மேலும் அறிய

இன்றைய முக்கியச் செய்திகள்: வீடு தேடி மருத்துவம்... உயரும் கொரோனா... நீட் தேர்வு அவகாம்... இன்னும் பல!

இன்றைய நாளின் உள்ளூர் முதல் உலகம் வரையிலான அனைத்து நிகழ்வுகளையும் எளிதாகவும் சுருக்கமாகவும் அறிந்து கொள்ளலாம்.

  • தமிழ்நாடு முழுவதும் மருத்துவ சேவைகள் வீடு தேடி வரும் திட்டம் இன்று முதல் தொடக்கம். கிருஷ்ணகிரியில் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார்.
  • ஆகஸ்ட் 13 ம் தேதி தமிழ்நாடு அரசின் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நிதி நிலையை தாக்கல் செய்ய உள்ளார்.
  • ஆகஸ்ட் 14ம் தேதி வேளாண் துறைக்கு தனியாக பட்ஜெட் தாக்கப்பட உள்ளது. இதுவரை இல்லாத புதிய முயற்சியாக தமிழ்நாடு அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.
  • கடந்த 10 ஆண்டு கால அதிமுக அரசின் நிலை குறித்து ஆகஸ்ட் 9ம் தேதி வெள்ளை அறிக்கை வெளியிடுகிறார் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன். கடன் மற்றும் வரவு செலவு விபரங்களை வெளியிட முடிவு.
  • தமிழ்நாட்டில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. ஒரே நாளில் 1949 பேருக்கு கொரோனா தொற்று அதிகரித்துள்ளது
  • தமிழ்நாட்டில் 24 மாவட்டங்களில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் ஒரு நாள் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. 
  • கொரோனா தீவிரம் அடைவதை தடுக்கும் விதமாக திருப்பூர், நாகை மாவட்டங்களில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
  • பண்டிகையின் போது மக்கள் அதிக அளவில் கூடுவதால் கொரோனா பரவல் அதிகமாகும் என மத்திய அரசு மாநிலங்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது, 
  • கொரோனா தொற்றை தடுக்கும் விதமாக உள்ளூர் அளவில் கட்டுப்பாடுகளை விதிக்க மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுரை
  • சென்னை பெசண்ட் நகரில் குளிர்பானம் குடித்த சிறிது நேரத்தில் சிறுமி உயிரிழப்பு: சம்மந்தப்பட்ட குளிர்பான ஆலையை மூடி அதிகாரிகள் விசாரணை
  • அரசுப்பள்ளி மாணவர்களுக்கு தொழிற்படிப்பில் 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்க அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான சட்டமுன்வடிவு பட்ஜெட்டில் தாக்கல் ஆகிறது.
  • மருத்துவர் சுப்பையா கொலை வழக்கில் 7 பேருக்கு தூக்கு, 2 பேருக்கு ஆயுள் தண்டனை. 8 ஆண்டுகள் நடந்த வழக்கில் சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றம் உத்தரவு
  • நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க ஆகஸ்ட் 10ம் தேதி வரை விண்ணப்பிக்க காலஅவகாசம் நீட்டிப்பு. ஆகஸ்ட் 6ம்  தேதி வரை இருந்ததை நீட்டித்தது தேசிய தேர்வு முகமை.
  • புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கூறி தமிழ்நாட்டை சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் இன்று டில்லியில் பேரணி மேற்கொள்ள உள்ளனர். 
  • டில்லியில் 9வயது தலித் சிறுமி பாலியல் படுகொலையில், தாயின் ஒப்புதல் இன்றி தகனம் செய்த விவகாரத்தில் 4 பேர் கைது. 
  • டில்லியில் பாலியல் படுகொலை செய்யப்பட்ட தலித் சிறுமியின் பெற்றோரை சந்தித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஆறுதல்
  • பெகாசஸ் விவகாரத்தை சுதந்திரமாக விசாரிக்க கோரி பத்திரிக்கையாளர்கள் என்.ராம் உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணை.
