மேலும் அறிய

மீனாட்சியம்மன் கோயில் கும்பாபிஷேக பணிகள் எப்போது தொடங்கப்படும் - அமைச்சர் பி.டி.ஆர். கொடுத்த தகவல் !

மனிதர்கள் மனித கழிவுகளை அள்ள பாதாள சாக்கடைக்குள் இறக்கி விடப்படுகிறார்கள். புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி பாதாள சாக்கடை பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டும்.

மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்காக முதல்வர் விரைவில் அறங்காவலர் குழுவை நியமிக்க உள்ளார், அறங்காவலர் குழு நியமனத்திற்கு பின்னர் மீனாட்சியம்மன் கோவில் கும்பாபிஷேக திருப்பணிகள் தொடங்கப்படும் என மதுரையில் அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பேட்டியளித்தார்.

மதுரையில் பாதாள சாக்கடை சுத்தம் செய்யும் நவீன இயந்திர செயல்பாடுகளை தகவல் தொழில்நுட்பத் துறை மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பார்வையிட்டார். மதுரை மாநகராட்சிக்கு 30 இலட்சம் மதிப்பிலான நவீன இயந்திரத்தை தனியார் நிறுவனம் வழங்கியது. இதனையடுத்து நவீன இயந்திரத்தின் வழியாக பாதாள சாக்கடை கழிவுகள் அகற்றும் பணியினை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், மாவட்ட ஆட்சியர் சங்கீதா, மாநகராட்சி ஆணையர் பிரவீன் குமார், ம்துரை மாநகராட்சியின் மேயர் இந்திராணி பொன்வசந்த் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் கூறுகையில் "மதுரை மீனாட்சியம்மன் கோயில் கும்பாபிஷேகத்திற்காக விரைவில் திருப்பணிகள் தொடங்கப்படும். முதல்வர் விரைவில் மீனாட்சியம்மன் கோயில் அறங்காவலர் குழுவை நியமிக்க உள்ளார். பாதாள சாக்கடை அடைப்புகளை எடுத்தல், கழிவுகளை உறிஞ்சி எடுத்தல் மற்றும் அடைப்பு எதனால் ஏற்பட்டது என 3 பணிகளை செய்யும் கருவி மாநகராட்சி பயன்பாட்டுக்கு வழங்கப்பட்டது. சென்னையில் இருப்பது போல பாதாள சாக்கடை அமைப்புகளை சரி செய்ய சூப்பர் சக்கர் வாகனம் மதுரை மாநகராட்சிக்கு வாங்கப்படும், மதுரை மாநகராட்சியின் வளர்ச்சிப் பணிகளுக்கு பல்வேறு வகையான புதிய நவீன இயந்திரங்கள் வாங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டம் தொடர்பான செய்திகள் குறித்து தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும் - Crime: பழிக்குப்பழி.. பெங்களூரில் சரமாரியாக வெட்டிக் கொல்லப்பட்ட தி.மு.க. முன்னாள் மண்டலத் தலைவர்.. பகீர் சி.சி.டி.வி.காட்சி..!

மீனாட்சியம்மன் கோயில் கும்பாபிஷேக பணிகள் எப்போது தொடங்கப்படும் - அமைச்சர் பி.டி.ஆர். கொடுத்த தகவல் !

மனிதர்களே மனித கழிவை எடுக்க கூடாது என்பது தமிழக அரசின் கொள்கை முடிவு, பாதாள சாக்கடை, குடிநீர் குழாய் போன்ற பணிகளில் வெளிநாடுகளில் மனிதர்கள் இறங்காமல் வரைபடத்தின் அடிப்படையில் பணிகள் செய்யப்படும், பாரம்பரியமிக்க பழமையான தமிழகத்தில் பல இடங்களில் வரைபடம் இல்லாததால் பணிகளை செய்ய முடியவில்லை, அவசரத்திற்காக தவறான வழியில் பாதாள சாக்கடையில் மனிதர்கள் இறக்கி விடப்படுகிறார்கள், விதிமுறைகள் இருந்தும் மனிதர்கள் மனித கழிவுகளை அள்ள பாதாள சாக்கடைக்குள் இறக்கி விடப்படுகிறார்கள், புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி பாதாள சாக்கடை பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டும்" எனக் கூறினார்.

இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - மகளிர் உரிமை தொகை திட்டத்தில் குளறுபடி நான் எந்த மனுவும் கொடுக்கவில்லை” - குறுஞ்செய்தி வந்ததாக ஆர்.பி.உதயகுமார் அதிர்ச்சி

மேலும் செய்திகள் படிக்க - அமித்ஷாவிடமும், மோடியிடமும் சனாதனத்தை ஒழித்து விட்டோம் எனத் தைரியமாக சொல்ல முடியுமா? - செல்லூர் ராஜூக்கு உதயநிதி சவால்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

CSK vs RR Match Highlights: வீழ்த்தப்பட்ட ராஜஸ்தான்; CSK-க்கு ப்ளே ஆஃப் வாய்ப்பு பிரகாசம்!
CSK vs RR Match Highlights: வீழ்த்தப்பட்ட ராஜஸ்தான்; CSK-க்கு ப்ளே ஆஃப் வாய்ப்பு பிரகாசம்!
"அவரோட வயச விட கம்மியான தொகுதிகளில்தான் காங்கிரஸ் வெற்றிபெறும்" ராகுல் காந்தியை கலாய்த்த பிரதமர் மோடி!
INDIA கூட்டணியின் பிரதமர் வேட்பாளரா கெஜ்ரிவால்? அவரே அளித்த சுவாரஸ்ய பதில்!
INDIA கூட்டணியின் பிரதமர் வேட்பாளரா கெஜ்ரிவால்? அவரே அளித்த சுவாரஸ்ய பதில்!
இந்தியாவில் சாதிய பாகுபாடு இல்லையா? எங்கு வாழ்கிறீர்கள்? இயக்குனர் வெற்றி மாறன் விளாசல்!
இந்தியாவில் சாதிய பாகுபாடு இல்லையா? எங்கு வாழ்கிறீர்கள்? இயக்குனர் வெற்றி மாறன் விளாசல்!
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

KPY Bala on Marriage | ”காலைல 4:30க்கு கல்யாணம்! தேதி பின்னர் அறிவிக்கப்படும்” பாலா நச் பதில்Savukku Shankar Goondas | சவுக்கு மீது குண்டாஸ்! சென்னை காவல்துறை அதிரடி! வச்சு செய்யும் வழக்குகள்Modi's Mother Heeraben patel | ”அம்மா PHOTO-அ கொடுங்க” பரிசுடன் வந்த இளைஞர்கள்! கலங்கிய மோடிSavukku Shankar asset |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CSK vs RR Match Highlights: வீழ்த்தப்பட்ட ராஜஸ்தான்; CSK-க்கு ப்ளே ஆஃப் வாய்ப்பு பிரகாசம்!
CSK vs RR Match Highlights: வீழ்த்தப்பட்ட ராஜஸ்தான்; CSK-க்கு ப்ளே ஆஃப் வாய்ப்பு பிரகாசம்!
"அவரோட வயச விட கம்மியான தொகுதிகளில்தான் காங்கிரஸ் வெற்றிபெறும்" ராகுல் காந்தியை கலாய்த்த பிரதமர் மோடி!
INDIA கூட்டணியின் பிரதமர் வேட்பாளரா கெஜ்ரிவால்? அவரே அளித்த சுவாரஸ்ய பதில்!
INDIA கூட்டணியின் பிரதமர் வேட்பாளரா கெஜ்ரிவால்? அவரே அளித்த சுவாரஸ்ய பதில்!
இந்தியாவில் சாதிய பாகுபாடு இல்லையா? எங்கு வாழ்கிறீர்கள்? இயக்குனர் வெற்றி மாறன் விளாசல்!
இந்தியாவில் சாதிய பாகுபாடு இல்லையா? எங்கு வாழ்கிறீர்கள்? இயக்குனர் வெற்றி மாறன் விளாசல்!
"சர்ப்ரைஸ் இருக்கு.. மைதானத்தில் காத்திருங்க" ரசிகர்களுக்கு சிஎஸ்கே நிர்வாகம் வேண்டுகோள்!
KPK Jayakumar Death: ஜெயக்குமார் சடலம் இருந்த இடத்தில் கிடந்த டார்ச் லைட்! விலகுமா மர்மம்?
KPK Jayakumar Death: ஜெயக்குமார் சடலம் இருந்த இடத்தில் கிடந்த டார்ச் லைட்! விலகுமா மர்மம்?
இன்ஸ்பெக்டர் வீட்டிலே கைவரிசை! 250 சவரன் நகைகள், 5 லட்சம் பணம் கொள்ளை - மதுரையில் பரபரப்பு
இன்ஸ்பெக்டர் வீட்டிலே கைவரிசை! 250 சவரன் நகைகள், 5 லட்சம் பணம் கொள்ளை - மதுரையில் பரபரப்பு
G V Prakash - Saindhavi: ஜி.வி.பிரகாஷ் - சைந்தவி விவாகரத்து? முடிவுக்கு வருகிறதா 10 ஆண்டு காதல் வாழ்க்கை?
G V Prakash - Saindhavi: ஜி.வி.பிரகாஷ் - சைந்தவி விவாகரத்து? முடிவுக்கு வருகிறதா 10 ஆண்டு காதல் வாழ்க்கை?
Embed widget