மேலும் அறிய

Morning Wrap | (21.06.2021) இன்றைய நாளுக்குரிய தலைப்புச்செய்திகள்

கடந்த 24 மணிநேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக கீழே காணலாம்.

தலைப்புச் செய்திகள்

  • தமிழகத்தில் அமலுக்கு வந்தது புதிய ஊரடங்கு கட்டுப்பாடுகள்
  • தமிழ்நாடு முழுவதும் வரும் 28-ந் தேதி வரை பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
  • தமிழ்நாட்டில் உள்ள 37 மாவட்டங்களும் மூன்று வகைககளாக பிரிக்கப்பட்டுள்ளது.
  • தொற்று பாதிப்பு அதிகம் உள்ள 11 மாவட்டங்கள் முதல் வகையாக பிரிக்கப்பட்டு, ஏற்கனவே உள்ள கட்டுப்பாடுகள் தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
  • தொற்று பாதிப்பு ஓரளவு குறைந்துள்ள மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, உள்ளிட்ட 23 மாவட்டங்கள் இரண்டாவது வகையாக பிரிககப்பட்டுள்ளது.
  • இரண்டாவது வகை மாவட்டங்களில் பொதுப்போக்குவரத்து தவிர, பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது.
  • வாடகை ஆட்டோக்கள், டாக்சிகள் இ-பதிவுடன் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
  • தொற்று பாதிப்பு குறைவாக உள்ள மாவட்டங்கள் மூன்றாவது வகையாக பிரிக்கப்பட்டுள்ளது.
  • மூன்றாவது வகை மாவட்டத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்கள் இடம்பெற்றுள்ளது.
  • இந்த மாவட்டங்களில் தமிழ்நாடு அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்துள்ளது.
  • மூன்றாவது வகை மாவட்டங்களில் அரசு பொதுப்போக்குவரத்தை அனுமதித்துள்ளது.
  • இதன்படி, அனைத்து அரசு மற்றும் தனியார் பேருந்துகள் 50 சதவீத பயணிகளுடன் செயல்படலாம். குளிர்சாதன வசதி இல்லாமல் இயங்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
  • இந்த பேருந்து சேவையானது மாவட்டங்களுக்குள் மட்டுமே செயல்பட அனுமதிக்கப்படும்.
  • மூன்றாவது வகை மாவட்டங்களில் பொதுமக்கள் இ-பதிவு இல்லாமல் பயணிக்கவும் தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியுள்ளது.
  • சென்னையில் புதிய ஊரடங்கு தளர்வுகள்படி இன்று காலை முதல் பேருந்துகள் இயங்கத் தொடங்கியது.
  • சென்னையில் 40 நாட்களுக்கு பிறகு இன்று முதல் மெட்ரோ ரெயில் சேவை தொடக்கம்
  • காலை 6.30 மணி முதல் இரவு 9 மணி வரை மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
  • சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் சினிமா மற்றும் சின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியது.
  • 16வது சட்டப்பேரவையில் முதல் சட்டமன்ற கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் இன்று தொடங்குகிறது.
  • சென்னை கலைவாணர் அரங்கத்தில் சமூக இடைவெளியுடன் தி.மு.க. ஆட்சியின் முதல் கூட்டத்தொடர் தொடங்க உள்ளது.
  • தமிழ்நாட்டில் பெட்ரோல், டீசல் வரி குறைப்பு தற்போது சாத்தியமில்லை – தமிழக நிதியமைச்சர்
  • ஆபாச பேச்சு- பப்ஜி மதனின் யூடியூப் சேனல் முடக்கம
  • நடிகையின் குற்றச்சாட்டு – முன்னாள் அமைச்சர் மணிகண்டன் கைது
  • தமிழகம் முழுவதும் 8 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்த கொரோனா பாதிப்பு
  • தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் ஆயிரத்திற்கு கீழ் குறைந்தது தினசரி கொரோனா பாதிப்பு.
  • மத்திய அரசின் புதிய தடுப்பூசி கொள்கை இன்று முதல் அமலுக்கு வருகிறது.
  • உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி : 217 ரன்களில் ஆட்டமிழந்தது இந்தியா

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"நீங்க எங்களுக்குப் பாடம் எடுக்க வேணா" சட்டப்பேரவையில் கொதித்த முதல்வர் ஸ்டாலின்!
"நாங்க இருக்கோம்" தோழனுக்கு தோள் கொடுத்த மம்தா.. இனி கெஜ்ரிவாலுக்கு நல்ல நேரம்தான் போல!
மகளிர் உரிமைத் தொகைக்கு புதிதாக விண்ணப்பித்தவர்களா? - பேரவையில் துணை முதலமைச்சர் சொன்ன குட் நியூஸ்!
மகளிர் உரிமைத் தொகைக்கு புதிதாக விண்ணப்பித்தவர்களா? - பேரவையில் துணை முதலமைச்சர் சொன்ன குட் நியூஸ்!
Coolie Release Date : ஜெயிலர் தேதியில் கூலி? இணையத்தில் தீயாய் பரவும் தகவல்
Coolie Release Date : ஜெயிலர் தேதியில் கூலி? இணையத்தில் தீயாய் பரவும் தகவல்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ISRO Narayanan Profile | ISRO தலைவராகும் தமிழர்! சந்திராயன் 3-ன் SUPER HERO..யார் இந்த வி.நாராயணன்?Erode By Election | ஈரோடு இடைத்தேர்தல் சீட் கேட்கும் EVKS மகன் மக்கள் ராஜன் போர்க்கொடி  DMK AllianceKanguva in Oscar | OSCAR ரேஸில் கங்குவா தேர்வான பின்னணி என்ன? விமர்சனங்களுக்கு சூர்யா பதிலடி!Allu arjun meet Sritej | ”பையனை நான் பாத்துக்குறேன்”தந்தையிடம் கண் கலங்கிய அல்லு அர்ஜுன் | Pushpa 2

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"நீங்க எங்களுக்குப் பாடம் எடுக்க வேணா" சட்டப்பேரவையில் கொதித்த முதல்வர் ஸ்டாலின்!
"நாங்க இருக்கோம்" தோழனுக்கு தோள் கொடுத்த மம்தா.. இனி கெஜ்ரிவாலுக்கு நல்ல நேரம்தான் போல!
மகளிர் உரிமைத் தொகைக்கு புதிதாக விண்ணப்பித்தவர்களா? - பேரவையில் துணை முதலமைச்சர் சொன்ன குட் நியூஸ்!
மகளிர் உரிமைத் தொகைக்கு புதிதாக விண்ணப்பித்தவர்களா? - பேரவையில் துணை முதலமைச்சர் சொன்ன குட் நியூஸ்!
Coolie Release Date : ஜெயிலர் தேதியில் கூலி? இணையத்தில் தீயாய் பரவும் தகவல்
Coolie Release Date : ஜெயிலர் தேதியில் கூலி? இணையத்தில் தீயாய் பரவும் தகவல்
"இனி பணமே தேவை இல்ல" சாலை விபத்தில் சிக்கியவர்கள் நோ டென்ஷன்!
TNPSC Group 4: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வர்களே.. ஜன.22 முதல்- வெளியான முக்கிய அறிவிப்பு!
TNPSC Group 4: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வர்களே.. ஜன.22 முதல்- வெளியான முக்கிய அறிவிப்பு!
Fox Jallikattu: வங்காநரி ஜல்லிக்கட்டு நடத்தினால் 7 ஆண்டுகள் சிறை - வனத்துறை எச்சரிக்கை
வங்காநரி ஜல்லிக்கட்டு நடத்தினால் 7 ஆண்டுகள் சிறை - வனத்துறை எச்சரிக்கை
திமுக கபட நாடகம்... தோலுரிக்கும் சி.வி.சண்முகம் - விழுப்புரத்தில் பேசியது என்ன?
திமுக கபட நாடகம்... தோலுரிக்கும் சி.வி.சண்முகம் - விழுப்புரத்தில் பேசியது என்ன?
Embed widget