மேலும் அறிய

Today Headlines : மத்தியக்குழு இன்று ஆய்வு... 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு... சில முக்கியச் செய்திகள்!!

கடந்த 24 மணிநேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளைத் தலைப்புச்செய்திகளாக கீழே காணலாம்.

தமிழ்நாடு : 

  • வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட சென்னையில் பல்வேறு பகுதிகளில் இன்று மத்தியக்குழு நேரில் ஆய்வு
  • காஞ்சிபுரம்,திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களிலும் மத்தியக்குழுஇன்று நேரில் ஆய்வு செய்ய திட்டம்
  • வௌ்ளத்தால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி மாவட்டத்திலும் மத்திய குழுவினர் நேரில் ஆய்வு செய்ய முடிவு
  • தமிழக தலைமை செயலாளர், உயரதிகாரிகளுடன் மத்தியக்குழுவினர் ஆலோசனை – வெள்ள சேதாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை
  • தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
  • 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் தெற்கு உள்மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
  • தெற்கு அந்தமானில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி – 5 நாட்களுக்கு தமிழ்நாடு, புதுவையில் மழைக்கு வாய்ப்பு
  • சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி இன்று பதவியேற்பு

இந்தியா :

  • கேரளாவில் பேஸ்புக் காதலன் திருமணத்திற்கு மறுத்ததால் ஆசிட் ஊற்றிய இளம்பெண் கைது
  • இந்தியா – சிங்கப்பூர் இடையே 29-ந் தேதி முதல் விமான சேவை தொடக்கம் : தினசரி 6 விமானங்களை இயக்க முடிவு
  • டெல்லியில் காற்று மாசு நீடிப்பதால் கட்டுப்பாடுகள் 26-ந் தேதி வரை நீட்டிப்பு
  • டெல்லியில் அத்தியாவசிய பொருட்கள் தவிர இதர சரக்கு வாகனங்கள் நுழையத் தடை
  • காற்று மாசு காரணமாக டெல்லியில் மறு உத்தரவு வரும்வரை பள்ளிகளில் நேரடி வகுப்புகள் ரத்து

உலகம் : 

  • சூடானில் பதவிநீக்கம் செய்யப்பட்ட ஹண்டோ மீண்டும் பிரதமராக பொறுப்பேற்க உள்ளார் – ராணுவ ஆட்சிக்கு முடிவுக்கு வருகிறது

விளையாட்டு 

  • கொல்கத்தாவில் நடைபெற்ற இறுதி டி20 போட்டியிலும் இந்தியா அபார வெற்றி
  • நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் ஆட்டநாயகனாக அக்‌ஷர் பட்டேலும், தொடர் நாயகனாக ரோகித் சர்மாவும் அறிவிப்பு

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

உடைந்தது மண்டை! நாடாளுமன்றத்தில் ரத்தம் வழிய வந்த பா.ஜ.க. எம்.பி. - என்ன நடந்தது?
உடைந்தது மண்டை! நாடாளுமன்றத்தில் ரத்தம் வழிய வந்த பா.ஜ.க. எம்.பி. - என்ன நடந்தது?
TVK Vijay: எம்.ஜி.ஆர். ரூட்டா? இல்ல தளபதி தனி ரூட்டா? இடைத்தேர்தலில் விஜய்யின் ப்ளான் என்ன?
TVK Vijay: எம்.ஜி.ஆர். ரூட்டா? இல்ல தளபதி தனி ரூட்டா? இடைத்தேர்தலில் விஜய்யின் ப்ளான் என்ன?
"அம்பேத்கர் எனக்கு கடவுள், அவர் வழிப்படி நான் அரசியல் செய்கிறேன்" -அண்ணாமலை
Retired Players in 2024: அஷ்வின் முதல் வார்னர்! 2024-ல் விடைப்பெற்ற கிரிக்கெட் வீரர்கள்! சோகத்தில் ரசிகர்கள்
Retired Players in 2024: அஷ்வின் முதல் வார்னர்! 2024-ல் விடைப்பெற்ற கிரிக்கெட் வீரர்கள்! சோகத்தில் ரசிகர்கள்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vijay vs Vck | வாயை திறக்காத விஜய்.. பணிய வைத்த விசிக!ரவுண்டு கட்டும் நெட்டிசன்ஸ்! tvk | vckMLA Inspection : ‘’எல்லாம் அறிவு கெட்டவனா?’’LEFT & RIGHT வாங்கிய MLA திக்குமுக்காடிய அதிகாரிகள்PMK MLA Controversy : ’’உங்க வீட்டுல ஆம்பளயே இல்லயா’’ஆபாசமாக பேசிய பாமக MLA..கதறி அழுத பெண்கள்Aadhav Arjuna slams Amit Shah : ‘’அம்பேத்கர் இல்லனா நீங்க இல்லபாத்து பேசுங்க அமித் ஷா’’-ஆதவ் அர்ஜுனா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
உடைந்தது மண்டை! நாடாளுமன்றத்தில் ரத்தம் வழிய வந்த பா.ஜ.க. எம்.பி. - என்ன நடந்தது?
உடைந்தது மண்டை! நாடாளுமன்றத்தில் ரத்தம் வழிய வந்த பா.ஜ.க. எம்.பி. - என்ன நடந்தது?
TVK Vijay: எம்.ஜி.ஆர். ரூட்டா? இல்ல தளபதி தனி ரூட்டா? இடைத்தேர்தலில் விஜய்யின் ப்ளான் என்ன?
TVK Vijay: எம்.ஜி.ஆர். ரூட்டா? இல்ல தளபதி தனி ரூட்டா? இடைத்தேர்தலில் விஜய்யின் ப்ளான் என்ன?
"அம்பேத்கர் எனக்கு கடவுள், அவர் வழிப்படி நான் அரசியல் செய்கிறேன்" -அண்ணாமலை
Retired Players in 2024: அஷ்வின் முதல் வார்னர்! 2024-ல் விடைப்பெற்ற கிரிக்கெட் வீரர்கள்! சோகத்தில் ரசிகர்கள்
Retired Players in 2024: அஷ்வின் முதல் வார்னர்! 2024-ல் விடைப்பெற்ற கிரிக்கெட் வீரர்கள்! சோகத்தில் ரசிகர்கள்
13 பேர் உயிரிழப்பு - விபத்துக்கு முழு பொறுப்பு கடற்படைதான் - வெளியான பரபரப்பு தகவல்
13 பேர் உயிரிழப்பு - விபத்துக்கு முழு பொறுப்பு கடற்படைதான் - வெளியான பரபரப்பு தகவல்
TVK Vijay:
TVK Vijay: "ஃப்ரேம் பாருங்க ஜீ" கீர்த்தி சுரேஷை வாழ்த்திய தளபதி விஜய்! ட்ரெண்டாகும் போட்டோ!
Tamilnadu Roundup: அமித்ஷாவை கண்டித்து தி.மு.க. ஆர்ப்பாட்டம்! சென்னையில் கொட்டித் தீர்க்கும் மழை - தமிழகத்தில் இதுவரை
Tamilnadu Roundup: அமித்ஷாவை கண்டித்து தி.மு.க. ஆர்ப்பாட்டம்! சென்னையில் கொட்டித் தீர்க்கும் மழை - தமிழகத்தில் இதுவரை
Chennai Rains: ஒரே கஷ்டமப்பா! சென்னையில் காலையிலே கொட்டித் தீர்க்கும் கனமழை!
Chennai Rains: ஒரே கஷ்டமப்பா! சென்னையில் காலையிலே கொட்டித் தீர்க்கும் கனமழை!
Embed widget