மேலும் அறிய
மதுரை நாளை (29.11.2025) மின்தடை: உங்க ஏரியா இருக்கா? முக்கிய பகுதிகளில் மின்சாரம் இருக்காது!
மதுரையில் நாளை பல்வேறு இடங்களில் மின்தடை ஏற்படவுள்ளது, இது குறித்து முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மின்தடை
Source : whatsapp
மதுரை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நாளை ( நவம்பர் 29, 2025, சனிக்கிழமை) மின் பாதையில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் தடை செய்யப்பட உள்ளது.
மாதாந்திர பராமரிப்புப் பணிகள்
தமிழ்நாட்டில் மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக மின்சாரம் நிறுத்தப்படும்போது, அது குறித்து முந்தைய நாள் அறிவிக்கப்படும். இந்த பராமரிப்புப் பணிகளின்போது, சிறிய பழுதுகளைச் சரிசெய்வது, மின்கம்பங்கள் மற்றும் மின்வழித்தடங்களில் உள்ள மரக்கிளைகளை அகற்றுவது போன்ற பல்வேறு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவார்கள். இந்நிலையில் மதுரை மாவட்டத்தில் பல இடங்களில் நாளை காலை 09 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மேலூர் சுற்றுவட்டார பகுதி
மேலுார், தெற்குதெரு, டி.வல்லாளப்பட்டி, பெரிய சூரக்குண்டு, சின்ன சூரக்குண்டு, நாகலிங்கபுரம், விநாயகபுரம், வண்ணாம்பாறைபட்டி, நாவினிபட்டி, திருவாதவூர், பதினெட்டாங்குடி, பனங்காடி.
ஒத்தக்கடை சுற்றுவட்டார பகுதி
ஒத்தக்கடை, நரசிங்கம், வவ்வால் தோட்டம்,விவ சாய கல்லுாரி, அம்மாபட்டி, காளிகாப்பான், ஒத்தப் பட்டி, வீரபாஞ்சான், செந்தமிழ் நகர், கருப்பாயூரணி, ராஜகம்பீரம், திருமோகூர், பெருங்குடி, புதுதாமரைப் பட்டி, காதக்கிணறு, கடச்சனேந்தல், புதுப்பட்டி, ஜாங்கிட் நகர், அழகர் கார்டன், சுந்தரராஜன்பட்டி.
வலையங்குளம் சுற்றுவட்டார பகுதி
வலையங்குளம், எலியார்பத்தி, நெடுமதுரை, பார பத்தி, சோளங்குருணி, நல்லுார், குசவன்குண்டு, மண்டேலா நகர், சின்ன உடைப்பு, வலையபட்டி, ஆலங்குளம், கொம்பாடி.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement
Advertisement





















