மேலும் அறிய

Headlines Today, 3 Sep: மிதமான மழைக்கு வாய்ப்பு.. மூன்றாவது அலைக்கு அரசு எச்சரிக்கை.. சில முக்கியச் செய்திகள்!

Tamil News: தமிழ்நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக கீழே காணலாம்.

Headlines Today in Tamil, 3 Sep:

  • வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக செப்டம்பர் 6 வரை தமிழ்நாட்டில் ஒருசில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு; அடுத்த 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்டத்தில் மிகக் கனமழைக்கு வாய்ப்பு
  • பண்டிகை காலங்களில் மக்கள் கூட்டமாக கூடுவதை தவிர்க்க வேண்டும் – மூன்றாவது அலையை தவிர்க்க மத்திய அரசு அறிவுறுத்தல்
  • கூட்டங்களில் பங்கேற்போர் 2 முறை தடுப்பூசி போட்டிருப்பது கட்டாயம் – மத்திய அரசு திட்டவட்டம்
  • பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்குவது தேசிய நலனுக்கு எதிரானது –விரைவில் பிரதமருக்கு கடிதம் என்று மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
  • சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மத்திய அமைச்சரை சந்திக்க இன்று டெல்லி பயணம்
  • தமிழகத்தில் கூடுதலாக உள்ள 32 சுங்கச்சாவடிகளை அகற்ற மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும் – சட்டசபையில் அமைச்சர் எ.வ.வேலு அறிவிப்பு
  • தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேரம் நீட்டிப்பு
  • காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை மக்கள் வாக்களிக்கலாம் – தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு
  • தமிழ்நாட்டில் நீட் தேர்வுக்கு எதிராக புதிய சட்டம் இயற்றப்படும் – சட்டசபையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு
  • தமிழ்நாட்டின் புதிய சித்த மருத்துவ பல்கலைகழகம் சென்னைக்கு அருகில் அமைக்கப்படும் – சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு
  • நாகப்பட்டினம் அருகே கடலில் மீனவர்களிடம் கொள்ளையடித்த இலங்கை கடற்கொள்ளையர்கள் – 1 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் திருட்டு
  • தமிழ்நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 1,562 பேருக்கு புதியதாக கொரோனா பாதிப்பு
  • தமிழ்நாட்டில் புதியதாக கொரோனா வைரஸ் காரணமாக 20 பேர் உயிரிழப்பு
  • சென்னை புறநகர் ரயிலில் பயணிகள் பயணிப்பதற்கான நேரக் கட்டுப்பாடுகள் நீக்கம்
  • ஆந்திராவில் உள்ள அணைகள் திறக்கப்பட்டதன் காரணமாக கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு
  • கர்நாடகாவில் இன்று மூன்று மாநகராட்சித் தேர்தல்களுக்கு வாக்குப்பதிவு
  • வேலையின்மை பிரச்சினை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது – மத்திய அரசு மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு
  • லடாக் எல்லையில் இந்திய பனிச்சிறுத்தை வீரர்கள் 15 ஆயிரம் அடி உயரத்தில் போர் பயிற்சி
  • பயோலோஜிக்கல் இ நிறுவனத்திற்கு கொரோனா தடுப்பூசி பரிசோதனைக்கு அனுமதி
  • இந்தியாவில் தங்கியுள்ள வெளிநாட்டவரின் விசா காலம் ஒரு மாதம் நீட்டிப்பு – உள்துறை அமைச்சகம் உத்தரவு
