மேலும் அறிய

Vaigai Dam: தொடர் மழை: வைகை அணைக்கு அதிகரிக்கும் நீர்வரத்து - கரையோர மக்களுக்கு அபாய எச்சரிக்கை

வைகை அணைக்கு வரும் நீர் வரத்து வினாடிக்கு 17 ஆயிரம் கன அடி நீர் அதிகரித்துள்ளதால், கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தொடர் கனமழை:

அரபிக் கடலில் ஏற்பட்டுள்ள வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் தென் மாவட்டங்கள் முழுவதும் நேற்றுமுன்தினம் இரவு முதல் மழை இடைவிடாது கொட்டி தீர்த்து வருகிறது. இந்நிலையில் தொடர் மழை காரணமாக வைகை அணைக்கு வினாடிக்கு இன்று அதிகாலை வரையில் 15 ஆயிரம் கன அடி நீர் வரத்து வருவதாக நீர்வளத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இது குறித்து நீர்வளத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது,

Rain Alert: அதிகனமழை எச்சரிக்கை - தமிழகத்தின் 7 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - பொது விடுமுறை எங்கு தெரியுமா?

Vaigai Dam: தொடர் மழை: வைகை அணைக்கு அதிகரிக்கும் நீர்வரத்து - கரையோர மக்களுக்கு அபாய எச்சரிக்கை

வைகை அணைக்கு அதிகரிக்கும் நீர்வரத்து:

தேனி மாவட்டத்தில் கனமழை காரணமாக ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணைக்கு காலை நிலவரப்படி மூல வைகை ஆற்றில் இருந்து வினாடிக்கு 6,800 கன தண்ணீரும், முல்லைப் பெரியார் மற்றும் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் பெய்த கனமழையால் முல்லைப் பெரியார் ஆற்றில் 6300 கன அடியும், போடி கொட்டக்குடி ஆற்றில் இருந்து 1900 கன அடி தண்ணீரும் மொத்தம் வைகை அணைக்கு வினாடிக்கு 15 ஆயிரம் கன அடி நீர் வரத்து உள்ளது. அணையின் நீர்மட்டம் 65.55 அடியாக உள்ளது. அணையின் நீர் இருப்பு 4753 மில்லியன் கன அடியாக இருக்கிறது. அணையில் இருந்து நீர் வெளியேற்றம் 3169 கன அடியாக தற்போது உள்ளது.  இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

Omni Bus Service: வெள்ளத்தால் திக்குமுக்காடும் தென்மாவட்டங்கள் - ஆம்னி பேருந்துகள் இயக்கப்படாது என அறிவிப்பு..

Vaigai Dam: தொடர் மழை: வைகை அணைக்கு அதிகரிக்கும் நீர்வரத்து - கரையோர மக்களுக்கு அபாய எச்சரிக்கை

Minister EV Velu:"சமூக வலைதளங்களில் பரவும் தகவல்களுக்கு அரசு பதில் சொல்ல முடியாது" - அமைச்சர் எ.வ.வேலு

அதேபோல பெரியகுளம் வராக நதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு. ஆற்றங்கரையோர பகுதி மக்கள் ஆற்றில் குளிக்கவோ, கடக்கவோ  வேண்டாம் என பொதுப்பணித்துறை மற்றும் வருவாய்துறை அறிவுறுத்தியுள்ளது. தேனி மாவட்டம் பெரியகுளம் அதனை சுற்றியுள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் நேற்று மாலை முதல் இரவு முழுவதும் கன மழையால் வராக நதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் வராக நதி ஆற்றங்கரையோர பகுதிகளான பெரியகுளம், வடுகபட்டி, ஜெயமங்களம், மேல்மங்கலம், குள்ளப்புரம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் வராக நதி ஆற்றில் குளிக்கவோ, ஆற்றை கடக்கவோ வேண்டாம் என பொதுப்பணித்துறை மற்றும் வருவாய் துறையினர் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Fishermen Arrest: மோடியே பேசியும் பலன் இல்லை..! மீண்டும் தமிழக மீனவர்கள் 17 பேர் கைது - இலங்கை கடற்படை அட்டகாசம்
TN Fishermen Arrest: மோடியே பேசியும் பலன் இல்லை..! மீண்டும் தமிழக மீனவர்கள் 17 பேர் கைது - இலங்கை கடற்படை அட்டகாசம்
Watch Video: நெஞ்சை உறைய வைக்கும் வீடியோ, லாரி டயரில் சிக்கிய இருவர்.. தரதரவென இழுத்துச் செல்ல, வலியால் கதறும் கொடூரம்
Watch Video: நெஞ்சை உறைய வைக்கும் வீடியோ, லாரி டயரில் சிக்கிய இருவர்.. தரதரவென இழுத்துச் செல்ல, வலியால் கதறும் கொடூரம்
"வன்முறையை பரப்புறாங்க.. மனசு வலிக்குது" உருக்கமாக பேசிய பிரதமர் மோடி!
இருந்தும் அவர்கள் இன்னும் திருந்தவில்லை: கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் பேசியது என்ன?
இருந்தும் அவர்கள் இன்னும் திருந்தவில்லை: கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் பேசியது என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Annamalai vs Senthil Balaji: டார்கெட் செந்தில்பாலாஜி!அண்ணாமலை பலே ப்ளான்.. OK - சொன்ன மோடி!Vijayadharani Join TVK: தவெகவில் இணையும் விஜயதரணி? பாஜகவிற்கு TATA.. ஸ்கெட்ச் போட்ட விஜய்!TVK Vijay | தவெக-வின் அடுத்த சம்பவம்! 2025-ல் காத்திருக்கும் TWIST இறங்கி அடிக்கும் விஜய்! | BussyRahul Gandhi | ’’ wow..பூரி சூப்பர்!’’அம்மா, பிரியங்காவுடன் DINNER சென்ற ராகுல் | Priyanka Gandhi

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Fishermen Arrest: மோடியே பேசியும் பலன் இல்லை..! மீண்டும் தமிழக மீனவர்கள் 17 பேர் கைது - இலங்கை கடற்படை அட்டகாசம்
TN Fishermen Arrest: மோடியே பேசியும் பலன் இல்லை..! மீண்டும் தமிழக மீனவர்கள் 17 பேர் கைது - இலங்கை கடற்படை அட்டகாசம்
Watch Video: நெஞ்சை உறைய வைக்கும் வீடியோ, லாரி டயரில் சிக்கிய இருவர்.. தரதரவென இழுத்துச் செல்ல, வலியால் கதறும் கொடூரம்
Watch Video: நெஞ்சை உறைய வைக்கும் வீடியோ, லாரி டயரில் சிக்கிய இருவர்.. தரதரவென இழுத்துச் செல்ல, வலியால் கதறும் கொடூரம்
"வன்முறையை பரப்புறாங்க.. மனசு வலிக்குது" உருக்கமாக பேசிய பிரதமர் மோடி!
இருந்தும் அவர்கள் இன்னும் திருந்தவில்லை: கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் பேசியது என்ன?
இருந்தும் அவர்கள் இன்னும் திருந்தவில்லை: கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் பேசியது என்ன?
"மாணவர்களின் கல்வி செலவை அரசே ஏற்கும்" ஸ்டாலின் கொடுத்த சர்ப்ரைஸ்.. போடு வெடிய!
பயப்படாதீங்க... இங்கு தற்போதைய தேர்ச்சி முறைதான்... - மத்திய அரசின் உத்தரவை எதிர்க்கும் தமிழக அரசு!
பயப்படாதீங்க... இங்கு தற்போதைய தேர்ச்சி முறைதான்... - மத்திய அரசின் உத்தரவை எதிர்க்கும் தமிழக அரசு!
TN Rain Alert: நாளை கனமழை இருக்கு; எந்தெந்த மாவட்டங்கள்? வானிலை அப்டேட்!
TN Rain Alert: நாளை கனமழை இருக்கு; எந்தெந்த மாவட்டங்கள்? வானிலை அப்டேட்!
"மூளையில் ரத்தக்கசிவு" ஐசியூவில் வினோத் காம்ப்ளி.. உயிருக்கு போராடும் சச்சினின் நண்பர்!
Embed widget