மேலும் அறிய
மதுரையில் நாளை (04.10.2025) ஒரே நாளில் பல இடங்களில் மின்தடை.. வந்தது பைனல் லிஸ்ட் !
மதுரையில் நாளை 04.10.2025 - பல்வேறு இடங்களில் மின்தடை ஏற்படவுள்ளது, முழு விவரம் உள்ளே.

மின்தடை
Source : whats app
மதுரை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நாளை ( அக்டோபர் 04, 2025, சனிக்கிழமை) மின் பாதையில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் தடை செய்யப்பட உள்ளது.
மாட்டுத்தாவணி - மேலமடை - வக்போர்டு
மாட்டுத்தாவணி, லேக் ஏரியா, கே.கே.நகர், தொழிற்பேட்டை ஏரியா, அண்ணாநகர், 80அடி ரோடு, HIG காலனி, வைகை காலனி கிழக்கு, சுகுணா ஸ்டோர் சந்திப்பு, யானைகுழாய், வைகை அப்பார்ட்மெண்ட், ஹவுசிங் போர்டு பகுதிகள், ராமவர்மா நகர், பி.ஆர்.சி, புதூர், மேலமடை, அன்பு நகர், சதாசிவநகர்,அழகர்கோவில் மெயின்ரோடு, கற்பகநகர், லூர்து நகர், காந்திபுரம், சர்வேயர்காலனி, வக்போர்டு காலேஜ், நெல்வணிக வளாகம், விநாயக நகர், பூமார்கெட், கே.கே.நகர் ஆர்ச் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள், அல்அமின்நகர், மானகிரி, அம்பிகா தியேட்டர்.
செல்லூர் - அண்ணா பஸ்டாண்ட் - யானைக்கல்
அண்ணா பேருந்து நிலையம், கலெக்டர் அலுவலக வளாகம், காந்திமியூசியம், கரும்பாளை பகுதிகள், Dr.தங்கராஜ் சாலை, மடீட்சியா, அண்ணாமாளிகை, SBI-குடியிருப்பு பகுதிகள், காந்தி நகர், மதிச்சியம், ஷெனாய் நகர், கமலாநகர், மருத்துவக்கல்லூரி, பனகல் ரோடு, அமெரிக்கன் கல்லூரி, அரசு இராசாசி மருத்துவமனை, வைகை வடகரை, ஆழ்வாம்புரம், கல்பாலம் ரோடு, கோரிப்பாளையம், ஜம்புரோபுரம், மாரியம்மன் கோயில்தெரு, சின்னக்கண்மாய் தெரு, H.A.கான் ரோடு, E2 E2 ரோடு, ஒ.சி.பி.எம். பள்ளி, செல்லூர் பகுதிகள், பாலம்ஸ்டேசன் ரோடு, கான்சாபுரம், BSNL தல்லாகுளம், ராஜம் பிமசா பகுதிகள் யூனியன் கிளப், மற்றும் தமுக்கம் பகுதிகள், சேவாலயம் ரோடு, R.R.மண்டபம், இஸ்மாயில்புரம், முனிச்சாலை ரோடு, கண்ணா போர்டிங், ஆட்டுமந்தை பொட்டல், வெற்றிலைபேட்டை, சுங்கம் பள்ளி வாசல், யானைக்கல் (ஒரு பகுதி), 50அடி ரோடு, போஸ்வீதி, குலமக்கலம் ரோடு, கோபுரம் தியேட்டர் பகுதிகள், தாமஸ்வீதி, நடுமேடு மெயின்ரோடு, சாலை முதலியார் ரோடு, பிரசாத் ரோடு, நேரு பள்ளி பகுதிகள், அன்னைநகர், SNA அப்பார்ட்மெண்ட், குருவிக்காரன் சாலை, LIG கலனி, பள்ளிவாசல் தெரு, மெளவுலானா சாகிப் தெரு, முத்துராமலிங்க தேவர் தெரு, KTK தங்கமணி தெரு, அரவிந்த் மருத்துவமனை, சன்வேஸ்வரர் கோவில், அம்மா திருமண மண்டபம், அண்ணா நகர் வடக்கு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.
வண்டியூர் - கருப்பாயூரணி
வண்டியூர். P.K.M.நகர், சௌராஸ்ட்ராபுரம், யாகப்பா நகர், சதாசிவம் நகர், சீமான் நகர், பாண்டியன் கோட்டை, மஸ்தான்பட்டி, ஒத்தவீடு, அன்பு நகர், ஆவின் நகர், தாசில்தார் நகர், அன்புமலர் நெரு, சிவா ரைஸ்மில் பின்புறம், சித்திவிநாயகா கோவில் தெரு, மருதுபாண்டியர் தெரு, ஜூப்லி டவுன், அல்ட்ரா காலேஜ், வீரபாண்டி தெரு, விரகனூர், LKT நகர், கருப்பாயூரணி, வீரபாண்டியன் நகர், பெருமாள் நகர், கருப்பாயூரணி மெயின் ரோடு, பழைய EB ஆபிஸ் பின்புறம், செவ்வந்தி நகர், மீனாட்சி நகர், ஹைடெக் சிட்டி, செந்தமிழ் நகர், விக்னேஷ் அவென்யு, எம்பி மஹால் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.
வலையங்குளம் - பாரபத்தி
வலையங்குளம், எலியார்பத்தி, நெடுமதுரை, பாரபத்தி, சோலக்குறுனி, நல்லூர், குசவன்குண்டு, மண்டேலாநகர் சின்னஉடைப்பு, வலையப்பட்டி, ஓ.ஆலங்குளம், கொம்பாடி முதலிய பகுதிகள்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
தமிழ்நாடு
பொழுதுபோக்கு
தமிழ்நாடு
Advertisement
Advertisement





















