மேலும் அறிய

திண்டுக்கல் : காட்டு யானையை விரட்ட டாப்சிலிப் யானைகள் முகாமிலிருந்து 2 கும்கி யானைகள் வரவழைப்பு

ஒற்றை யானையை விரட்ட இரண்டு கும்கி யானைகள் கொண்டு வரவழைப்பு. முப்பதுக்கு மேற்பட்ட வனத்துறை அதிகாரிகள் காட்டுயானை இருக்கும் இடத்தை தேடி வருகின்றனர்.

திண்டுக்கல் மாவட்டம் , ஆத்தூர் தாலுகா கன்னிவாடி வன சரகத்திற்க்கு உட்பட்ட பன்றிமலை, அழகுமலை ,தோனிமலை, கோம்பை, பண்ணைப்பட்டி உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் கடந்த சில வாரங்களாக யானைகளின் அட்டகாசம் அதிகரித்து வருகிறது. ஒற்றை காட்டு யானை தாக்கி உயிரிழப்பும் ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக குட்டைகொம்பன் என்ற காட்டுயானை வனப்பகுதியில் இருந்து வெளியே வந்து பொதுமக்கள் குடியிருப்பு பகுதிகள் மற்றும் விவசாய நிலங்களிலும் விளை பயிர்களை சேதப்படுத்தி வந்துள்ளது. அதேபோல் பொதுமக்களை துரத்துவதும் வீடுகளை சேதப்படுத்துவதும் தொடர்ந்து அட்டகாசம் செய்து வருகிறது.

https://tamil.abplive.com/sports/ipl/chennai-super-kings-won-the-match-by-13-runs-50613

திண்டுக்கல் : காட்டு யானையை விரட்ட டாப்சிலிப் யானைகள் முகாமிலிருந்து  2 கும்கி யானைகள் வரவழைப்பு

மேலும்  தர்மத்துப்பட்டி செல்லும் சாலையில் வனத்துறை சோதனைச்சாவடி அருகே ஒற்றை காட்டு யானை  நடமாட்டம் அதிகமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் மற்றும் விவசாயிகள் அச்சம் அடைந்துள்ளனர். மேலும் தோனிமலை, கீழ்மலை பகுதியான கோம்பை, நாய் ஓடைப் பகுதியிலும் தொடர்ந்து காட்டு யானை  சுற்றி வருகிறது. இந்த யானையை பிடிக்கும் முயற்சியில் தற்போது வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்த ஒற்றை காட்டு யானையை  பிடிப்பதற்காக டாப்சிலிப் யானைகள் முகாமில் இருந்து 57 வயதுடைய கலீம் கடந்த 3 தினங்களுக்கு முன்பு அழைத்து வரப்பட்டது.

`நண்பர்கள் தான் உலகம்’.. `நடன மாஸ்டர் கிடையாது’ - விஜய் பற்றி மனம் திறந்த எஸ்.ஏ.சி - ஷோபா தம்பதி!

திண்டுக்கல் : காட்டு யானையை விரட்ட டாப்சிலிப் யானைகள் முகாமிலிருந்து  2 கும்கி யானைகள் வரவழைப்பு

Chennai ECR Name change: சென்னை கிழக்கு கடற்கரை சாலைக்கு கலைஞர் கருணாநிதி பெயர் - முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு..!

