மேலும் அறிய

TODAY HEADLINES : கோவையில் 46 மாணவிகளுக்கு கொரோனா.. கேரளாவில் கொரோனா உச்சம்.. சில தலைப்புச் செய்திகள்!

தமிழ்நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக கீழே காணலாம்.

  • தொலைத்தொடர்பு சேவையில் 100 சதவீத அன்னிய நேரடி முதலீட்டிற்கு மத்திய அரசு ஒப்புதல்
  • வாகன உற்பத்தி துறையை மேம்படுத்த ரூபாய் 26 ஆயிரம் கோடி ஒதுக்கீடு – மத்திய அரசு அறிவிப்பு
  • தமிழ்நாட்டின் அனைத்து துறைகளின் செயலாளர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை – மானியக்கோரிக்கைகளை நிறைவேற்றுவது குறித்து ஆலோசனை
  • ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க. 100 சதவீத வெற்றி பெற வேண்டும் – முப்பெரும் விழாவில் தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்
  • 1-8ம் வகுப்பு வரையிலான பள்ளிகள் திறப்பு குறித்து மருத்துவ நிபுணர்களுடனான ஆலோசனைக்கு பிறகு முதல்வர் முடிவு – அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்
  • கோவையில் நர்சிங் கல்லூரி மாணவிகள் 46 பேருக்கு கொரோனா
  • கோவையில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு – ஞாயிற்றுக்கிழமைகளில் கூடுதல் கட்டுப்பாடுகள்
  • கோவையில் திரையரங்குகள், சுற்றுலா பகுதிகள், வணிக வளாகங்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் இயங்க தடை
  • சென்னையின் முக்கியமான குடிநீர் ஆதாரமான புழல் ஏரி வேகமாக நிரம்பி வருகிறது
  • 9 மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் தொடங்கியது – முதல்நாளில் 378 பேர் வேட்புமனுத் தாக்கல்
  • தமிழ்நாட்டில் நீட் தேர்வை ரத்து செய்யும் நிலை நிச்சயம் ஏற்படும் – முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி
  • தமிழ்நாட்டில் 1,658 பேருக்கு புதியதாக நேற்று ஒரே நாளில் கொரோனா
  • கொரோனா வைரசால் நேற்று ஒரே நாளில் 29 பேர் தமிழ்நாட்டில் உயிரிழப்பு
  • சென்னையில் நேற்று ஒரே நாளில் 226 பேருக்கும், கோவையில் 224 பேருக்கும் கொரோனா பாதிப்பு
  • கேரளாவில் கொரோனா பாதிப்பு உச்சகட்டத்தை கடந்து விட்டது – டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை பேராசிரியர் தகவல்
  • அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் 5ஜி அலைக்கற்றைக்கான ஏலம் – மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் திட்டவட்டம்
  • குஜராத் மாநிலத்தில் புதியதாக 27 அமைச்சர்கள் இன்று பதவியேற்பு
  • கர்நாடகாவில் நடுக்கடலில் தத்தளித்த மீனவர்கள் - இந்திய கடலோர படையினர் போராடி மீட்பு
  • ஆபாச பட விவகாரம் : நடிகை ஷில்பாஷெட்டி கணவர் ராஜ்குந்த்ரா மீது துணைக்குற்றப்பத்திரிகை
  • பாதுகாப்பு அமைச்சகத்தின் புதிய கட்டிடங்கள் இன்று திறப்பு – பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார்
  • டெல்லியில் தொடர்ந்து நான்காவது ஆண்டாக தீபாவளிக்கு பட்டாசு விற்க மற்றும் வெடிக்க தடை
  • ஒரே டோஸ் தடுப்பூசியான ஸ்புட்னிக் லைட் இந்தியாவில் மூன்றாம் கட்ட பரிசோதனை – மத்திய அரசு அனுமதி
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TVK vs DMK: விஜய்க்காக விட்டுக்கொடுக்கும் அ.தி.மு.க.? இடைத்தேர்தலில் தி.மு.க.வுடன் மல்லுகட்டுமா தவெக?
TVK vs DMK: விஜய்க்காக விட்டுக்கொடுக்கும் அ.தி.மு.க.? இடைத்தேர்தலில் தி.மு.க.வுடன் மல்லுகட்டுமா தவெக?
ADMK Meeting: அதிமுக பொதுக்குழு கூட்டம் - 16 தீர்மானங்கள் என்னென்ன? திமுக, பாஜகவிற்கு கண்டனம்
ADMK Meeting: அதிமுக பொதுக்குழு கூட்டம் - 16 தீர்மானங்கள் என்னென்ன? திமுக, பாஜகவிற்கு கண்டனம்
Premalatha Vijayakanth:
Premalatha Vijayakanth: "விஜய் முதலில் தன்னை நிரூபிக்கட்டும்” ”வாய்சவடால் மட்டும் இருக்கக்கூடாது” -பிரேமலதா விஜயகாந்த்.
Travis Head:
Travis Head: "இந்தியானாலே அடிப்பேன்" எப்படி போட்டாலும் அடிக்கும் டிராவிஸ் ஹெட் புது ரெக்கார்ட்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”யப்பா... 2 MATHS PERIOD! அமித்ஷாவின் ரியாக்‌ஷன்” மோடியை கலாய்த்த பிரியங்காவிஜய்க்காக மாஸ்டர் ப்ளான்! EPS போடும் கணக்கு! திமுக vs தவெக ட்விஸ்ட்Allu Arjun Vs Revanth Reddy : ”வெறும் சினிமாக்காரன்..நாட்டுக்கா போராடுனாரு?”ரேவந்த் vs அல்லு அர்ஜுன்!Gukesh Dommaraju Profile : குருவை மிஞ்சிய சிஷ்யன்?சொல்லி அடித்த 7 வயது சிறுவன்!யார் இந்த குகேஷ்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK vs DMK: விஜய்க்காக விட்டுக்கொடுக்கும் அ.தி.மு.க.? இடைத்தேர்தலில் தி.மு.க.வுடன் மல்லுகட்டுமா தவெக?
TVK vs DMK: விஜய்க்காக விட்டுக்கொடுக்கும் அ.தி.மு.க.? இடைத்தேர்தலில் தி.மு.க.வுடன் மல்லுகட்டுமா தவெக?
ADMK Meeting: அதிமுக பொதுக்குழு கூட்டம் - 16 தீர்மானங்கள் என்னென்ன? திமுக, பாஜகவிற்கு கண்டனம்
ADMK Meeting: அதிமுக பொதுக்குழு கூட்டம் - 16 தீர்மானங்கள் என்னென்ன? திமுக, பாஜகவிற்கு கண்டனம்
Premalatha Vijayakanth:
Premalatha Vijayakanth: "விஜய் முதலில் தன்னை நிரூபிக்கட்டும்” ”வாய்சவடால் மட்டும் இருக்கக்கூடாது” -பிரேமலதா விஜயகாந்த்.
Travis Head:
Travis Head: "இந்தியானாலே அடிப்பேன்" எப்படி போட்டாலும் அடிக்கும் டிராவிஸ் ஹெட் புது ரெக்கார்ட்!
Car Launch 2024: விதவிதமா, ரகரகமா..! 2024ல் இந்தியாவில் அறிமுகமான கார்கள் - எஸ்யுவி தொடங்கி  ஈவி வரை, இவ்வளவா?
Car Launch 2024: விதவிதமா, ரகரகமா..! 2024ல் இந்தியாவில் அறிமுகமான கார்கள் - எஸ்யுவி தொடங்கி ஈவி வரை, இவ்வளவா?
Breaking News LIVE: தமிழ்நாட்டில் பச்சைப் பொய் சொல்லி ஆட்சியை கைப்பற்றிய கட்சி தி.மு.க. - இபிஎஸ்
Breaking News LIVE: தமிழ்நாட்டில் பச்சைப் பொய் சொல்லி ஆட்சியை கைப்பற்றிய கட்சி தி.மு.க. - இபிஎஸ்
TAHDCO Loan Scheme: பெண்களுக்கான ஜாக்பாட் - ரூ.4.5 லட்சம் வரை கடன், 5.5% மட்டுமே வட்டி - யாருக்கு கிடைக்கும்?
TAHDCO Loan Scheme: பெண்களுக்கான ஜாக்பாட் - ரூ.4.5 லட்சம் வரை கடன், 5.5% மட்டுமே வட்டி - யாருக்கு கிடைக்கும்?
Margazhi Rasi Palan: மேஷ ராசிக்காரர்களே! பிறக்கப்போகுது விடிவு காலம் - மார்கழி மாத பலன்கள்!
Margazhi Rasi Palan: மேஷ ராசிக்காரர்களே! பிறக்கப்போகுது விடிவு காலம் - மார்கழி மாத பலன்கள்!
Embed widget