மேலும் அறிய

Top 10 News Headlines: சிலிண்டர் விலை உயர்வு.. சமூக வலைத்தளங்களுக்கு தடை.. 11 மணி செய்திகள் இதோ!

Top 10 News Headlines Today March 7th: இந்தியா முழுவதிலும் காலை முதல் 11 மணி வரை நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக தற்போது பார்க்கலாம்.

  • சென்னையில் 14.2 கிலோ எடை கொண்ட சமையல் சிலிண்டரின் விலை ரூ.60 உயர்ந்து ரூ.928க்கு விற்பனை செய்யப்படுவதால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.  19 கிலோ எடை கொண்ட வணிக உபயோக சிலிண்டரின் விலை ரூ.115 உயர்ந்து ரூ.2,043.50-க்கு விற்பனையாகிறது.
  • 2026 சட்டமன்ற தேர்தலுக்கான திமுகவில் விருப்ப மனு விநியோகம் நிறைவடைந்த நிலையில் வேட்பாளர் நேர்காணல் மார்ச் 10ம் தேதி முதல் 14ம் தேதி வரை நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
  • திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு தொடர்பாக அமைக்கப்பட்ட குழுவுடன் முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தியுள்ளார்.
  • மழை மற்றும் பராமரிப்புக்காக நிறுத்திவைக்கப்பட்ட நிலையில் நாகை - இலங்கை காங்கேசன் துறை இடையே 4 மாதங்களுக்கு பின் மீண்டும் கப்பல் சேவை தொடங்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
  • இளைஞர்களின் ஆதரவு தவெக தலைவர் விஜய்க்கு அதிகமாக இருப்பதை உணர முடிகிறது. வரும் சட்டமன்ற தேர்தலில் தவெக இரண்டாவது இடத்திற்கு வருவதற்கான வாய்ப்புகள் உள்ளது என காங்கிரஸ் எம்.பி., ஜோதிமணி தெரிவித்துள்ளார்.
  • சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.720 உயர்ந்து 1,20,400க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ரூ.90 உயர்ந்து ரூ.15,050க்கு விற்பனையாகிறது.
  • கோவையில் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில்  மாவட்ட மகளிர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்கிறது.
  • தவெக சார்பில் மகளிர் தின கொண்டாட்டம் நடைபெறவுள்ள நிலையில் பெண்களுக்கான தேர்தல் வாக்குறுதிகளை இன்று மாலை 3 மணிக்கு மாமல்லபுரத்தில் விஜய் அறிவிக்கவுள்ளார்.
  • சென்னை சென்ட்ரல் - போடிநாயக்கனூர் இடையேயான எக்ஸ்பிரஸ் ரயில் தற்போது வாரத்தில் 3 நாட்கள் இயக்கப்படும் நிலையில், வாரத்தில் 6 நாட்கள் இயக்க ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கு பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.
  • இந்தியாவின்  வெளியுறவு கொள்கையில் பாஜக அரசு முற்றிலும் சமரசம் செய்துள்ளது. இந்தியாவின் இறையாண்மை, நலன் பாதுகாக்கப்பட வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார் 
  • திருவனந்தபுர அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், 2025 ஆம் ஆண்டின் இறுதியில் அறுவை சிகிச்சை செய்துகொண்ட பெண்ணின் வயிற்றில் 3 மாதங்களுக்குப் பிறகு அறுவை சிகிச்சை துணி கண்டெடுக்கப்பட்டதால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
  • கர்நாடகாவை தொடர்ந்து ஆந்திராவிலும் 13 வயதுக்குட்பட்ட சிறார்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. அடுத்த 90 நாட்களுக்குள் இந்த தடை அமலுக்கு வரும் என சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். 
  • இந்தியா - நியூசிலாந்து இடையேயான டி20 உலகக்கோப்பை போட்டியின் இறுதி ஆட்டம் குஜராத் நரேந்திரமோடி மைதானத்தில் நாளை நடைபெறவுள்ள நிலையில் இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Top 10 News Headlines: சென்னையில் முகாமிடும் அரசியல் தலைவர்கள்.. குறைந்த தங்கம் விலை.. 11 மணி செய்திகள்!
Top 10 News Headlines: சென்னையில் முகாமிடும் அரசியல் தலைவர்கள்.. குறைந்த தங்கம் விலை.. 11 மணி செய்திகள்!
PM Modi:
PM Modi: "பத்து ரூபாய் கொடுக்கணும்ல?" - கடைக்காரரிடம் கேட்டு காரப்பொறி சாப்பிட்ட பிரதமர் மோடி
11 லட்சம் லிட்டர் பாலை ஆற்றில் கொட்டியிருக்கீங்களே.. ஏழைக் குழந்தைகளுக்கு கொடுத்திருக்கலாமே.! முன்னாள் நீதிபதி ஓஹா
11 லட்சம் லிட்டர் பாலை ஆற்றில் கொட்டியிருக்கீங்களே.. ஏழைக் குழந்தைகளுக்கு கொடுத்திருக்கலாமே.! முன்னாள் நீதிபதி ஓஹா
Narendra Modi: பெண்களே என்னை மன்னிச்சுடுங்க.. பிரதமர் மோடி வெளியிட்ட வீடியோ.. என்னாச்சு!
Narendra Modi: பெண்களே என்னை மன்னிச்சுடுங்க.. பிரதமர் மோடி வெளியிட்ட வீடியோ.. என்னாச்சு!
Advertisement
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

