மேலும் அறிய

Today Headlines : பொங்கல் பஸ்...இன்றும் ஆதார் இணைப்பு... ஆஸி., வெற்றி... இன்னும் பல செய்திகள்!

தமிழ்நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளைத் தலைப்புச் செய்திகளாக கீழே காணலாம்.

தமிழ்நாடு:

  • இந்தியாவிலே சுகாதாரத்துறையில் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது – ஆர்.என்.ரவி புகழாரம்
  • சக்திவாய்ந்த முதலைமைச்சராக மு.க.ஸ்டாலின் உள்ளார் – தமிழக ஆளுநர் பாராட்டு
  • மருத்துவம் என்பது வேலையல்ல அது சேவை என்று ஒவ்வொரு மருத்துவ மாணவரும் உணர வேண்டும் – முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
  • பேரன்பின் அரசாக தி.மு.க. அரசு செயல்படும் – கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
  • தமிழ்நாட்டில் கல்வி, நவீன மருத்துவத்தை அறிமுகப்படுத்தியவர்கள் கிறிஸ்தவர்கள் – எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி
  • மனம் திரும்புவோரை மன்னித்து ஏற்பதே நல்ல தலைமை – ஓ.பன்னீர்செல்வம்
  • பொங்கல் பண்டிகைக்காக 16 ஆயிரத்து 768 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
  • வேலூர் ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில் திருட்டுப்போன நகைகள் மீட்பு
  • முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை பிடிப்பதற்கு போலீஸ் தனிப்படை தீவிரம்
  • புகழ்பெற்ற சிதம்பரம் திருக்கோவிலில் தில்லையம்பல நடராஜரின் ஆருத்ரா தரிசனம்

இந்தியா :

  • வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் மசோதா மாநிலங்களவையில் இன்று தாக்கல்
  • தேர்தல் சீர்திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றம்
  • மாநிலங்களவையில் முக்கிய மசோதா தாக்கலாக இருப்பதால் அவை ஒத்திவைக்கும் வரை எந்த காங்கிரஸ் உறுப்பினரும் வெளியேறக்கூடாது – கொறடா உத்தரவு
  • மாநிலங்களவையிலும் தேர்தல் சீர்த்திருத்த மசோதாவை முழுவதும் எதிர்க்க எதிர்க்கட்சிகள் திட்டவட்டம்
  • பனாமா பேப்பர் விவகாரத்தில் பெயர் இடம்பெற்றதால் நடிகை ஐஸ்வர்யா ராயிடம் அமலாக்கத்துறை 6 மணி நேரம் விசாரணை
  • நாட்டின் முன்னணி நிறுவனங்களின் சி.இ.ஓ.க்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை

உலகம்:

  • ரஷ்ய அதிபர் புதின் பிரதமர் மோடியுடன் தொலைபேசியில் பேச்சுவார்த்தை
  • சீனாவுக்கான இந்தியாவின் புதிய தூதராக பிரதீப்குமார் ராவத் நியமனம்
  • ட்ரோன் உள்ளிட்ட வான் இலக்குகளை தாக்கும் புதிய ஆளில்லா விமானத்தை வடிவத்தை ரஷ்யா
  • கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக சிட்னி, லண்டன் உள்ளிட்ட உலகப் புகழ்பெற்ற நாடுகள் கொண்டாட்டத்திற்கு தயார்

விளையாட்டு :

  • தென்னாப்பிரிக்கா- இந்தியா மோதும் போட்டித்தொடரில் ரசிகர்களுக்கு அனுமதியில்லை
  • அடிலெய்டில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி
  • 275 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை
  • விஜய் ஹசாரே காலிறுதிப் போட்டியில் தமிழ்நாடு – கர்நாடகா இன்று மோதல்

