Watch video | நன்னீர் மீன்வளர்ப்பு முறையை கிராமத்திற்கு சென்று கற்கும் மதுரை அமெரிக்கன் கல்லூரி மாணவர்கள்..
அரிட்டாபட்டியில் உள்ள சின்ன காரி கண்மாய், பீக்கம் குளத்து கண்மாய் ஆகிய கண்மாய்களில் அரிவலை மூலமாக பாரம்பரியமாக மீன் பிடித்தல் முறையை பற்றி செயல்முறை வாயிலாக கற்றுக் கொடுக்கப்பட்டது
மதுரை அமெரிக்கன் கல்லூரியில் செயல்பட்டுவரும் நீர் வாழ் உயிர் வளர்ப்பு துறையில் மாணவர்களுக்கு மீன் வளத்துறை சார்பாக நாட்டு மீன் வளர்ப்பு ஆர்வலர் ரவிச்சந்திரன் நன்னீரில் மீன்கள் வளர்ப்பது, வளர்ப்பு மீன்களை பிடிப்பது எப்படி என்பது பற்றிய அனுபவ பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
மதுரை அமெரிக்கன் கல்லூரியில் படிக்கும் நீர்வாழ் உயிர் வளர்ப்பு துறையை சேர்ந்த இளங்கலை தொழில் பட்டம் மற்றும் முதுகலை தொழில் பட்டம் படிக்கும் 27 மாணவ, மாணவிகளுக்கு மேலூர் அருகே உள்ள அரிட்டாபட்டியில் மீன் பிடித்து பயிற்சி எடுத்துக் கொண்டனர். pic.twitter.com/UMPTBaf7w0
— Sluwing salman (@SSluwing) March 11, 2022
மதுரை அமெரிக்கன் கல்லூரியில் படிக்கும் நீர்வாழ் உயிர் வளர்ப்பு துறையை சேர்ந்த இளங்கலை தொழில் பட்டம் மற்றும் முதுகலை தொழில் பட்டம் படிக்கும் 27 மாணவ, மாணவிகளுக்கு மேலூர் அருகே உள்ள அரிட்டாபட்டியில் மீன் பிடித்து பயிற்சி எடுத்துக் கொண்டனர்.@sluwingsalman | @MunsifV | @_poorvaja pic.twitter.com/s2rfnxsDLn
— Arunchinna (@iamarunchinna) March 11, 2022