மேலும் அறிய
Advertisement
Today Headlines: இன்று பட்ஜெட் தாக்கல்... இனி 4 ஆண்டுகள் பட்டப்படிப்பு... இலங்கைக்கு உதவிய இந்தியா.. இன்னும் பல!
கடந்த 24 மணிநேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளைத் தலைப்புச்செய்திகளாக கீழே காணலாம்.
தமிழ்நாடு :
- 2022- 2023ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் இன்று தாக்கல் : புதிய அறிவுப்புகள் வெளியாகிறது.
- கல்லூரிகளில் 4 ஆண்டுகள் பட்டப்படிப்பு அறிமுகம் : யுஜிசி புதிய திட்டம்
- சென்னை நகரை சுற்றியுள்ள 5 சுங்க சாவடிகளை நீக்க வேண்டும்: நிதின் கட்கரிஇடம் தமிழக அமைச்சர் எ.வ.வேலு வலியுறுத்தல்
- தமிழகத்தில் இன்று 3 டிகிரி வெப்பம் அதிகமாக இருக்கும்: வானிலை ஆய்வு மையம் தகவல்
- தமிழ்நாடு மற்றும் அண்டை மாநிலத்தவர்கள் சென்னையில் மீண்டும் ஹஜ் பயணம் செய்ய அனுமதிக்க வேண்டும்: மத்திய அமைச்சருக்கு முதலமைச்சர் முக ஸ்டாலின் கடிதம்
- தமிழ்நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 70 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - சுகாதாரத்துறை
- மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்: வானிலை ஆய்வு மையம்
இந்தியா :
- நாட்டின் நேரடி வரி வருவாய் நடப்பு நிதி ஆண்டில் 48 சதவீதம் உயர்ந்து, ரூ. 13, 63,000 கோடியாக அதிகரித்துள்ளது.
- ஜப்பான் பிரதமர் பூமியோ கிசிடோ இரண்டுநாள் அரசுமுறை பயணமாக மார்ச் 19ம் தேதி இந்தியா வருகை
- பெங்களூரில் போர் விமானங்களுக்கான கட்டுப்பாட்டு அமைப்புக்கான 7 மாடிக் கட்டடத்தை பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் திறந்து வைத்தார்.
- மார்ச் 23 ம் தேதி ஷாஹீத் திவாஸ் அன்று ஊழலுக்கு எதிராக ஹெல்ப்லைன் தொடங்கப்படும் - பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான்
- நாடுமுழுவதும் இன்று ஹோலி பண்டிகை உற்சாகமாக கொண்டப்பட்டு வருகிறது.
உலகம் :
- ஜப்பானில் நேற்று இரண்டு முறை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
- இலங்கை அணிக்கு உதவும் வகையில் இந்திய அரசு 7500 கோடி ரூபாய் கடன் உதவியை அளித்துள்ளது.
விளையாட்டு :
- பெங்களூர் அணியின் முன்னாள் கேப்டன் விராத் கோலி குறித்து மேக்ஸ்வல் நெகிழ்ச்சி பதிவு
- பிரபல டென்னிஸ் வீரர் செர்ஜி ஸ்டக்கோவ்ஸி உக்ரைன் இராணுவத்தில் இணைந்து ரஷ்யாவை எதிர்த்து வருகிறார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கல்வி
கல்வி
தஞ்சாவூர்
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion