மேலும் அறிய

திண்டுக்கல்: தனியார் மடத்தில் தீ விபத்து - கார், மோட்டார் சைக்கிள் தீயில் கருகி சேதம்

வேடசந்தூர் அருகே தனியார் மடத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் மடத்திற்கு சொந்தமான கார் மற்றும் மோட்டார் சைக்கிள் உட்பட மடத்தில் உள்ள பொருட்களும் தீயில் கருகி சேதமடைந்தது.

திண்டுக்கல் வேடசந்தூர் அருகே தோப்புபட்டியில் தனியார் மடம் ஒன்று உள்ளது. இதை சாமியார் காளிதாஸ் பராமரித்து வந்தார். கடந்த ஆண்டு அவர் ஜீவசமாதி ஆன பின்பு, அவருடைய உறவினர்களான தோப்புபட்டியை சேர்ந்த மருதாம்பாள் (90), அவரது மகள் தனலட்சுமி (60) ஆகியோர் பராமரித்து வருகின்றனர். அந்த மடத்தில் சமையல் கூடம், ஜீவசமாதி கூடம் என்று 2 அறைகள் உள்ளன.

NIA Raids : பஞ்சாப், ஹரியானா, டெல்லி-என்.சி.ஆரில், 40-க்கு மேற்பட்ட இடங்களில் என்ஐஏ சோதனை! என்ன காரணம்..?

திண்டுக்கல்: தனியார் மடத்தில்  தீ விபத்து - கார்,  மோட்டார் சைக்கிள் தீயில் கருகி சேதம்

இந்நிலையில் சமையல் கூடத்தில் உள்ள குளிர்பதன பெட்டியில் கோளாறு ஏற்பட்டு மின்கசிவு காரணமாக தீப்பிடித்ததாக கூறப்படுகிறது. தீப்பிடித்து எரிந்ததையடுத்து தூங்கி கொண்டிருந்த மருதாம்பாளும், தனலட்சுமியும் பதறியடித்து மடத்தை விட்டு வெளியே ஓடி வந்தனர்.

இண்டிகோ விமானத்தில் பூச்சிகள்.. கிராமி விருது பெற்ற இசையமைப்பாளர் பகிர்ந்த பரபரப்பு ட்வீட்..
திண்டுக்கல்: தனியார் மடத்தில்  தீ விபத்து - கார்,  மோட்டார் சைக்கிள் தீயில் கருகி சேதம்

சிறிது நேரத்தில் மடத்தின் மேற்கூரை மீது தீ மளமளவென பரவியது. இதில் மடத்திற்கு சொந்தமான கார் மற்றும் மோட்டார் சைக்கிள் மீதும் தீப்பற்றியது. உடனே அக்கம்பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். இதுகுறித்து வேடசந்தூர் தீயணைப்பு நிலையத்திற்கு அவர்கள் தகவல் கொடுத்தனர்.

TN Assembly Session Today LIVE: தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரின் 2ஆவது நாள் கூட்டம் தொடங்கியது... நிகழ்வுகள் உடனுக்குடன்...
திண்டுக்கல்: தனியார் மடத்தில்  தீ விபத்து - கார்,  மோட்டார் சைக்கிள் தீயில் கருகி சேதம்

அப்போது மடத்தில் சமையல் கூடத்தில் இருந்த கியாஸ் சிலிண்டர் பயங்கர சத்தத்துடன் வெடித்தது. அதில் மடத்தின் கட்டிடம் இடிந்து சிமெண்டு கற்கள் பறந்து வந்து வெளியே நின்று கொண்டிருந்த மருதாம்பாளின் காலில் விழுந்தது. அதில் அவர் படுகாயம் அடைந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக வேடசந்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

திண்டுக்கல்: தனியார் மடத்தில்  தீ விபத்து - கார்,  மோட்டார் சைக்கிள் தீயில் கருகி சேதம்

தகவலறிந்த தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து  தீயை அணைக்க முயன்றனர். ஆனால் அதற்குள் மடத்தில் உள்ள அனைத்து பொருட்களும் தீயில் எரிந்து சேதமானது. இதுகுறித்து வேடசந்தூர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

யார் அந்த சார்? ‘இனி இதுதான் நடக்கும்’ - நேரடியாக இபிஎஸ்க்கு எச்சரிக்கை விடுத்த அமைச்சர் சேகர் பாபு 

UDISE Report: அதிரடியாக வகுத்த 6 திட்டங்கள்! ஆர்வமுடன் பள்ளிசெல்லும் குழந்தைகள்- தமிழக அரசு  பெருமிதம்!