  • வாட்ஸ் ஆப்பில் ‛வியூ ஒன்ஸ்’ என்ற புதிய வசதியை அறிமுகம்: தனிநபருக்கு அனுப்பப்படும் போட்டோ அல்லது வீடியோ ஒருமுறை பார்த்ததும் மறைந்துவிடும். 
  • மத்திய பிரதேசத்தில் வெள்ள சேதத்தை பார்வையிட சென்ற அமைச்சர் வெள்ளத்தில் சிக்கினார். ஹொலிகாப்டரில் மீட்கப்பட்டார்.
  • ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு இன்று முதல் தங்கம் கிடைக்க வாய்ப்பு. 57 கிலோ மல்யுத்த பிரிவின் இறுதி போட்டியில் இன்று ரவி தாட்டியா பங்கேற்பு.
  • ஹாக்கி ஆடவர் போட்டியில் வெண்கலம் வெல்வதற்கான போட்டியில் ஜெர்மனியை இந்தியா எதர்கொள்கிறது. 
  • இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்க இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியை 183 ரன்களில் சுருட்டியது இந்திய அணி. விக்கெட் இழப்பின்றி முதல் இன்னிங்ஸில் இந்தியா ஆடி வருகிறது.நீட் 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
China Virus: கொரோனாவை மிஞ்சும்HMPV வைரஸ்? கதிகலக்கத்தில் சீனா: அறிகுறிகள் என்ன? எப்படி பரவுகிறது? முழு விபரம்!
China Virus: கொரோனாவை மிஞ்சும்HMPV வைரஸ்? கதிகலக்கத்தில் சீனா: அறிகுறிகள் என்ன? எப்படி பரவுகிறது? முழு விபரம்!
Kushboo :
Kushboo : "தந்தையால் பாலியல் தொந்தரவுக்கு ஆளானேன்"..நடிகை குஷ்பு ஓப்பன் டாக்
Madurai: அக்னி சட்டி, மிளகாய் அரைத்து போராட்டம் ; மதுரையில் குஷ்பு கைது
அக்னி சட்டி, மிளகாய் அரைத்து போராட்டம் ; மதுரையில் குஷ்பு கைது
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Yescon 2025 : சென்னையில் நாளை முதல்.. YESCON - 2025 மாநாடு துவக்கி வைக்கும் நிதியமைச்சர்செ.பாலாஜி..பொன்முடி வரிசையில்..  துரைமுருகன் வீட்டில் ED ரெய்டு!  பரபரக்கும் வேலூர்ஸ்டாலின் vs இபிஎஸ் vs விஜய் ! களமிறங்கிய MASTER MINDS ! 2026-ல் அரியணை யாருக்கு?FORM-க்கு வரும் அதிமுக : வழிகாட்டும் MASTERMIND : திமுகவுக்கு பக்கா ஸ்கெட்ச்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
China Virus: கொரோனாவை மிஞ்சும்HMPV வைரஸ்? கதிகலக்கத்தில் சீனா: அறிகுறிகள் என்ன? எப்படி பரவுகிறது? முழு விபரம்!
China Virus: கொரோனாவை மிஞ்சும்HMPV வைரஸ்? கதிகலக்கத்தில் சீனா: அறிகுறிகள் என்ன? எப்படி பரவுகிறது? முழு விபரம்!
Kushboo :
Kushboo : "தந்தையால் பாலியல் தொந்தரவுக்கு ஆளானேன்"..நடிகை குஷ்பு ஓப்பன் டாக்
Madurai: அக்னி சட்டி, மிளகாய் அரைத்து போராட்டம் ; மதுரையில் குஷ்பு கைது
அக்னி சட்டி, மிளகாய் அரைத்து போராட்டம் ; மதுரையில் குஷ்பு கைது
அடிமை விலங்கை உடைத்தெறிந்த கைத்தடி! இன்னும் ஏன் பெரியார் புகழ்? இளைஞர்களைக் கவரும் 100 நொடி!
அடிமை விலங்கை உடைத்தெறிந்த கைத்தடி! இன்னும் ஏன் பெரியார் புகழ்? இளைஞர்களைக் கவரும் 100 நொடி!
Minister ponmudi: அமலாக்கத்துறை சோதனை... நழுவி சென்ற அமைச்சர் பொன்முடி
Minister ponmudi: அமலாக்கத்துறை சோதனை... நழுவி சென்ற அமைச்சர் பொன்முடி
Coimbatore: 8 மணி நேர போராட்டம்! தூக்கி நிறுத்தப்பட்ட டேங்கர் லாரி.. மக்கள் நிம்மதி பெருமூச்சு
Coimbatore: 8 மணி நேர போராட்டம்! தூக்கி நிறுத்தப்பட்ட டேங்கர் லாரி.. மக்கள் நிம்மதி பெருமூச்சு
யார் அந்த சார்? ‘இனி இதுதான் நடக்கும்’ - நேரடியாக இபிஎஸ்க்கு எச்சரிக்கை விடுத்த அமைச்சர் சேகர் பாபு 
யார் அந்த சார்? ‘இனி இதுதான் நடக்கும்’ - நேரடியாக இபிஎஸ்க்கு எச்சரிக்கை விடுத்த அமைச்சர் சேகர் பாபு 
Embed widget