Advertisement
Advertisement

வீடியோ

’’அம்மாவுக்கு ஓட்டு போடுங்க’’அன்புமணி மகள்கள் பிரச்சாரம்! ஆரத்தழுவிய மக்கள்
35 COMPANY மறைத்த ஆதவ்?வேட்புமனுவில் இழுபறி!கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
காசும் இல்ல, சீட்டும் இல்ல! மநீம தொண்டர்கள் கதறல் ..ஏமாற்றிய கமல்?
அண்ணாமலைக்கு NO சீட்!விஜயதரணிக்கு JACKPOT பாஜக வேட்பாளர்கள் LIST

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay Roadshow: போவோமா ஊர்கோலம்? புதுமணத் தம்பதியை ரோடு ஷோ அழைத்துச்சென்ற விஜய்- துள்ளிக்குதித்த மணப்பெண்!
TVK Vijay Roadshow: போவோமா ஊர்கோலம்? புதுமணத் தம்பதியை ரோடு ஷோ அழைத்துச்சென்ற விஜய்- துள்ளிக்குதித்த மணப்பெண்!
IT Raid Selvaperunthagai house : செல்வப்பெருந்தகை வீட்டை சுற்றிவளைத்த வருமான வரித்துறை.! இது தான் காரணம்.? கொந்தளித்த காங்கிரஸ்
செல்வப்பெருந்தகை வீட்டை சுற்றிவளைத்த வருமான வரித்துறை.! இது தான் காரணம்.? கொந்தளித்த காங்கிரஸ்
TN Election Campaign: ஸ்டாலின், இபிஎஸ், விஜய் இன்று எங்கே பரப்புரை? இதுதான் இன்று லிஸ்ட்
TN Election Campaign: ஸ்டாலின், இபிஎஸ், விஜய் இன்று எங்கே பரப்புரை? இதுதான் இன்று லிஸ்ட்
MK Stalin: பெண்களுக்கு பாதுகாப்பில்லையா? - வேடிக்கையா இருக்கு.. முதல்வர் ஸ்டாலின் பதில்!
MK Stalin: பெண்களுக்கு பாதுகாப்பில்லையா? - வேடிக்கையா இருக்கு.. முதல்வர் ஸ்டாலின் பதில்!
Punjab Kings: பீஸ்ட் மோடில் பஞ்சாப்! எதிரணியை கதிகலங்க வைக்கும் பாண்டிங் - ஸ்ரேயாஸ் காம்போ!
Punjab Kings: பீஸ்ட் மோடில் பஞ்சாப்! எதிரணியை கதிகலங்க வைக்கும் பாண்டிங் - ஸ்ரேயாஸ் காம்போ!
EPS Vs Vijay : ’விஜயின் தாக்கம்’ என்னவாகும் அதிமுக? ஓபனாக பதிலளித்த EPS..!
’விஜயின் தாக்கம்’ என்னவாகும் அதிமுக? ஓபனாக பதிலளித்த EPS..!
நாளை மாலை 7 மணி தான் லாஸ்ட்.! வெளியூர் நபர்கள் ஊரை விட்டு வெளியேறனும்- தேர்தல் ஆணையம் எச்சரிக்கை
நாளை மாலை 7 மணி தான் லாஸ்ட்.! வெளியூர் நபர்கள் ஊரை விட்டு வெளியேறனும்- தேர்தல் ஆணையம் எச்சரிக்கை
MK Stalin: விஜய் பற்றி பேச மறுப்பது ஏன்? - உண்மையை சொன்ன முதல்வர் மு.க.ஸ்டாலின்!
MK Stalin: விஜய் பற்றி பேச மறுப்பது ஏன்? - உண்மையை சொன்ன முதல்வர் மு.க.ஸ்டாலின்!
Embed widget