எனக்கு யார் வந்திருக்கிறார்கள் என தெரியவில்லை: ரெய்டு குறித்து துரைமுருகன் பேட்டி

ஸ்டாலின் vs இபிஎஸ் vs விஜய் - களமிறங்கிய MASTER MINDS: 2026-ல் அரியணை யாருக்கு?
ஸ்டாலின் vs இபிஎஸ் vs விஜய் - களமிறங்கிய MASTER MINDS: 2026-ல் அரியணை யாருக்கு?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ஸ்டாலின் vs இபிஎஸ் vs விஜய் ! களமிறங்கிய MASTER MINDS ! 2026-ல் அரியணை யாருக்கு?FORM-க்கு வரும் அதிமுக : வழிகாட்டும் MASTERMIND : திமுகவுக்கு பக்கா ஸ்கெட்ச்ஹெல்மெட் போட்டா தங்க காசு! NEW YEAR சர்ப்ரைஸ்! துள்ளிக் குதித்த வாகன ஓட்டிகள்Zomato Search in 2024 | ”எனக்கு Girlfriend வேணும்” மிரளவைத்த YOUNGSTERS! ஷாக்கான Zomato |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
யார் அந்த சார்? ‘இனி இதுதான் நடக்கும்’ - நேரடியாக இபிஎஸ்க்கு எச்சரிக்கை விடுத்த அமைச்சர் சேகர் பாபு 
யார் அந்த சார்? ‘இனி இதுதான் நடக்கும்’ - நேரடியாக இபிஎஸ்க்கு எச்சரிக்கை விடுத்த அமைச்சர் சேகர் பாபு 
UDISE Report: அதிரடியாக வகுத்த 6 திட்டங்கள்! ஆர்வமுடன் பள்ளிசெல்லும் குழந்தைகள்- தமிழக அரசு  பெருமிதம்!
UDISE Report: அதிரடியாக வகுத்த 6 திட்டங்கள்! ஆர்வமுடன் பள்ளிசெல்லும் குழந்தைகள்- தமிழக அரசு பெருமிதம்!
எனக்கு யார் வந்திருக்கிறார்கள் என தெரியவில்லை: ரெய்டு குறித்து துரைமுருகன் பேட்டி
எனக்கு யார் வந்திருக்கிறார்கள் என தெரியவில்லை: ரெய்டு குறித்து துரைமுருகன் பேட்டி
ஸ்டாலின் vs இபிஎஸ் vs விஜய் - களமிறங்கிய MASTER MINDS: 2026-ல் அரியணை யாருக்கு?
ஸ்டாலின் vs இபிஎஸ் vs விஜய் - களமிறங்கிய MASTER MINDS: 2026-ல் அரியணை யாருக்கு?
மக்களே மறந்து போன மதகஜராஜா! 12 வருடங்களுக்கு பிறகு ரிலீஸ் - என்னய்யா சொல்றீங்க?

ரயிலில் மதுரைக்கு பார்சலில் வந்த 240 கிலோ கணேஷ் புகையிலை பறிமுதல்

Rohit Sharma: முடிவுக்கு வந்தது சகாப்தம்? பும்ராவிடம் கேப்டன்சி! பெஞ்சில் உட்கார்ந்த தலைவன் ரோகித்!

Watch  video: அதே ஆள்.. அதே பந்து..  ஸ்லிப்பில் மீண்டும் அவுட்டான கோலி!

Embed widget