மேலும் அறிய

CSK vs SRH: மிரட்டிய தோனிப்படை... ஃபார்முக்கு வந்த சிஎஸ்கே...ஆர்ப்பரித்த ரசிகர்கள்!

கேப்டனாக திரும்ப களமிறங்கி இருக்கும் தோனி வெற்றியுடன் இந்த ஐபிஎல்லின் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கி இருக்கிறார். 

நேற்று திடீரென சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் பதவியிலிருந்து ஜடேஜா விலகுவதாக அறிவிக்க, அவருக்கு பதிலாக கேப்டனாக மீண்டும் தோனி நியமிக்கப்பட்டார். ஐபிஎல் தொடரின் இரண்டாம் பாதியில், தோனி ஏதாவது ஒரு மேஜிக் செய்து சென்னை அணியை ப்ளே ஆப்க்கு தகுதி பெற செய்வார் என்று ரசிகர்கள் எதிர்ப்பார்த்துள்ளனர்.

இந்நிலையில், சென்னை - ஹைதராபாத் அணிகள் இன்று மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற கேன் வில்லியம்சன் ஃபீல்டிங் தேர்வு செய்தார். இதனால் சென்னை அணி பேட்டிங் களமிறங்கியது. ஓப்பனிங் களமிறங்கிய கான்வே - ருதுராஜ் ஜோடி அதிரடியாக விளையாடியது. 45 பந்துகளில் அரை சதம் கடந்த ருதுராஜ், ஐபிஎல்லில் 1000 ரன்கள் கடந்து அசத்தினார். 31 இன்னிங்ஸில் 1000 ரன்களை எட்டி சாதனைப் படைத்தார். இது சச்சினின் ரெக்கார்டை சமன் செய்வதாகும்.

தொடர்ந்து சிறப்பாக விளையாடிய ருதுராஜ், சதம் கடப்பார் என எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால், 99 ரன்கள் எடுத்திருந்தபோது நடராஜனின் ஓவரில் கேட்ச் கொடுத்து அவுட்டாகி இருக்கினார். ருதுராஜை அடுத்து களமிறங்கிய தோனி 8 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினார். அதிரடியாக ஆடிய கான்வே, 85 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதனால், 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 202 ரன்கள் எடுத்தது சென்னை அணி. 

கடினமான இலக்கை சேஸ் செய்து களமிறங்கிய ஹைதராபாத் அணிக்கு, சிறப்பான ஓப்பனிங் கொடுத்தது கேன் வில்லியம்சன் - அபிஷேக் ஷர்மா ஜோடி. 47 ரன்கள் எடுத்திருந்தபோது கேன் அவுட்டாகி பெவிலியன் திரும்பினார். அவரை அடுத்து 39 ரன்களுக்கு அபிஷேக்கும் அவுட்டாக, ஒன் டவுன் களமிறங்கிய ராகுல் த்ரிபாதி டக்-அவுட்டாகி வெளியேறினார். அவரை அடுத்து மார்க்கரம் 17 ரன்களுக்கும், ஷசாங்க் சிங் 15 ரன்களுக்கும் அவுட்டாக, பூரன் மட்டும் நிதானமாக நின்று அரை சதம் கடந்தார். எனினும், அவரது அரை சதம் வீணாக போக, 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 189 ரன்கள் எடுத்தது ஹைதராபாத் அணி. இதனால், 13 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி இந்த போட்டியை வென்றது

கேப்டனாக திரும்ப களமிறங்கி இருக்கும் தோனி வெற்றியுடன் இந்த ஐபிஎல்லின் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கி இருக்கிறார். இனி வரும் போட்டிகளின் சென்னை அணி கண்டிப்பாக வெற்றிப்பெற்றாலும், மற்ற அணிகளின் வெற்றி தோல்வியின் அடிப்படையிலும் சிஎஸ்கேவின் ப்ளே ஆஃப் வாய்ப்பு என்ன என்பது தெரிய வரும். 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

CM Vijay: ”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
Aavin Milk Price: ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்த CM விஜய் - ஒரு லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?
ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்த CM விஜய் - ஒரு லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?
பணிந்த அரசு! ’கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் போராடக்கூடாது’ கடும் எதிர்ப்பால் தடை உத்தரவு வாபஸ்!
பணிந்த அரசு! ’கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் போராடக்கூடாது’ கடும் எதிர்ப்பால் தடை உத்தரவு வாபஸ்!
நடுத்தர SUV போர்; டாடா சியரா வருகையால் கியா செல்டோஸ்-க்கு கடும் போட்டி!- யாருக்கு முதலிடம்?
நடுத்தர SUV போர்; டாடா சியரா வருகையால் கியா செல்டோஸ்-க்கு கடும் போட்டி!- யாருக்கு முதலிடம்?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: ”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
Aavin Milk Price: ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்த CM விஜய் - ஒரு லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?
ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்த CM விஜய் - ஒரு லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?
பணிந்த அரசு! ’கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் போராடக்கூடாது’ கடும் எதிர்ப்பால் தடை உத்தரவு வாபஸ்!
பணிந்த அரசு! ’கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் போராடக்கூடாது’ கடும் எதிர்ப்பால் தடை உத்தரவு வாபஸ்!
நடுத்தர SUV போர்; டாடா சியரா வருகையால் கியா செல்டோஸ்-க்கு கடும் போட்டி!- யாருக்கு முதலிடம்?
நடுத்தர SUV போர்; டாடா சியரா வருகையால் கியா செல்டோஸ்-க்கு கடும் போட்டி!- யாருக்கு முதலிடம்?
Hyundai Tucson: ரக்கட் ஆன டிசைன், பேக்கேஜ்ட் அம்சங்கள், ஹைப்ரிட் - முற்றிலும் புதிய டக்சன் SUV - விலை என்ன?
ரக்கட் ஆன டிசைன், பேக்கேஜ்ட் அம்சங்கள், ஹைப்ரிட் - முற்றிலும் புதிய டக்சன் SUV - விலை என்ன?
தோழர்களுக்கே குஜிலிமஸ்தா.! கூட்டணிக்காக கம்யூனிஸ்டுக்கு மிரட்டலா.? TVK அரசை போட்டு தாக்கும் அதிமுக
தோழர்களுக்கே குஜிலிமஸ்தா.! கூட்டணிக்காக கம்யூனிஸ்டுக்கு மிரட்டலா.? TVK அரசை போட்டு தாக்கும் அதிமுக
சிபிஐ, சிபிஎம் என்ன தடை செய்யப்பட்ட அமைப்புகளா? - வட்டாட்சியர் செயலுக்கு அன்புமணி ராமதாஸ் கொந்தளிப்பு!
சிபிஐ, சிபிஎம் என்ன தடை செய்யப்பட்ட அமைப்புகளா? - வட்டாட்சியர் செயலுக்கு அன்புமணி ராமதாஸ் கொந்தளிப்பு!
CM Joseph Vijay: பெரம்பூரில் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை.. 7 புதிய செவிலியர் கல்லூரிகள்.. அறிவிப்புகளை அள்ளி வீசிய முதலமைச்சர்!
CM Joseph Vijay: பெரம்பூரில் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை.. 7 புதிய செவிலியர் கல்லூரிகள்.. அறிவிப்புகளை அள்ளி வீசிய முதலமைச்சர்!
Embed widget