மேலும் அறிய

9 AM National Headlines: சுடச்சுட! காலை 9 மணி தேசிய தலைப்புச்செய்திகள்..! நடந்தது என்னென்ன?

ABP Nadu India News: இந்தியா முழுவதும் நடைபெற்ற மிக முக்கிய நிகழ்வுகளை ஏபிபி நாடுவின் காலை செய்திகளில் காணலாம்.

  • ஆணுக்கும் ஆணுக்கும் கல்யாணம் நடந்தா...அப்போ மனைவி யாரு? தன்பாலின திருமண விவகாரத்தில் மத்திய அரசு வாதம்..!

சிறப்பு திருமண சட்டத்தின் கீழ் தன்பாலின திருமணத்திற்கு சட்ட அங்கீகாரம் வழங்க முடியுமா என உச்ச நீதிமன்றம் பரிசீலனை செய்து வருகிறது.  மேலும் படிக்க https://tamil.abplive.com/news/india/same-sex-marriage-who-will-be-wife-in-a-man-man-marriage-solicitor-general-tushar-mehta-during-hearing-114113

  • Karnataka elections: பாக்குறதுக்கு ஒரே மாதிரி; ஆனா இவங்க வேற மாதிரி; கர்நாடக தேர்தலில் 2 வேட்பாளர்கள்..

கர்நாடக சட்டமன்ற தேர்தலில் ராய்ச்சூர் மாவட்டம் மாஸ்கி தொகுதியில் வேட்பாளர்கள் இருவருடைய புகைப்படம் ஒரே மாதிரியாக இருப்பது வாக்காளர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் படிக்க https://tamil.abplive.com/elections/voters-confuses-candidates-with-similar-appearances-cannot-recognize-karnataka-elections-113999

  • MBBS பட்டம்பெற்ற மருத்துவர்களுக்கு இணையாக ஆயுர்வேத மருத்துவர்களுக்கு ஊதியம் வழங்கலாமா? உச்சநீதிமன்றம் அதிரடி பதில்..!

MBBS பட்டம் பெற்ற மருத்துவர்களுக்கு இணையான ஊதியத்தை ஆயுர்வேத மருத்துவர்களு         க்கு அளிக்க முடியாது. ஏன் என்றால், அவர்கள் இருவரும் சமமான வேலையை செய்வதில்லை என உச்ச நீதிமன்றம் நேற்று தெரிவித்துள்ளது. மேலும் படிக்க https://tamil.abplive.com/news/india/supreme-court-says-ayurveda-practitioners-not-entitled-to-same-pay-as-doctors-with-mbbs-degrees-114086

  • Nursing : 27 மாநிலங்களில் 157 நர்சிங் கல்லூரிகள்.. சுகாதார ஏற்றத்தாழ்வை போக்க அதிரடி திட்டம்..மத்திய அமைச்சரவை ஒப்புதல்..! 

27 மாநிலங்களில் 157 நர்சிங் கல்லூரிகள் அமைப்பதற்கான ஒப்புதலை பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு நேற்று வழங்கியது. மேலும் படிக்க https://tamil.abplive.com/news/india/cabinet-approves-establishment-of-157-new-nursing-colleges-know-more-details-114073

  • Andhra Pradesh Farmer: ஆந்திர முதல்வர் ஜெகன் மோகனின் கான்வாயை மறித்த விவசாயிகள்… வைரலாகும் வீடியோ! என்ன காரணம்?

ஆந்திரப் பிரதேச முதல்வர் ஒய் எஸ் ஜெகன் மோகன் ரெட்டி புதன்கிழமை ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விமான நிலையத்துக்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது, அனந்தபூர் அருகே மனுக்களை கையில் வைத்துக்கொண்டு விவசாயிகள் அவரை தடுக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  மேலும் படிக்க https://tamil.abplive.com/news/india/andhra-pradesh-farmers-try-to-stop-cm-ys-jagan-mohan-reddy-convoy-anantapur-watch-113985

  • "அவர் எப்படி இப்படி பேசலாம்" : மத்திய அமைச்சர் அமித்ஷாவுக்கு எதிராக பறந்த புகார்...பரபரத்த கர்நாடக தேர்தல் களம்..!

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு எதிராக காங்கிரஸ் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.  மேலும் படிக்க https://tamil.abplive.com/news/india/congress-police-complaint-over-amit-shah-speech-know-more-details-114046

  • Watch: மொபைல் பயன்படுத்திக்கொண்டே பயணிக்காதீங்க.. ஐ.பி.எஸ் அதிகாரி வெளியிட்ட பகீர் வீடியோ..

சாலைகளில் மொபைல் பயன்படுத்திக்கொண்டே வாகனத்தை இயக்குவதற்கு எதிராக மக்களுக்கு அறிவுரை வழங்குவதற்காக, ஐபிஎஸ் அதிகாரி கலா கிருஷ்ணசாமி, ஒரு ஸ்கூட்டரின் மீது கார் இடிக்கும் வீடியோவைப் பகிர்ந்துள்ளார். மேலும் படிக்க https://tamil.abplive.com/news/india/watch-a-car-crashed-into-a-person-crossing-the-road-on-a-scooter-while-using-a-mobile-phone-video-released-by-an-ips-officer-113994

  • "வருத்தம் தெரிவிச்சிக்கிறேன்"...பிரதமர் மோடியை விஷ பாம்புடன் ஒப்பிட்ட காங்கிரஸ் தலைவர் கார்கே...சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி.!

பிரதமர் மோடி குறித்து தெரிவித்து கருத்துக்கு வருத்தம் தெரிவிப்பதாக காங்கிரஸ் தலைவர் கார்கே தெரிவித்துள்ளார். மேலும் படிக்க https://tamil.abplive.com/news/india/congress-president-mallikarjun-kharge-offers-an-apology-for-his-snake-comment-on-pm-modi-114096

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

5, 8ஆம் வகுப்புக்கு ஆல் பாஸ் முறை ரத்து: கல்வி அமைச்சர் அறிவிப்பு
5, 8ஆம் வகுப்புக்கு ஆல் பாஸ் முறை ரத்து: கல்வி அமைச்சர் அறிவிப்பு
RN Ravi Meets PM Modi : ”ஆளுநர் – பிரதமர் சந்திப்பு – இருவரும் பேசியது என்ன?” வெளிவராத விவரங்கள்..!
RN Ravi Meets PM Modi : ”ஆளுநர் – பிரதமர் சந்திப்பு – இருவரும் பேசியது என்ன?” வெளிவராத விவரங்கள்..!
CA Registration: சிஏ முதல்நிலைத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்- ஜன.1 கடைசி- எப்படி?
CA Registration: சிஏ முதல்நிலைத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்- ஜன.1 கடைசி- எப்படி?
Pudhumai Penn scheme: அடடே.. இனி இவர்களுக்கும் மாதம் ரூ.1000: டிச.30 முதல் அமல்- விவரம்!
Pudhumai Penn scheme: அடடே.. இனி இவர்களுக்கும் மாதம் ரூ.1000: டிச.30 முதல் அமல்- விவரம்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ADMK TVK Alliance | ’’அதிமுக தவெக கூட்டணி! நிச்சயம் ஆட்சியை பிடிக்கும்’’ பற்ற வைத்த அமீர் | AmeerAnnamalai vs Senthil Balaji: டார்கெட் செந்தில்பாலாஜி!அண்ணாமலை பலே ப்ளான்.. OK - சொன்ன மோடி!Vijayadharani Join TVK: தவெகவில் இணையும் விஜயதரணி? பாஜகவிற்கு TATA.. ஸ்கெட்ச் போட்ட விஜய்!TVK Vijay | தவெக-வின் அடுத்த சம்பவம்! 2025-ல் காத்திருக்கும் TWIST இறங்கி அடிக்கும் விஜய்! | Bussy

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
5, 8ஆம் வகுப்புக்கு ஆல் பாஸ் முறை ரத்து: கல்வி அமைச்சர் அறிவிப்பு
5, 8ஆம் வகுப்புக்கு ஆல் பாஸ் முறை ரத்து: கல்வி அமைச்சர் அறிவிப்பு
RN Ravi Meets PM Modi : ”ஆளுநர் – பிரதமர் சந்திப்பு – இருவரும் பேசியது என்ன?” வெளிவராத விவரங்கள்..!
RN Ravi Meets PM Modi : ”ஆளுநர் – பிரதமர் சந்திப்பு – இருவரும் பேசியது என்ன?” வெளிவராத விவரங்கள்..!
CA Registration: சிஏ முதல்நிலைத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்- ஜன.1 கடைசி- எப்படி?
CA Registration: சிஏ முதல்நிலைத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்- ஜன.1 கடைசி- எப்படி?
Pudhumai Penn scheme: அடடே.. இனி இவர்களுக்கும் மாதம் ரூ.1000: டிச.30 முதல் அமல்- விவரம்!
Pudhumai Penn scheme: அடடே.. இனி இவர்களுக்கும் மாதம் ரூ.1000: டிச.30 முதல் அமல்- விவரம்!
DMK Alliance: ஆடிப்போன ஸ்டாலின் ”தமிழகத்தில் அதிக ஆணவக் கொலைகள், தலித் கொடுமைகள்
DMK Alliance: ஆடிப்போன ஸ்டாலின் ”தமிழகத்தில் அதிக ஆணவக் கொலைகள், தலித் கொடுமைகள்" கூட்டணி கட்சி போட்ட பழி
கல்வி சுதந்திரத்தைப் பறிப்பதா? 5, 8ஆம் வகுப்பு கட்டாயத் தேர்ச்சியை ரத்து செய்யக் கூடாது: வலுக்கும் எதிர்ப்பு!
கல்வி சுதந்திரத்தைப் பறிப்பதா? 5, 8ஆம் வகுப்பு கட்டாயத் தேர்ச்சியை ரத்து செய்யக் கூடாது: வலுக்கும் எதிர்ப்பு!
"பிரதமர் மோடியுடன் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சந்திப்பு” தமிழக அரசியல் பற்றி பேச்சா?
UGC NET: பண்டிகை அல்ல; கலாச்சாரம்: பொங்கலன்று யுஜிசி நெட் தேர்வா? பொங்கி எழுந்த தமிழக அரசு!
UGC NET: பண்டிகை அல்ல; கலாச்சாரம்: பொங்கலன்று யுஜிசி நெட் தேர்வா? பொங்கி எழுந்த தமிழக அரசு!
Embed widget