  • இந்தியாவிற்கு எதிரான எந்தவொரு செயலுக்கும் இடமளிக்க கூடாது – தலிபான்களுக்கு இந்தியா அறிவுறுத்தல்
  • ஓவலில் தொடங்கிய நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 191 ரன்களுக்கு முதல் இன்னிங்சில் சுருண்டது
  • விராட் கோலி, ஷர்துல் தாக்கூர் அரைசதம் 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Viduthalai 2 Review :  வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
Viduthalai 2 Review : வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
TN Assembly: தேதி குறித்த சபாநாயகர்! 2025ம் ஆண்டில் முதல் சட்டசபை கூட்டம் - எப்போ தெரியுமா?
TN Assembly: தேதி குறித்த சபாநாயகர்! 2025ம் ஆண்டில் முதல் சட்டசபை கூட்டம் - எப்போ தெரியுமா?
CAT 2024 : கேட் தேர்வு முடிவுகள் வெளியீடு; 14 பேர் நூற்றுக்கு நூறு- ஆண்களே அதிகம்!
CAT 2024 : கேட் தேர்வு முடிவுகள் வெளியீடு; 14 பேர் நூற்றுக்கு நூறு- ஆண்களே அதிகம்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”என்னை கொல்ல போறாங்க” தலையில் கட்டுடன் சி.டி.ரவி! தட்டித் தூக்கிய POLICE”வெட்கமா இல்லையா ராகுல்” சுற்றிவளைத்த MP-க்கள்! கூலாக பதில் சொன்ன ராகுல்Ashwin Profile: ”நான் சொடுக்கு பந்து போடணுமா?”தலையெழுத்தை மாற்றிய COACH நாயகன் அஸ்வினின் கதை..!Rahul gandhi on MP injury: ”ஆமா...தள்ளிவிட்டேன்! என்னையவே தடுக்குறீங்களா?” ஆதாரத்துடன் பேசிய ராகுல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Viduthalai 2 Review :  வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
Viduthalai 2 Review : வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
TN Assembly: தேதி குறித்த சபாநாயகர்! 2025ம் ஆண்டில் முதல் சட்டசபை கூட்டம் - எப்போ தெரியுமா?
TN Assembly: தேதி குறித்த சபாநாயகர்! 2025ம் ஆண்டில் முதல் சட்டசபை கூட்டம் - எப்போ தெரியுமா?
CAT 2024 : கேட் தேர்வு முடிவுகள் வெளியீடு; 14 பேர் நூற்றுக்கு நூறு- ஆண்களே அதிகம்!
CAT 2024 : கேட் தேர்வு முடிவுகள் வெளியீடு; 14 பேர் நூற்றுக்கு நூறு- ஆண்களே அதிகம்!
Women Mentality: ”பேசிக்கிட்டே இருக்கா மச்சி” மனைவிகளை பற்றி புலம்பும் கணவன்கள் - பெண்களின் அதீத திறமைகள் தெரியுமா?
Women Mentality: ”பேசிக்கிட்டே இருக்கா மச்சி” மனைவிகளை பற்றி புலம்பும் கணவன்கள் - பெண்களின் அதீத திறமைகள் தெரியுமா?
’’சட்டத்தைக் கையில் எடுத்த ஆளுநர்; கவனித்து கொண்டுதான் இருக்கிறோம்’’- அமைச்சர் செழியன் ஆவேசம்!
’’சட்டத்தைக் கையில் எடுத்த ஆளுநர்; கவனித்து கொண்டுதான் இருக்கிறோம்’’- அமைச்சர் செழியன் ஆவேசம்!
ரெட் லைட் ஏரியாவில் 900 தமிழ் பெண்கள்! பம்பாயை அலறவிட்ட தமிழக போலீஸ் - 90ல் நடந்தது என்ன?
ரெட் லைட் ஏரியாவில் 900 தமிழ் பெண்கள்! பம்பாயை அலறவிட்ட தமிழக போலீஸ் - 90ல் நடந்தது என்ன?
Breaking News LIVE : ஹரியானா முன்னாள் முதலமைச்சர் ஓம் பிரகாஷ் சவுதாலா காலமானார்
Breaking News LIVE : ஹரியானா முன்னாள் முதலமைச்சர் ஓம் பிரகாஷ் சவுதாலா காலமானார்
Embed widget