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடிபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs PAK: சேஸ் மாஸ்டர் இஸ் பேக்.. கோலியின் சதத்துடன் இந்தியா மிரட்டல் வெற்றி! வெளியேறியதா பாகிஸ்தான்?
IND vs PAK: சேஸ் மாஸ்டர் இஸ் பேக்.. கோலியின் சதத்துடன் இந்தியா மிரட்டல் வெற்றி! வெளியேறியதா பாகிஸ்தான்?
”இந்தியாவை வீழ்த்தவில்லை என்றால், எனது பெயர் ஷெரீஃப் இல்லை”: பாக்.பிரதமர் சபதம்.!
”இந்தியாவை வீழ்த்தவில்லை என்றால், எனது பெயர் ஷெரீஃப் இல்லை”: பாக்.பிரதமர் சபதம்.!
Train accident : விழுப்புரம் அருகே ரயில் விபத்து; தூக்கி வீசப்பட்ட டிராக்டர்
Train accident : விழுப்புரம் அருகே ரயில் விபத்து; தூக்கி வீசப்பட்ட டிராக்டர்
மீனவர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண்க- வெளியுறவுத்துறைக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்.!
மீனவர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண்க- வெளியுறவுத்துறைக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்.!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Three Language Policy | மாநில அதிகாரம் பறிப்புசெக் வைத்த மத்திய அரசுCBSE-ல் நடக்கும் ட்விஸ்ட் | Hindi | DMK | UdhayanidhiDurai Murugan Slams Vijay: போட்டுடைத்த கமல்  ”விஜய்க்கு 2026-ல புரியும்” டார்கெட் செய்த சாட்டை!PM Modi with pawan kalyan:  காவி உடையில் ENTRY! மோடி சொன்ன வார்த்தை? உண்மையை உடைத்த பவன்கல்யாண்!Udhayanidhi Vs Alisha BJP | ”தமிழ்தாய் வாழ்த்து பாட முடியுமா?” உதயநிதிக்கு அலிஷா சவால் | DMK

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs PAK: சேஸ் மாஸ்டர் இஸ் பேக்.. கோலியின் சதத்துடன் இந்தியா மிரட்டல் வெற்றி! வெளியேறியதா பாகிஸ்தான்?
IND vs PAK: சேஸ் மாஸ்டர் இஸ் பேக்.. கோலியின் சதத்துடன் இந்தியா மிரட்டல் வெற்றி! வெளியேறியதா பாகிஸ்தான்?
”இந்தியாவை வீழ்த்தவில்லை என்றால், எனது பெயர் ஷெரீஃப் இல்லை”: பாக்.பிரதமர் சபதம்.!
”இந்தியாவை வீழ்த்தவில்லை என்றால், எனது பெயர் ஷெரீஃப் இல்லை”: பாக்.பிரதமர் சபதம்.!
Train accident : விழுப்புரம் அருகே ரயில் விபத்து; தூக்கி வீசப்பட்ட டிராக்டர்
Train accident : விழுப்புரம் அருகே ரயில் விபத்து; தூக்கி வீசப்பட்ட டிராக்டர்
மீனவர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண்க- வெளியுறவுத்துறைக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்.!
மீனவர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண்க- வெளியுறவுத்துறைக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்.!
IND vs PAK: தடவித் தடவி சேர்த்த ரன்கள்.. பவுலிங்கில் மிரட்டிய இந்தியா! 242 ரன்களை எட்டுமா ரோகித் பாய்ஸ்?
IND vs PAK: தடவித் தடவி சேர்த்த ரன்கள்.. பவுலிங்கில் மிரட்டிய இந்தியா! 242 ரன்களை எட்டுமா ரோகித் பாய்ஸ்?
Virat Kohli: 14 ஆயிரம் ரன்கள்! கோலியின் தலையில் புது மகுடம் - ஆர்ப்பரிக்கும் ரசிகர்கள்
Virat Kohli: 14 ஆயிரம் ரன்கள்! கோலியின் தலையில் புது மகுடம் - ஆர்ப்பரிக்கும் ரசிகர்கள்
"70 வயசுல தாத்தானு தான் கூப்பிடுவாங்க.." மு.க.ஸ்டாலினை விமர்சித்த தினகரன்
Virat Kohli ; என்ன நண்பா எப்படி இருக்க? மைதானத்தில் கட்டிப்பிடித்த கோலி -பாபர்.. வைரல் வீடியோ
Virat Kohli ; என்ன நண்பா எப்படி இருக்க? மைதானத்தில் கட்டிப்பிடித்த கோலி -பாபர்.. வைரல் வீடியோ
Embed widget