மேலும் அறிய

ஆவணங்களை சமர்பிக்க தவறிய போலீஸ்: பிரபல ரவுடி வரிச்சீயூர் செல்வத்திற்கு ஜாமீன்!

வழக்கில் உரிய சாட்சியங்களும், ஆவணங்களையும் காவல்துறை தாக்கல் செய்ய தவறியதால் மனுதாரருக்கு நிபந்தனைகள் விதித்து  ஜாமின் வழங்கி உத்தரவு பிறப்பித்தார்.

கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள ரவுடி வரிச்சீயூர் செல்வத்திற்கு ஜாமீன் வழங்கி உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.


ஒருவர் காணவில்லை என புகார் கொடுக்கப்பட்டுள்ளது அந்த வழக்கை கொலை வழக்காக காவல்துறை மாற்றி உள்ளது அதற்கான எந்த சாட்சியங்களையோ ஆதாரங்களையோ காவல்துறை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வில்லை - நீதிபதி 

காணாமல் போனவர் டிரைவர் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்படுகிறது அதற்கான எந்த ஆதாரங்களையும் காவல்துறை சமர்ப்பிக்கவில்லை ஏன் - நீதிபதி கேள்வி

Rowdy Varichur Selvam, who bought India's largest gold jewelery ABP Exclusive: ‛இந்தியாவின் மிகப்பெரிய தங்க செயினை வாங்கிய பிரபல ரவுடி வரிச்சூர் செல்வம்’
மதுரையை சேர்ந்த வரிச்சியூர் செல்வம் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த ஜாமீன் மனுவில் ”மதுரை வில்லூர் சேர்ந்த சுகந்தா என்பவர்  தனது கணவர் புவனேஸ்வரன் காணவில்லை என கூறி வில்லூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்நிலையில் வில்லூர் காவல்துறை உள்நோக்கத்துடன் செயல்பட்டு ஆள் காணவில்லை என்று புகார் அளிக்கப்படும் அனைத்து வழக்குகளிலும் தன்னை வழக்கில் சேர்த்து கைது செய்கிறார்கள். மேலும் கடந்த 5 வருடங்களாக தன் மீது எவ்வித புதிய வழக்குகள் பதியப்படவில்லை. மேலும் புவனேஸ்வரன் காணவில்லை என கூறும் வழக்கில்  தனக்கும் எவ்வித சம்பந்தம் இல்லாத நிலையில், இந்த வழக்கை கொலை வழக்காக சித்தரித்து தன்னை வழக்கில் சேர்த்து கைது செய்யப்பட்டு தற்போது சிறையில் உள்ளதால், தனக்கு ஜாமீன் வழங்க கோரி” மனு தாக்கல் செய்திருந்தார்.


ஆவணங்களை சமர்பிக்க தவறிய போலீஸ்: பிரபல ரவுடி வரிச்சீயூர் செல்வத்திற்கு ஜாமீன்!

இந்த மனு நீதிபதி சிவஞானம் முன்பு விசாரணைக்கு வந்தது அப்போது அரசு தரப்பில் , ”வழக்கு ஒட்டப்பிடாரம் காவல்துறைக்கு மாற்றப்பட்டு விசாரணை தொடங்கியுள்ளது. மேலும் வழக்கில் ஜாமின் வழங்கினால், விசாரணையில் பாதிப்பு ஏற்படும் என வாதிடப்பட்டது. இதனை தொடர்ந்து மனுதாரர் தரப்பில், புவனேஸ்வரன் காணாமல் போய்விட்டார் என்று தான் புகார் அளிக்கப்பட்டுள்ளது. காவல்துறை கொலை வழக்காக மாற்றி மனு தாரரை கைது செய்து  உள்ளனர். அதற்கு எந்த ஒரு சாட்சியம் இல்லை” என வாதிட்டார்.


ஆவணங்களை சமர்பிக்க தவறிய போலீஸ்: பிரபல ரவுடி வரிச்சீயூர் செல்வத்திற்கு ஜாமீன்!

இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதி, ”காணாமல் போனதாக புவனேஸ்வரன் மனைவி புகார் கொடுத்துள்ளார், எதன் அடிப்படையில் காவல்துறை புவனேஸ்வரன் கொலை செய்யப்பட்டுள்ளார் என்ற முடிவுக்கு வந்து உள்ளீர்கள். மேலும் அவர் டிரைவராக வேலை பார்த்ததாக காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது, அதற்கான ஆவணங்கள் நீதிமன்றத்தில் கொடுக்கப்பட்டுள்ளதா? ஒருவர் கொலை செய்யப்பட்டாரா அல்லது உயிருடன் இருக்கிறாரா என்பது குறித்து ஆதாரங்கள் சமர்பிக்கப்படவில்லை. வழக்கை கொலை வழக்காக காவல்துறை பதிவு செய்து மனுதாரரை கைது செய்துள்ளீர்கள். எதன் அடிப்படையில் கைது செய்யப்பட்டது?” என்று கேள்வி எழுப்பிய நீதிபதி, வழக்கில் உரிய சாட்சியங்களும், ஆவணங்களையும் காவல்துறை தாக்கல் செய்ய தவறியதால் மனுதாரருக்கு நிபந்தனைகள் விதித்து  ஜாமின் வழங்கி உத்தரவு பிறப்பித்தார்.

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

HMPV Virus: சீனாவில் மீண்டும் ஊரடங்கா? உண்மையில் என்னதான் நடக்கிறது? தமிழர் தந்த நேரடி ரிப்போர்ட்
HMPV Virus: சீனாவில் மீண்டும் ஊரடங்கா? உண்மையில் என்னதான் நடக்கிறது? தமிழர் தந்த நேரடி ரிப்போர்ட்
Nepal earthquake : நேபாளத்தில் அதிகாலையில் பயங்கர நிலநடுக்கம்..அதிர்ந்த கட்டிடங்கள்.. பீதியில் மக்கள்
Nepal earthquake : நேபாளத்தில் அதிகாலையில் பயங்கர நிலநடுக்கம்..அதிர்ந்த கட்டிடங்கள்.. பீதியில் மக்கள்
HMPV virus: அச்சச்சோ.. சென்னைக்கும் பரவிய எச்எம்பிவி வைரஸ்? 2 பேருக்கு பாதிப்பு?
HMPV virus: அச்சச்சோ.. சென்னைக்கும் பரவிய எச்எம்பிவி வைரஸ்? 2 பேருக்கு பாதிப்பு?
Rasipalan January 7:கடகத்துக்கு நன்மை; கும்பத்துக்கு பக்தி - இன்றைய நாள் உங்களுக்கு எப்படி இருக்கும்?
Rasipalan January 7:கடகத்துக்கு நன்மை; கும்பத்துக்கு பக்தி - இன்றைய நாள் உங்களுக்கு எப்படி இருக்கும்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK Vijay on TN Assembly : ஆளுநருக்கு கண்டனம்!அதிமுகவுக்கு SUPPORT.. ஆட்டம் காட்டும் விஜய்RN Ravi Walkout : RN ரவியும்.. சட்டப்பேரவையும்அன்றும்... இன்றும் ஸ்டாலின் செய்த சம்பவம் TN AssemblyP Shanmugam CPI (M) History : வாச்சாத்தி போராளி! மாணவன் To தலைவன்! யார் இந்த பெ.சண்முகம்?RN Ravi Walkout : ஆளுநர் ரவி வெளிநடப்பு!’’தேசிய கீதம் அவமதிப்பு’’ உரையை வாசிக்காத ஆளுநர் : TN Assembly

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
HMPV Virus: சீனாவில் மீண்டும் ஊரடங்கா? உண்மையில் என்னதான் நடக்கிறது? தமிழர் தந்த நேரடி ரிப்போர்ட்
HMPV Virus: சீனாவில் மீண்டும் ஊரடங்கா? உண்மையில் என்னதான் நடக்கிறது? தமிழர் தந்த நேரடி ரிப்போர்ட்
Nepal earthquake : நேபாளத்தில் அதிகாலையில் பயங்கர நிலநடுக்கம்..அதிர்ந்த கட்டிடங்கள்.. பீதியில் மக்கள்
Nepal earthquake : நேபாளத்தில் அதிகாலையில் பயங்கர நிலநடுக்கம்..அதிர்ந்த கட்டிடங்கள்.. பீதியில் மக்கள்
HMPV virus: அச்சச்சோ.. சென்னைக்கும் பரவிய எச்எம்பிவி வைரஸ்? 2 பேருக்கு பாதிப்பு?
HMPV virus: அச்சச்சோ.. சென்னைக்கும் பரவிய எச்எம்பிவி வைரஸ்? 2 பேருக்கு பாதிப்பு?
Rasipalan January 7:கடகத்துக்கு நன்மை; கும்பத்துக்கு பக்தி - இன்றைய நாள் உங்களுக்கு எப்படி இருக்கும்?
Rasipalan January 7:கடகத்துக்கு நன்மை; கும்பத்துக்கு பக்தி - இன்றைய நாள் உங்களுக்கு எப்படி இருக்கும்?
Marudhu Alaguraj  : “யார் அந்த கோடநாடு Sir?” கேள்வி எழுப்பிய மருது அழகுராஜ் – அதிர்ச்சியில் EPS..!
Marudhu Alaguraj : “யார் அந்த கோடநாடு Sir?” கேள்வி எழுப்பிய மருது அழகுராஜ் – அதிர்ச்சியில் EPS..!
TN Assembly: ஆளுநர் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு; மரபை மீறியது அரசா? ஆர்.என்.ரவியா? உண்மை என்ன?
TN Assembly: ஆளுநர் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு; மரபை மீறியது அரசா? ஆர்.என்.ரவியா? உண்மை என்ன?
Bigg Boss Tamil Season 8: இந்த வாரம் டபுள் எவிக்‌ஷனா?  பிக்பாஸ் தமிழ் சீசன் 8 டைட்டில் வின்னர் இவர்  அடித்து கூறிய அக்ஷிதா!
Bigg Boss Tamil Season 8: இந்த வாரம் டபுள் எவிக்‌ஷனா? பிக்பாஸ் தமிழ் சீசன் 8 டைட்டில் வின்னர் இவர் அடித்து கூறிய அக்ஷிதா!
Scholarship: அம்மாடியோவ்.. மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் உதவித்தொகை; என்ன தகுதி? விண்ணப்பிப்பது எப்படி?
Scholarship: அம்மாடியோவ்.. மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் உதவித்தொகை; என்ன தகுதி? விண்ணப்பிப்பது எப்படி?
Embed widget