பிரதமர் மோடி சாயலில் மதுரையில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள பொம்மை ரகம்
மூன்று விதமான தலைப்பாகையுடன் கூடிய பொம்மைகள் இங்கே விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள. இது பொதுமக்களிடையே வரவேற்பு பெற்று நல்ல விற்பனையாகி வருவதாக கடை விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்

வண்ணங்களையும், டிசைன்களையும் வைத்து கிரியேட்டிவ் பொருட்கள் செய்யப்படுவது, வழக்கம். கண்களை கவரும்படி செய்யப்படும் அழகிய பொம்மைகளை தான் குழந்தைகள் விரும்புவார்கள். இந்த வியாபார யுக்தியை பயன்படுத்தி பல்வேறு தயாரிப்பு நிறுவனங்கள் வெவ்வேறு தீம்களில் பொம்பைகள் செய்கின்றனர்.
பிரதமர் மோடி சாயலில் பொம்மைகள் விற்பனை !
— arunchinna (@arunreporter92) December 15, 2022
மதுரையில் தனியார் ஸ்டோர் ஒன்றில் பிரதமர் மோடி சாயலில் தாமரைச் சின்னம் நெஞ்சில் ஏந்தியபடி பொம்மைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. இதன் விலை 1554 ரூபாய் வரை விற்கப்படுவதாக சொல்லப்படுகிறது.@SRajaJourno @yogeshte @LPRABHAKARANPR3 #madurai pic.twitter.com/vnUalIZIb7


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்





















