மேலும் அறிய

"பஸ் ஏற வந்தாலே  தண்ணீரில் வழுக்கி விழுந்திடுவோம்" - மதுரை பெரியார் பேருந்து நிலையத்தின் அவல நிலை

பல கோடி ரூபாய் மதிப்பீட்டில் உருவாக்கப்பட்ட ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட பெரியார் பேருந்து நிலையத்தில் மக்களுக்கான வசதிகள் இல்லாமல் கீழே தவறி விழுகும் வகையில் உயிருக்கு ஆபத்தான நிலை காணப்படுகிறது.

தவளை போல குதித்து செல்லும் அவலம்

மதுரை பெரியார் பேருந்து நிலையம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 55 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு 2021 -ம் திறக்கப்பட்டு, தற்போது பயன்பாட்டில் இருந்து வருகிறது. இங்கே நாள்தோறும் மதுரை மாவட்டத்தில் உள்ள பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த பயணிகள் மாணவ, மாணவிகள், பெண்கள் உள்ளிட்டோரும் ஏராளமான மாற்றுத்திறனாளிகளும் பேருந்துகளுக்காக வருகை தருகின்றனர். இந்நிலையில் பெரியார் பேருந்து நிலையப் பகுதியில் பேருந்துகள் வந்து செல்லக்கூடிய பிளாட்பாரம் பகுதி முழுவதிலும்  தண்ணீர் தேங்கி நிற்பதால் நாள்தோறும் பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். தண்ணீர் எப்போதும் தேங்கி இருப்பதால் பேருந்தில் இருந்து இறங்கக்கூடிய பயணிகளும் பேருந்தில் ஏறக்கூடிய பயணிகளும் தவளை போல குதித்து, குதித்து செல்லும் நிலை உள்ளது. தொடர்ச்சியாக நாள்தோறும் தண்ணீர் தேங்கி இருப்பதன் காரணமாக பாசி பிடித்து தண்ணீரில் நடந்து செல்லும் மூதாட்டிகள் குழந்தைகள் பெண்கள் என தண்ணீரில் வழுக்கி  விழுந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்படுகின்றனர்.

- Madurai: "காட்டுப்பன்றி உலா, மதுப்பிரியர்கள் கேலி" மதுரையில் பள்ளி மாணவிகளுக்கு பிறக்குமா விடிவு காலம்?

ஆய்வு நடத்த வேண்டும் என்ற கோரிக்கை

தண்ணீர் தேங்கியிருப்பதால் பிளாட்பாரங்களில் செல்லாமல் ஓரங்களிலும் கம்பிகளை பிடித்தபடி பாதுகாப்பற்ற முறையில் பெண்கள் நடந்து செல்கின்றனர். இலவச பெண்கள் பேருந்துகள் நிறுத்தும் பகுதியில் தண்ணீர் தேங்கி பாசி பிடித்திருப்பதால் பெண்கள் தினசரி வழுக்கி கிழே விழும் நிலை ஏற்படுகிறது. இது குறித்து மாநகராட்சி அதிகாரிகளும் கண்டு கொள்ளாத நிலையில் நாள்தோறும் பெண் பயணிகளும் மூதாட்டிகளும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இந்த நிலை எப்போது மாறும் என ஒவ்வொரு பயணிகளும் பேருந்து ஏறும் போதும் இறங்கும்போதும் தங்களது வேதனையை வெளிப்படுத்திய படி செல்கின்றனர். பல கோடி ரூபாய் மதிப்பீட்டில் உருவாக்கப்பட்ட ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட பெரியார் பேருந்து நிலையத்தில் மக்களுக்கான வசதிகள் இல்லாமல் கீழே தவறி விழுகும் வகையில் உயிருக்கு ஆபத்தான நிலை காணப்படுகிறது. எனவே மாநகராட்சி பெரியார் பேருந்து நிலையத்தின் செயல்பாடுகள் குறித்து உரிய ஆய்வு நடத்த வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

மேலும் செய்திகள் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - MR Vijayabaskar: ரூ.100 கோடி நில அபகரிப்பு : போலி ஆவணங்கள், தலைமறைவான எம்.ஆர். விஜயபாஸ்கர் - வடமாநிலம் விரைந்த போலீசார்

இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Suriya Movie Re-Release : விஜயின் வழியே சூர்யா... பிறந்தநாள் ஸ்பெஷலாக ரீ ரிலீஸாகும் மாஸ் படங்களின் லிஸ்ட் இதோ

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”மின்சார துறையில் லஞ்சமா? பொய் சொல்லும் அமெரிக்கா” செந்தில் பாலாஜி SUPPORTNellai dmk issue | ”உன் சாதிக்கு பதவியா? கொன்னு போட்ருவோம்” கதறும் திமுக பேரூராட்சி தலைவிGirl Harassment : நடந்து சென்ற இளம்பெண் தவறாக கைவைத்த கயவன் மதுரையில் பட்டப்பகலில் அவலம்Thirumavalavan :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
Sabarimala Temple: சபரிமலையில் குழந்தைகளை தவறவிட்டால் என்ன செய்வது? -  கேரள போலீஸின் புதிய திட்டம் இதுதான்
சபரிமலையில் குழந்தைகளை தவறவிட்டால் என்ன செய்வது? - கேரள போலீஸின் புதிய திட்டம் இதுதான்
“என்னை காதலி” ...  பெண்ணை கடுமையாக தாக்கும் இளைஞர் - அதிர்ச்சி வீடியோ
“என்னை காதலி” ... பெண்ணை கடுமையாக தாக்கும் இளைஞர் - அதிர்ச்சி வீடியோ
Embed widget