மேலும் அறிய

29.6.2021 - இன்றைய நாளுக்கான தலைப்புச் செய்திகள்..!

கடந்த 24 மணிநேரத்தில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக கீழே காணலாம்.

  • தமிழகத்திற்கான ஒதுக்கீடாக 2 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் நேற்று தமிழகம் வந்தது – இன்று முதல் மீண்டும் தடுப்பூசிகள் செலுத்த திட்டம்.
  • நீட் தேர்வு அறிக்கை சமர்ப்பிக்க தேவைப்பட்டால் கால அவகாசம் – ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தகவல்.
  • இந்தியா முழுவதுமாக 32.36 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது – தடுப்பூசி செலுத்துவதில் அமெரிக்காவை பின்னுக்கு தள்ளியது இந்தியா.
  • ஜம்மு, காஷ்மீர்,லடாக்கை தனி நாடாக சித்தரித்து வரைபடம் வெளியீடு – டுவிட்டர் நிறுவனம் மீது உத்தரபிரதேசத்தில் வழக்குப்பதிவு
  • .இந்தியாவில் 12 மாநிலங்களில் டெல்டா பிளஸ் வைரஸ் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
  • இந்தியாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 46 ஆயிரமாக குறைவு.
  • நாடு முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 979 ஆக சரிவு.
  • தமிழ்நாட்டில் கொரோனா தினசரி பாதிப்பு நேற்று 4 ஆயிரத்து 804 ஆக பதிவு.
  • மாநிலம் முழுவதும் நேற்று 6 ஆயிரத்து 553 நபர்கள் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
  • தமிழ்நாட்டில் நேற்று கொரோனா வைரசால் 98 பேர் உயிரிழந்துள்ளனர்.
  • ரயில்வே துறை நாடு முழுவதும் 35 ஆயிரம் டன் ஆக்சிஜனை ரயில்கள் மூலம் விநியோகம் செய்துள்ளது.
  • கருப்பு பூஞ்சை நோயால் நாடு முழுவதும் 40 ஆயிரம் பேர் பாதிப்பு – மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன்
  • கொரோனா வைரசின் இரண்டாவது அலை இன்னும் முடியவில்லை – மகாராஷ்ட்ரா முதல்வர் உத்தவ் தாக்கரே எச்சரிக்கை.
  • கூடங்குளத்தில் மேலும் இரு அணு உலைகள் அமைக்கும் பணி தீவிரம்- 5 மற்றும் 6வது அணு உலைக்கான கட்டுமான பணிகள் இன்று தொடக்கம்
  • கொரோனாவால் வீழ்ந்த நாட்டின் பொருளாதாரத்தை சீரமைக்க ரூபாய் 6.28 லட்சம் கோடியில் புதிய திட்டம் – மத்திய அரசு முடிவு
  • கொரோனா பாதிப்பில் இருந்து மீள்வதற்காக சுகாதாரத்துறைக்கு ரூபாய் 50 ஆயிரம் கோடி செலவிட முடிவு – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் திட்டம்
  • குழந்தைகளுக்கான சுகாதார வசதிகளை வலுப்படுத்துவதில் சிறப்பு கவனம் – பிரதமர் மோடி
  • தமிழகத்திற்கு அளிக்கப்படும் தடுப்பூசிகளை அதிகரிக்க வேண்டும் – மத்திய சுகாதாரத்துறை அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
  • கோவில்களில் பணியாற்றும் தொகுப்பூதிய பணியாளர்களை நிரந்தரமாக்க வேண்டும் – தமிழக அரசுக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்
  • 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும் முன்பே மாணவர் சேர்க்கை நடத்தக்கூடாது – தனியார் கல்லூரிகளுக்கு அமைச்சர் பொன்முடி எச்சரிக்கை
  • தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் வரும் ஜூலை 31-க்கு பிறகே மாணவர் சேர்க்கை நடத்தப்படும் – அமைச்சர் பொன்முடி
  • தமிழ்நாட்டில் வரும் 5 நாட்களுக்கு மழை பெய்யக்கூடும் – சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
  • போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட சிவசங்கர் பாபாவிற்கு 3 நாள் போலீஸ் காவல் – நீதிமன்றம் உத்தரவு.
  • 9 மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடத்த பூர்வாங்க பணிகள் தொடங்கப்பட்டுள்ளது – அமைச்சர் பெரியகருப்பண்
  • பாம்பன் தூக்குப் பாலத்தில் திடீர் பழுது – ரயில் போக்குவரத்து தற்காலிக நிறுத்தம் – மண்டபம் ரயில் நிலையத்தில் இருந்து ரயில்களை இயக்க ஏற்பாடு
  • களியக்காவினை எஸ்.ஐ. வில்சன் கொலை வழக்கு – விசாரணையை தீவிரப்படுத்திய தேசிய புலனாய்வு முகமை.

தலைப்பு செய்திகள்

Elon MusK: “அம்பானி தான் இந்தியாவோட பாஸா.?“ ஸ்டார்லிங்க் விவகாரத்தில் மோடி அரசை வெளுத்துவிட்ட எலான் மஸ்க்
“அம்பானி தான் இந்தியாவோட பாஸா.?“ ஸ்டார்லிங்க் விவகாரத்தில் மோடி அரசை வெளுத்துவிட்ட எலான் மஸ்க்
ரெப்போ விகித உயர்வு! FD-யில் அதிக வட்டி லாபம்? முதலீட்டாளர்களுக்கு குட்நியூஸ்!
ரெப்போ விகித உயர்வு! FD-யில் அதிக வட்டி லாபம்? முதலீட்டாளர்களுக்கு குட்நியூஸ்!
Nana Patekar: ரஜினியின் காலா திரைப்பட வில்லன் நானே படேகர் திடீர் மரணம்..! அதிகாலையில் வீட்டில் நேர்ந்த சோகம்
ரஜினியின் காலா திரைப்பட வில்லன் நானே படேகர் திடீர் மரணம்..! அதிகாலையில் வீட்டில் நேர்ந்த சோகம்
25 Years of Modi: மக்கள் சேவையில் 25 ஆண்டுகளை நிறைவு செய்த மோடி... இணையத்தில் குவியும் வாழ்த்து!
25 Years of Modi: மக்கள் சேவையில் 25 ஆண்டுகளை நிறைவு செய்த மோடி... இணையத்தில் குவியும் வாழ்த்து!

வீடியோ

பூண்டி ஏரி பணியில் ஊழல்? முதல்வர் PA பெயரை பயன்படுத்தி முறைகேடு! நடவடிக்கை எடுப்பாரா அமைச்சர்?
GEM Veeramani : சிறுமிகளை சீரழித்த கொடூரன்.. முதல்முறையாக வெளியே வீரமணி! போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்
ஆசை காட்டிய பெண்! பேருந்தில் அசந்த முதியவர் ரூ.1 கோடி தங்கக் கட்டி அபேஸ்!
புடவையிலேயே மின்னல் வேகம்! வெறுங்காலில் 1600மீ ஓட்டம்! பிரமிக்க வைத்த தாய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK vs DMK:
TVK vs DMK: "ஊழல் இல்லாத ஆட்சிக்கு டம்மி டாடி ஸ்டிக்கர் ஒட்ட முடியுமா?" திமுக-விற்கு தவெக கேள்வி
Ration Card Correction: மிஸ் பண்ணிடாதீங்க மக்களே! ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்ய சூப்பர் சான்ஸ்.!
Ration Card Correction: மிஸ் பண்ணிடாதீங்க மக்களே! ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்ய சூப்பர் சான்ஸ்.!
AIADMK Vs TVK: டயலாக் பேசுவது போதாது முதல்வரே! சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது! லிஸ்ட்டு போட்டு இறங்கி அடிக்கும் இபிஎஸ்!
AIADMK Vs TVK: டயலாக் பேசுவது போதாது முதல்வரே! சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது! லிஸ்ட்டு போட்டு இறங்கி அடிக்கும் இபிஎஸ்!
TN By Election Result 2026: நாளை வாக்கு எண்ணிக்கை.. இடைத்தேர்தலில் வெற்றி வாகை யாருக்கு? 5 முனைப்போட்டியில் அசத்துமா தவெக?
TN By Election Result 2026: நாளை வாக்கு எண்ணிக்கை.. இடைத்தேர்தலில் வெற்றி வாகை யாருக்கு? 5 முனைப்போட்டியில் அசத்துமா தவெக?
“நான் சுமந்து வளர்த்தெடுத்த மெட்ரோ எனும் குழந்தை.. மக்கள் பயன்பாட்டுக்கு வருவதில் பெருமை” – மு.க ஸ்டாலின்
“நான் சுமந்து வளர்த்தெடுத்த மெட்ரோ எனும் குழந்தை.. மக்கள் பயன்பாட்டுக்கு வருவதில் பெருமை” – மு.க ஸ்டாலின்
Elon MusK: “அம்பானி தான் இந்தியாவோட பாஸா.?“ ஸ்டார்லிங்க் விவகாரத்தில் மோடி அரசை வெளுத்துவிட்ட எலான் மஸ்க்
“அம்பானி தான் இந்தியாவோட பாஸா.?“ ஸ்டார்லிங்க் விவகாரத்தில் மோடி அரசை வெளுத்துவிட்ட எலான் மஸ்க்
​
​"2 நிமிட 'ரீல்ஸ்' எடுக்க தான் சட்டமன்றமா ?" – மேடையில் ஆவேசப்பட்ட கனிமொழி
Chennai Power Cut: சென்னைல வெள்ளிக்கிழமை (09.10.2026) எந்தெந்த ஏரியாக்கள்ல பவர் கட் ஆகப் போகுதுன்னு பாருங்க
சென்னைல வெள்ளிக்கிழமை (09.10.2026) எந்தெந்த ஏரியாக்கள்ல பவர் கட் ஆகப் போகுதுன்னு பாருங்க
Embed widget