பராமரிப்பு பணி காரணமாக மதுரை - கோயம்புத்தூர் ரயில் போத்தனூர் வரை மட்டுமே இயக்கம்
மதுரை விரைவு ரயிலும் டிசம்பர் 16 அன்று போத்தனூரில் இருந்து இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
சேலம் கோட்டத்தில் கோயம்புத்தூர் - போத்தனூர் ரயில் பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் டிசம்பர் 16ம் தேதி மதுரையில் இருந்து காலை 07.25 மணிக்கு புறப்பட வேண்டிய மதுரை - கோயம்புத்தூர் விரைவு ரயில் போத்தனூர் வரை மட்டும் இயக்கப்படும் எனவும், மறுமார்க்கத்தில் கோயம்புத்தூர் - மதுரை விரைவு ரயிலும் டிசம்பர் 16 அன்று போத்தனூரில் இருந்து இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
#Madurai | ரயில் பாதை பராமரிப்பு பணிகள் காரணமாக மதுரை - கோயம்புத்தூர் ரயில் போத்தனூர் வரை மட்டுமே இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவிப்பு !
— arunchinna (@arunreporter92) December 14, 2022
further reports to follow - @abpnadu #train @mahesharuvarlar @drmmadurai @LPRABHAKARANPR3 | @SRajaJourno @pixelheart77 @imanojprabakar pic.twitter.com/J0bupoX1ca
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்