அதேபோல் மற்றொரு கும்கி சின்னத்தம்பி யானை நேற்று கொண்டு வரப்பட்டது. ஊருக்குள் வந்து சேதம் விளைவித்தும், பொது மக்களை அச்சுறுத்தி வந்த காட்டு யானை எங்கு உள்ளது என்பது குறித்து 30-க்கும் மேற்பட்ட வனத்துறையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். யானை பகல் நேரத்தில் உறங்கும்தன்மை கொண்டதால்  அதற்காக ஒரு சில இடத்தை தேர்வு செய்யும் அந்த இடத்தை கண்டறிந்த உடன் உடனடியாக கும்கி யானைகள் அழைத்துச்செல்லப்படும். இந்த இரண்டு கும்கி யானைகள் உதவியுடன் ஒற்றை காட்டு யானையை பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Fengal Cyclone LIVE: புதுச்சேரியில் நாளை பள்ளி - கல்லூரிகளுக்கு விடுமுறை - ஆட்சியர் உத்தரவு
Fengal Cyclone LIVE: புதுச்சேரியில் நாளை பள்ளி - கல்லூரிகளுக்கு விடுமுறை - ஆட்சியர் உத்தரவு
விமானப் பயணிகள் கவனத்திற்கு! விடாது பெய்யப்போகும் மழை! விமான நிலையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
விமானப் பயணிகள் கவனத்திற்கு! விடாது பெய்யப்போகும் மழை! விமான நிலையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
"அச்சத்தில் மக்கள்" புதிய பாம்பன் பாலத்தில் பாதுகாப்பு குறைபாடுகள்.. ரயில்வே அமைச்சருக்கு பறந்த கடிகம்!
கரூரில் விமான நிலையம் எப்போது வரும்?  -  அமைச்சர் செந்தில் பாலாஜி கொடுத்த சூப்பர் அப்டேட்
கரூரில் விமான நிலையம் எப்போது வரும்? - அமைச்சர் செந்தில் பாலாஜி கொடுத்த சூப்பர் அப்டேட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Father Crying : ’’FOOTBOARD அடிக்காதீங்க பா'’காலில் விழுந்து கதறிய தந்தை தேம்பி அழுத மாணவர்கள்BJP Councillor : ’’உதயநிதி பிறந்தநாளுக்கா?’’ SWEET கொடுத்த பாஜக கவுன்சிலர்!திமுக கவுன்சிலர் THUGLIFEKarur Drunken Girl | ”மூடிட்டு போங்க டி...” போலீஸை மிரட்டிய பெண் மதுபோதையில் ATROCITY! | MK Stalinவிஜய்யை தாக்கிய வெற்றிமாறன்! பின்னணியில் திமுக? கொந்தளிக்கும் தவெகவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Fengal Cyclone LIVE: புதுச்சேரியில் நாளை பள்ளி - கல்லூரிகளுக்கு விடுமுறை - ஆட்சியர் உத்தரவு
Fengal Cyclone LIVE: புதுச்சேரியில் நாளை பள்ளி - கல்லூரிகளுக்கு விடுமுறை - ஆட்சியர் உத்தரவு
விமானப் பயணிகள் கவனத்திற்கு! விடாது பெய்யப்போகும் மழை! விமான நிலையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
விமானப் பயணிகள் கவனத்திற்கு! விடாது பெய்யப்போகும் மழை! விமான நிலையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
"அச்சத்தில் மக்கள்" புதிய பாம்பன் பாலத்தில் பாதுகாப்பு குறைபாடுகள்.. ரயில்வே அமைச்சருக்கு பறந்த கடிகம்!
கரூரில் விமான நிலையம் எப்போது வரும்?  -  அமைச்சர் செந்தில் பாலாஜி கொடுத்த சூப்பர் அப்டேட்
கரூரில் விமான நிலையம் எப்போது வரும்? - அமைச்சர் செந்தில் பாலாஜி கொடுத்த சூப்பர் அப்டேட்
TNUHDB : “90% காலி, 100% காலி” தள்ளாடும் தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம்..!
TNUHDB : “90% காலி, 100% காலி” தள்ளாடும் தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம்..!
Dhanush Aishwarya : தனுஷ் ஐஸ்வர்யா விவாகரத்து வாங்கியாச்சு...குழந்தைகள் நிலைமை என்ன?
Dhanush Aishwarya : தனுஷ் ஐஸ்வர்யா விவாகரத்து வாங்கியாச்சு...குழந்தைகள் நிலைமை என்ன?
காதலர் கொடுத்த மன உளைச்சல்: அசைவ உணவுக்காக உயிரை விட்ட பெண் விமானி? என்ன நடந்தது?
காதலர் கொடுத்த மன உளைச்சல்: அசைவ உணவுக்காக உயிரை விட்ட பெண் விமானி? என்ன நடந்தது?
Fengal Cyclone Update: ’’வரும்.. ஆனா வராது..’’ ஃபெங்கல் புயலாக கரையை கடக்காது; என்ன காரணம் தெரியுமா?
Fengal Cyclone Update: ’’வரும்.. ஆனா வராது..’’ ஃபெங்கல் புயலாக கரையை கடக்காது; என்ன காரணம் தெரியுமா?
Embed widget