்

இந்த ஆண்டு அஜித் குமார் பத்ம பூஷண் விருது பெறுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Image Source: IMDb