மேலும் அறிய

Madurai Power cut: மதுரையில் நாளை (09.09.2025) பல்வேறு இடங்களில் மின்தடை... லிஸ்ட் இது தான் !

மதுரையில் நாளை பல இடங்களில் மின்தடை ஏற்படவுள்ளது, உடனடியாக முழு விவரத்தை படிக்கவும்.

மதுரை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நாளை ( செப்டம்பர் 09, 2025, செவ்வாய்கிழமை) மின் பாதையில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் தடை செய்யப்பட உள்ளது.

மின்தடை செய்யப்படும் பகுதிகள்

மதுரை தெற்கு வெளிவீதி, பவர் ஹவுஸ் ரோடு, சப்பாணி கோயில் தெரு, தெற்கு கிருஷ்ணன் கோயில் தெரு, தெற்கு பெருமாள் மேஸ்திரி வீதி, தெற்கு மாரட் வீதி, ஜரிகைகார தெரு, பாவாஸா சந்து, நாடார் வித்யாசாலை, சின்னக்கடை தெரு, மஞ்சணக்காரத் தெரு, சிங்கார தோப்பு, முகையதீன் ஆண்டவர் சந்து, வைக்கோல்கார தெரு, பாப்பன் கிணற்று சந்து, தென்னோலக் கார சந்து, முகம்மதியர் சந்து, பெரியார் பஸ்ஸ் டாண்ட், திருப்பரங்குன் றம் ரோடு, திண்டுக்கல் ரோடு, நேதாஜி ரோடு. மேலமாசிவீதி, இம்மையில் நன்மை தருவார் கோயில், மேலவடம்போக்கி தெரு, ஹயத்கான் சாலை, மேலவாசல் ஹவு சிங் போர்டு, மேலவாசல் மரக்கடை பகுதி, ஹீராநகர், திடீர் நகர், சுப்ரமணி யபுரம் 1 - 3 தெருக்கள், மார்க்கெட், எம்.கே.புரம், நந்தனம் பகுதி, ரத்தினபுரம், சுந்தரராஜபுரம், சி.சி. ரோடு, காஜா தெரு, தெற்கு சண்முகபுரம், வி.வி.கிரி சாலை, தெற்காவணி மூலவீதி, தெற்கு மாசிவீதி, ஒண்டிமுத்து மேஸ்திரி வீதி, பாண்டி வேளாளர் தெரு, வீரராகவ பெருமாள் கோயில், கான்சா மேட்டுத் தெரு, எழுத்தாணிக்கார தெரு, பச்சரி சிக்கார தெரு, கிரைம் பிராஞ்ச், காஜிமார் தெரு, தெற்கு மாடவீதி, கட்ராபாளையம், அமெரிக்கன் மிஷன் சர்ச், மேலப் பெருமாள் மேஸ்திரி வீதி, கிளாஸ்கார தெரு.

மகால் தெருக்கல்
 
மதுரை மகால் 1-7 தெருக்கள், பால் மால் குறுக்குத் தெரு, ராணி பொன்னம்மாள் ரோடு, ஆதிமூலம் பிள்ளை சந்து, லாடபிள்ளை சந்து, காளியம்மன் கோயில் தெரு, மேலத்தோப்பு, புதுமாகாளிபட்டி ரோடு, மார்க்கெட் அருகே, கிருதுமால் நதிரோடு, திரவுபதி அம்மன் கோயில், பிள்ளையார் பாளையம் கிழக்கு, மேற்கு பகுதிகள், செம்பூரணி, எப்.எப்.ரோடு, பாம்பன் ரோடு, சண்முகமணி நாடார் சந்து, பேலஸ் ரோடு, விளக்குத்தூண், நவ பக்கானா தெரு, பத்துதூண் சந்து, பந்தடி 1-7 தெருக்கள், ராணி பொன்னம்மாள் ரோடு, புதுநல்ல முத்துப் பிள்ளை ரோடு, சிந்தாமணி பிராடு, மூலக்கரை, சூசையப்பர் புரம், பசி,எம்.எம்.சி., காலனி, ஓட்டுக்காள வாசல், ராஜமாள் நகர், ஜெபஸ்டியச் புரம், கே.ஆர்.மில் ரோடு, கீழவாசல், கீரைத்துறை, நெல்பேட்டை, யானைக்கல், கீழமாரட் வீதி, கீழவெளிவீதி, மிஷன் மருத்துவமனை, வீம்பிள்ளை வடக்கு சந்து, வாழைத்தோப்பு, என். எம்.ஆர்., ரோடு, சி.எஸ்.ஐ., பல்மருத் துவ கல்லுாரி, நாகுபிள்ளை தோப்பு.
 
வில்லாபுரம் ஹவுசிங் போர்டு, வில்லாபுரம் கிழக்கு பகுதிகள், சின்னக்கண்மாய், தென்றல் நகர், மணிகண்டன் நகர், மயான ரோடு, அகஸ்தியர் தெரு, அன்புநகர், காளியம்மன் கோவில், அருப்புக்கோட்டை மெயின் ரோடு, ஜெயவிலாஸ் முதல் வெற்றி தியேட்டர்வரை, வில்லாபுரம் ஹவுசிங் போர்டு, புதுநகர், அருப் புக்கோட்டை மெயின் ரோட்டில் வாசுகி தெரு வரை, எல்.கே.துளசி ராம் தெரு, மீனாட்சி நகர், 21 கணபதி நகர், நல்லதம்பி தோப்பு, காவேரி தெருக்கள், செந்தமிழ் தெருக்சுள், சவுடேஸ்வரி அம்மன் கோயில், தாமரை தெரு, வைகை தெரு, குரு மஹால் பகுதிகள், ஓம்சக்தி நகர், பர மேஸ்வரி அம்மன் கோயில் தெரு. ஜெயபாரத் சிட்டி 1, 2, நந்தகோபாலன் தெரு, நேதாஜி தெரு, டி.வி.எஸ்., நகர்.
 
பாலமேடு மெயின் ரோடு, சொக்கலிங்க நகர் 1-7 வது தெரு வரை, பெரியார் நகர், அசோக் நகர், ரயிலார் நகர், ஹவுசிங் போர்டு, புதுவிளாங்குடி. கூடல்நகர், ஆர்.எம்.எஸ்., காலனி, சொக்கநாதபுரம், ராஜ்நகர், பாத்திமா கல்லூரி எதிர்புறம், பழைய விளாங் குடி, சக்திநகர், துளசி வீதி, திண்டுக்கல் மெயின் ரோடு, விஸ்தாரா குடியிருப்பு, பரவை சந்தை, தினமணி நகர், கரிசல் குளம், அகில இந்திய வானொலி நிலையம், பாசிங்காபுரம், வாகைக்குளம், கோவில்பாப்பாக்குடி பிரிவு, லட்சுமி புரம், இந்திரா நகர், டோபாஸ், கருப்ப சாமி நகர், கிருபை நகர், ஆனந்தா நகர், மல்லிகை நகர்.
 
 வண்டியூர், பி.கே.எம்.நகர், யாகப்பா நகர், சவுராஷ்டிராபுரம், சீமான் நகர், பாண்டியன் கோட்டை, மஸ்தான்பட்டி, ஒத்தவீடு, அன்பு மலர் தெரு, சிவா ரைஸ்மில் பின் புறம், சித்தி விநாயகர் கோயில் தெரு, மருதுபாண்டியர் தெரு, அல்ட்ரா கல்லுாரி, வீரபாண்டி தெரு, விரகனூர், எல்.கே.டி., நகர்.
 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

IPL Auction 2026: யாருக்கு ஜாக்பாட்? 10 அணிகள், 77 இடங்கள், 350 வீரர்கள், ரூ.237.55 கோடி - இன்று ஐபிஎல் மினி ஏலம்
IPL Auction 2026: யாருக்கு ஜாக்பாட்? 10 அணிகள், 77 இடங்கள், 350 வீரர்கள், ரூ.237.55 கோடி - இன்று ஐபிஎல் மினி ஏலம்
Elon Musk: அடேங்கப்பா.. உலகின் முதல் மனிதர் - ரூ.54.46 லட்சம் கோடிகள் குவிப்பு - எலான் மஸ்க் செய்த மேஜிக் என்ன?
Elon Musk: அடேங்கப்பா.. உலகின் முதல் மனிதர் - ரூ.54.46 லட்சம் கோடிகள் குவிப்பு - எலான் மஸ்க் செய்த மேஜிக் என்ன?
சென்னை, மதுரைக்கு இனி ஏ.டி.ஆர் விமானங்கள் இல்லை! இண்டிகோ அதிரடி மாற்றம்: புதிய விமானங்கள், சீட் வசதிகள்!
சென்னை, மதுரைக்கு இனி ஏ.டி.ஆர் விமானங்கள் இல்லை! இண்டிகோ அதிரடி மாற்றம்: புதிய விமானங்கள், சீட் வசதிகள்!
நெல்லையில் அசாம் பெண் பாலியல் வன்கொடுமை.. சிறுவர்கள் செய்த கொடூர காரியம்.. அதுவும் கணவன் கண்முன்னே!
நெல்லையில் அசாம் பெண் பாலியல் வன்கொடுமை.. சிறுவர்கள் செய்த கொடூர காரியம்.. அதுவும் கணவன் கண்முன்னே!
ABP Premium

வீடியோ

நயினார் கொடுத்த REPORT! அமித்ஷாவின் GAMESTARTS! பியூஸ் கோயல் வைத்து ஸ்கெட்ச்
DMK Youth Meeting | 1.5 லட்சம் நிர்வாகிகள்!கடல்போல் திரண்ட கூட்டம்கெத்து காட்டிய முதல்வர்
Sreelekha IPS Profile | கேரளாவில் தடம்பதித்த பாஜகIPS அதிகாரி to முதல் மேயர்!யார் இந்த ஸ்ரீலேகா?
தவெக-விற்கு தாவும் வைத்திலிங்கம்?OPS-க்கு விரைவில் டாடா?பறிபோகும் ஆதரவாளர்கள் | Vaithilingam in TVK
கிளம்பிய LIONEL MESSIஆத்திரமடைந்த ரசிகர்கள் விழா ஏற்பாட்டாளர் கைது | Lionel Messi in Kolkata

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IPL Auction 2026: யாருக்கு ஜாக்பாட்? 10 அணிகள், 77 இடங்கள், 350 வீரர்கள், ரூ.237.55 கோடி - இன்று ஐபிஎல் மினி ஏலம்
IPL Auction 2026: யாருக்கு ஜாக்பாட்? 10 அணிகள், 77 இடங்கள், 350 வீரர்கள், ரூ.237.55 கோடி - இன்று ஐபிஎல் மினி ஏலம்
Elon Musk: அடேங்கப்பா.. உலகின் முதல் மனிதர் - ரூ.54.46 லட்சம் கோடிகள் குவிப்பு - எலான் மஸ்க் செய்த மேஜிக் என்ன?
Elon Musk: அடேங்கப்பா.. உலகின் முதல் மனிதர் - ரூ.54.46 லட்சம் கோடிகள் குவிப்பு - எலான் மஸ்க் செய்த மேஜிக் என்ன?
சென்னை, மதுரைக்கு இனி ஏ.டி.ஆர் விமானங்கள் இல்லை! இண்டிகோ அதிரடி மாற்றம்: புதிய விமானங்கள், சீட் வசதிகள்!
சென்னை, மதுரைக்கு இனி ஏ.டி.ஆர் விமானங்கள் இல்லை! இண்டிகோ அதிரடி மாற்றம்: புதிய விமானங்கள், சீட் வசதிகள்!
நெல்லையில் அசாம் பெண் பாலியல் வன்கொடுமை.. சிறுவர்கள் செய்த கொடூர காரியம்.. அதுவும் கணவன் கண்முன்னே!
நெல்லையில் அசாம் பெண் பாலியல் வன்கொடுமை.. சிறுவர்கள் செய்த கொடூர காரியம்.. அதுவும் கணவன் கண்முன்னே!
MG Hector: அப்க்ரேடட் எம்ஜி ஹெக்டர்.. ரூ.2 லட்சம் விலை குறைப்பு, புதுசா என்ன இருக்கு? வசதிகள் கூடியிருக்கா?
MG Hector: அப்க்ரேடட் எம்ஜி ஹெக்டர்.. ரூ.2 லட்சம் விலை குறைப்பு, புதுசா என்ன இருக்கு? வசதிகள் கூடியிருக்கா?
TN School Leave: மாணவர்களே, ஜாலிதான்.! அரையாண்டு விடுமுறையை அறிவித்த பள்ளிக்கல்வித்துறை; எத்தனை நாள் தெரியுமா.?
மாணவர்களே, ஜாலிதான்.! அரையாண்டு விடுமுறையை அறிவித்த பள்ளிக்கல்வித்துறை; எத்தனை நாள் தெரியுமா.?
CM Stalin Condemnation: “100 நாள் வேலை உறுதித் திட்டத்தைச் சிதைத்துச் சின்னாபின்னமாக்கும் பாஜக அரசு!“: முதல்வர் கண்டனம்
“100 நாள் வேலை உறுதித் திட்டத்தைச் சிதைத்துச் சின்னாபின்னமாக்கும் பாஜக அரசு!“: முதல்வர் கண்டனம்
Gold Rate Dec.15th: அம்மாடியோவ்.! ஒரு சவரன் தங்கம் விலை ரூ.1,00,000-த்தை தாண்டியது; தற்போது விலை என்ன தெரியுமா.?
அம்மாடியோவ்.! ஒரு சவரன் தங்கம் விலை ரூ.1,00,000-த்தை தாண்டியது; தற்போது விலை என்ன தெரியுமா.?
Embed widget