மேலும் அறிய
Advertisement
மதுரையில் 1250 கிலோ ரேஷன் அரிசி, 1 டன் கோதுமை கடத்தல் - 3 பேர் கைது
மதுரை சிந்தாமணி அருகே 1250 கிலோ ரேஷன் அரிசி மற்றும் 1 டன் கோதுமை பொருட்களை கடத்திச் சென்ற 3 பேர் கைது.
மதுரை திருப்பரங்குன்றம் தாலுகா சிந்தாமணி சாலையில் போலீசார் வாகன சோதனை மேற்கொண்ட போது அந்த வழியாக வந்த டாட்டா ஏசி வாகனத்தை சோதனை மேற்கொண்டனர். அப்போது சட்டவிரோதமாக ரேஷன் அரிசி மற்றும் கோதுமை பொருட்களில் கடத்தி வந்தது தெரிய வந்தது.
#மதுரை சிந்தாமணி அருகே 1250 கிலோ ரேஷன் அரிசி மற்றும் 1 டன் கோதுமை பொருட்களை கடத்திச் சென்ற 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
— arunchinna (@arunreporter92) November 25, 2022
Further reports to follow @abpnadu#madurai | @MaruthupandiN2
| @LPRABHAKARANPR3 | @dhiviya_Barathi | @KN_NEHRU | @IPeriyasamymla | @ptrmadurai | #மதுரை | pic.twitter.com/9HfqTgLris
மேலும் சோதனை மேற்கொண்டதில் 1250 கிலோ ரேஷன் அரிசி மற்றும் 1000 கிலோ கோதுமை பொருட்கள் மூட்டையில் இருந்தது தெரியவந்தது. தொடர்ந்து வாகனத்தில் வந்தவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில் மதுரையைச் சேர்ந்த அரிசி உரிமையாளர் பாண்டி, ஓட்டுனர் விக்னேஷ் மற்றும் கடத்தலுக்கு உதவியாக இருந்த முத்து மணி ஆகிய மூன்று பேரையும் குடிமை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசிடம் ஒப்படைத்து ரேஷன் பொருட்களை பறிமுதல் செய்தனர்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - டோல் பிரச்னை ; இனி உள்ளூர் மக்கள் கட்டணமின்றி வாகனங்களில் பயணிக்கலாம் - அமைச்சர் மூர்த்தி
மேலும் செய்திகள் படிக்க - மானாவாரி நிலத்திலும் மரம் வளர்த்து லட்சங்களில் சம்பாதிக்கலாம்: கருத்தரங்கு நடத்தும் காவேரி கூக்குரல்! விபரம் உள்ளே !
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
அரசியல்
தமிழ்நாடு
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion