மேலும் அறிய
Advertisement
அசாம். மே.வ., 11 மணி வாக்குப்பதிவு நிலவரம்
இரண்டாம் கட்ட சட்டமன்றத் தேர்தல் நடைபெற்று வரும் மேற்குவங்கம் மற்றும் அசாம் மாநிலங்களின் காலை 11 மணி வாக்குப்பதிவு நிலவரம் வெளியாகியுள்ளது.
இரண்டாம் கட்ட சட்டமன்றத் தேர்தல் நடைபெற்று வரும் மேற்குவங்கம் மற்றும் அசாம் மாநிலங்களின் காலை 11 மணி வாக்குப்பதிவு நிலவரம் வெளியாகியுள்ளது. மேற்கு வங்கம், அசாம் மாநிலங்களில் இன்று காலை 7 மணிக்கு இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது.
மேற்கு வங்கத்தில் 30 தொகுதிகளுக்கும், அசாமில் 39 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. வாக்காளர்கள் ஆர்வத்துடன் தங்களின் வாக்குகளை செலுத்தி வருகின்றனர்.இந்நிலையில், காலை 11 மணி நிலவரப்படி அசாமில் 21.71 சதவீதம், மேற்கு வங்கத்தில் 29.27 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
வேலைவாய்ப்பு
தமிழ்நாடு
சென்னை
ஜோதிடம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion