மேலும் அறிய

பழனி கோவில் நிர்வாகத்தை கண்டித்து கவன ஈர்ப்பு கடையடைப்பு போராட்டம் அறிவிப்பு

பழனியில் வரும் 13ஆம் தேதி சனிக்கிழமை கோவில் நிர்வாகத்தை கண்டித்து கவன ஈர்ப்பு கடையடைப்பு போராட்டம் நடைபெறவுள்ளதாக  பழனி நகர் மன்றம் அறிவித்துள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்கு உட்பட்ட கிரிவலப் பாதை 1948 ஆம் ஆண்டு பழனி நகராட்சி நிர்வாகத்தால் பராமரிப்பு பணிகளுக்காக கொடுக்கப்பட்டது. இந்நிலையில் திருத்தொண்டர் சபை நிறுவனர் ராதாகிருஷ்ணன் தொடர்ந்த வழக்கில் ஆக்கிரமிப்புகள் அகற்றவும், கிரிவலப் பாதையில் எந்த விதமான வாகனங்கள் செல்லவும் தடை விதித்து தனி நீதிபதி உத்தரவிட்டார். மேலும் இந்த கிரிவலப் பாதைகளை ஆக்கிரமிப்புகள் அகற்றவும் ஆய்வு செய்யவும் ஓய்வு பெற்ற நீதிபதி பாரதிதாசன் தலைமையிலான குழு ஒன்றும் அமைக்கப்பட்டு உள்ளது.

PM Modi: சக்சஸ், கிராண்ட் சக்சஸ்..! ரஷ்யா, ஆஸ்திரியா பயணங்களை முடித்துக்கொண்டு டெல்லி வந்தடைந்தார் பிரதமர் மோடி

பழனி கோவில் நிர்வாகத்தை கண்டித்து கவன ஈர்ப்பு கடையடைப்பு போராட்டம் அறிவிப்பு

இதனால் அடிவாரம் பகுதியிலிருந்து 150 க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்பில் இருந்த வீடுகள் அகற்றப்பட்டது. மேலும் ஆயிரக்கணக்கான சிறு, குறு சாலையோர வியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு மாற்று ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என திண்டுக்கல் பாராளுமன்ற உறுப்பினர் சச்சிதானந்தன் போராட்டத்தில் ஈடுபட்டார்.

Gautam Gambhir: கோடிகளில் சம்பளம் மட்டுமல்ல..! பயிற்சியாளர் கம்பீருக்கு சலுகைகளை அள்ளி வீசும் பிசிசிஐ

பழனி கோவில் நிர்வாகத்தை கண்டித்து கவன ஈர்ப்பு கடையடைப்பு போராட்டம் அறிவிப்பு

தொடர்ந்து பழனி நகராட்சி கூட்டத்திலும் திருக்கோவிலுக்கு எதிராக தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டது. தற்போது பழனி கோயில் நிர்வாகத்தை கண்டித்து நகர்மன்றம் சார்பில் வருகின்ற ஜூலை 13ஆம் தேதி ஓய்வு பெற்ற நீதிபதி பாரதிதாசன் குழுவினர் ஆய்வு செய்ய வருகை தர உள்ளனையில் அன்றைய தினத்தில் பழனியில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு கவன ஈர்ப்பு போராட்டம் நடைபெறும் என அறிவித்துள்ளது.

TN Fishermen Arrest: காலையிலேயே அதிர்ச்சி..! தமிழக மீனவர்கள் 13 பேரை கைது செய்த இலங்கை கடற்படை

இதில்  தேவஸ்தான நிர்வாகம் நகராட்சி உரிமைகளில் தலையிடுவதாகவும், பழனி நகராட்சிக்கு சொந்தமான சாலைகளை தேவஸ்தான நிர்வாகம் ஆக்கிரமிப்பு செய்வதாகவும் அரசாணை எண் 3324 31.08.1974 பத்தி 5ல் பிரிவு 3  மற்றும் 4 நடைமுறைபடுத்த வலியுறுத்தியும் , ரயத்து பட்டா வைத்துள்ள விவசாயிகள் இந்த கிரிவல பாதை வழியாக விவசாய இடுபொருட்களை கொண்டு செல்ல அரசாணையில் உள்ளது என்றும், பழனி நகராட்சிக்கு சொந்தமான கிரிவிதி கோவில் பராமரிப்புக்காக வழங்கப்பட்டது.

பழனி கோவில் நிர்வாகத்தை கண்டித்து கவன ஈர்ப்பு கடையடைப்பு போராட்டம் அறிவிப்பு

TN Fishermen Arrest: காலையிலேயே அதிர்ச்சி..! தமிழக மீனவர்கள் 13 பேரை கைது செய்த இலங்கை கடற்படை

ஆனால்,  கிரிவல வீதியை மீண்டும் நகராட்சிக்கு ஒப்படைக்க வேண்டும் எனவும், பழனி உள்ளூர் மக்களின் வாழ்வாதாரத்தை கெடுக்கும் வகையில் தேவஸ்தான அதிகாரிகள் ஆக்கிரமிப்பு என்ற பெயரில் வியாபாரிகளை தொந்தரவு செய்கின்றனர்.  இதனால்  பொதுமக்களின் வாழ்வாதாரம் பாதிப்பதாகவும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடையடைப்பு போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Paris Olympics 2024: வினேஷ் போகத் வழக்கு.. தீர்ப்பை ஒத்தி வைத்த நீதிமன்றம்!

Red Alert: 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்; மிக கனமழைக்கான எச்சரிக்கை மக்களே..! கவனமா இருங்க..!

Blue Sattai Maran: பிரஷாந்த் இஸ் பேக்! இந்தியன் 2, ராயன் படத்தை விட அந்தகன் எவ்வளவோ மேல்... பாராட்டிய ப்ளூ சட்டை மாறன்

Hotspot 2 :படம் நல்ல இல்லனா செருப்பால அடிங்க...ஹாட்ஸ்பாட் 2 ஆம் பாகத்தை வழங்கும் நடிகர் விஷ்ணு விஷால்

ABP Premium

வீடியோ

Mamata Banerjee | ”தூக்குல போடுவேன்” அதிரடி காட்டும் மம்தா! சிக்கலில் திரிணாமுல்Subramanian Swamy | லீக்கான ராகுல் ரகசியம்! சு.சுவாமி தந்த ஷாக்! என்ன செய்வார் மோடி?Aman Sehrawat | எப்புட்றா..! 10 மணி நேரத்தில் 4.6 கிலோ எடை குறைப்பு!அமன் ஷெராவத் புதிய வரலாறுAman Sehrawat : எப்புட்றா..! 10 மணி நேரத்தில் 4.6 கிலோ எடை குறைப்பு!அமன் ஷெராவத் புதிய வரலாறு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Paris Olympics 2024: வினேஷ் போகத் வழக்கு.. தீர்ப்பை ஒத்தி வைத்த நீதிமன்றம்!
Paris Olympics 2024: வினேஷ் போகத் வழக்கு.. தீர்ப்பை ஒத்தி வைத்த நீதிமன்றம்!
Red Alert: 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்; மிக கனமழைக்கான எச்சரிக்கை மக்களே..! கவனமா இருங்க..!
Red Alert: 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்; மிக கனமழைக்கான எச்சரிக்கை மக்களே..! கவனமா இருங்க..!
Blue Sattai Maran: பிரஷாந்த் இஸ் பேக்! இந்தியன் 2, ராயன் படத்தை விட அந்தகன் எவ்வளவோ மேல்... பாராட்டிய ப்ளூ சட்டை மாறன்
Blue Sattai Maran: பிரஷாந்த் இஸ் பேக்! இந்தியன் 2, ராயன் படத்தை விட அந்தகன் எவ்வளவோ மேல்... பாராட்டிய ப்ளூ சட்டை மாறன்
Hotspot 2 :படம் நல்ல இல்லனா செருப்பால அடிங்க...ஹாட்ஸ்பாட் 2 ஆம் பாகத்தை வழங்கும் நடிகர் விஷ்ணு விஷால்
Hotspot 2 :படம் நல்ல இல்லனா செருப்பால அடிங்க...ஹாட்ஸ்பாட் 2 ஆம் பாகத்தை வழங்கும் நடிகர் விஷ்ணு விஷால்
Anbil Mahesh Poiyamozli:
Anbil Mahesh Poiyamozli: "குழந்தைகள் வீட்டிற்கு வந்ததும் என்ன செய்கிறார்கள் என கவனியுங்கள்" - பெற்றோருக்கு அன்பில் அறிவுரை!
Vinesh Phogat: வினேஷ் போகத் வழக்கில் வெளியாக உள்ள தீர்ப்பு; வெள்ளி பதக்கம் கிடைக்குமா? ரசிகர்கள் எதிர்பார்ப்பு

Imran Khan: என் குழந்தையை அடித்தால் கொலை செய்வேன்...பாலிவுட் நடிகர் பேச்சால் சர்ச்சை
என் குழந்தையை அடித்தால் கொலை செய்வேன்...பாலிவுட் நடிகர் பேச்சால் சர்ச்சை
Mufasa : The Lion King: திரையை முழுமையாக ஆட்கொள்ள வருகிறான் முஃபாஸா! கவனத்தை ஈர்க்கும் தி லயன் கிங் படத்தின் டிரைலர்!

Embed widget