மேலும் அறிய

Cooking Gas Available : வெறும் 20 நாட்களுக்கு தான் சமையல் கேஸ் இருக்கு.! மத்திய அரசை அலர்ட் செய்யும் தமிழக அரசு

வணிக சிலிண்டர் பற்றாக்குறை காரணமாக ஓட்டல்கள் மூடப்பட்டு வரும் நிலையில், தமிழகத்தில் வீட்டு சமையல் எரிவாயு இருப்பு 20 நாட்களுக்கு மட்டுமே இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஈரானில் போர் - கச்சா எண்ணெய் தட்டுப்பாடு

ஈரானில் ஏற்பட்டுள்ள போர் பல நாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில் கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரானை தாக்கியது. இதன் காரணமாக ஈரானும் இஸ்ரேல் மீது பதிலடி தாக்குதலை நடத்தி வருகிறது. மேலும் வளைகுடா நாடுகள் மீதும் தொடர் தாக்குதல் நீடித்து வருவதால் பதற்றமான நிலை நீடித்து வருகிறது. இந்த நிலையில் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளுக்கு வளைகுடா நாடுகளில் இருந்து தான் கச்சா எண்ணெய் கொண்டுவரப்படுகிறது.  அது தற்போது முடங்கியுள்ளதால் பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. 

தற்போது ஹார்முஸ் ஜலசந்தி வழியாகத்தான் கப்பல் போக்குவரத்து நடைபெறுகிறது.  போரால் ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியுள்ளது. மேலும் அந்த வழியாக வரும் கப்பல் மீதும் ஈரான் தாக்குதலை நடத்தி வருகிறது. இதனால் இந்தியாவிற்கு கச்சா எண்ணெய் வரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்தியாவில் பல மாநிலங்களில் வர்த்தக சிலிண்டர் விநியோகம் முடங்கியுள்ளது. பெரும்பாலான ஓட்டல்கள் மூடப்பட்டுள்ளது. அதேநேரம் வீடுகளுக்கான சமையல் எரிவாயும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. 

சிலிண்டர் முன்பதிவு செய்ய காலஅவகாசம்

இதனையடுத்து வீட்டு சிலிண்டர்களுக்கான சிலிண்டர்கள் பெறுவதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. 21 நாட்கள் என்ற குறைந்தபட்ச கால இடைவெளியானது தற்போது 25 நாட்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. எனவே வீட்டில் சிலிண்டர் காலியானால் 25 நாட்களுக்கு பிறகே மீண்டும் சிலிண்டர் விநியோகப்படும் நிலை உருவாகியுள்ளது.  இந்தநிலையில் தமிழகத்தில் அடுத்த 20 நாட்களுக்கு தேவையான கேஸ் சிலிண்டர் மட்டுமே கையிருப்பு மட்டுமே உள்ளளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

முதலமைச்சர் ஆலோசனை

இதனையடுத்து தங்கு தடையின்றி கேஸ் சிலிண்டர் வினியோகம் செய்ய மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம் எழுதி அதன் வாயிலாக  தங்கு தடையின்றி  சிலிண்டர் விநியோகம் மேற்கொள்ள தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  இந்த சூழ்நிலையில் தமிழக முதலைச்சர் ஸ்டாலின் சிலிண்டர் பற்றாக்குறை தொடர்பாக அரசு அதிகாரிகளோடு ஆலோசனை நடத்தி வருகிறார். 

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

மீஞ்சூரில் பயங்கரம்! வீட்டில் படித்துக்கொண்டிருந்த மாணவி மீது கஞ்சா கும்பல் கொடூர தாக்குதல் - நள்ளிரவில் நடந்தது என்ன?
மீஞ்சூரில் பயங்கரம்! வீட்டில் படித்துக்கொண்டிருந்த மாணவி மீது கஞ்சா கும்பல் கொடூர தாக்குதல் - நள்ளிரவில் நடந்தது என்ன?
"இனிப் பொறுக்க முடியாது..இந்த ஆட்சி மாற வேண்டும்" - தமிழக விவசாயிகளின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?
TVK Vijay: தொகுதி மறுவரையறை பாரபட்சமானது.. மத்திய அரசுக்கு தவெக தலைவர் விஜய் கண்டனம்!
TVK Vijay: தொகுதி மறுவரையறை பாரபட்சமானது.. மத்திய அரசுக்கு தவெக தலைவர் விஜய் கண்டனம்!
"டாஸ்மாக்கை உடைச்சு கொளுத்திட்டு ஜெயிலுக்கு போனேன்.." பெண்கள் மத்தியில் பாமக வேட்பாளர் ஆவேசம்
Advertisement
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

Advertisement
Advertisement

வீடியோ

’’அம்மாவுக்கு ஓட்டு போடுங்க’’அன்புமணி மகள்கள் பிரச்சாரம்! ஆரத்தழுவிய மக்கள்
35 COMPANY மறைத்த ஆதவ்?வேட்புமனுவில் இழுபறி!கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
காசும் இல்ல, சீட்டும் இல்ல! மநீம தொண்டர்கள் கதறல் ..ஏமாற்றிய கமல்?
அண்ணாமலைக்கு NO சீட்!விஜயதரணிக்கு JACKPOT பாஜக வேட்பாளர்கள் LIST

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பதட்டத்தில் எதிர்க்கட்சிகள்.? - கோவையில் செங்கோட்டையன் சூடான பேச்சு
பதட்டத்தில் எதிர்க்கட்சிகள்.? - கோவையில் செங்கோட்டையன் சூடான பேச்சு
US Iran War: “ஐயா, தயவுசெஞ்சு ஹார்முஸ் முற்றுகைய கைவிடுங்க“; அமெரிக்காவிடம் கதறும் சவுதி அரேபியா; ஏன்.?
“ஐயா, தயவுசெஞ்சு ஹார்முஸ் முற்றுகைய கைவிடுங்க“; அமெரிக்காவிடம் கதறும் சவுதி அரேபியா; ஏன்.?
TVK Vijay: தொகுதி மறுவரையறை பாரபட்சமானது.. மத்திய அரசுக்கு தவெக தலைவர் விஜய் கண்டனம்!
TVK Vijay: தொகுதி மறுவரையறை பாரபட்சமானது.. மத்திய அரசுக்கு தவெக தலைவர் விஜய் கண்டனம்!
Vinfast VF MPV7: வின்ஃபாஸ்டின் முதல் 7 சீட்டர் EV எம்பிவி விலை அறிவிப்பு - பட்ஜெட்டில் ப்ரீமியம் கார் எப்படி இருக்கு?
Vinfast VF MPV7: வின்ஃபாஸ்டின் முதல் 7 சீட்டர் EV எம்பிவி விலை அறிவிப்பு - பட்ஜெட்டில் ப்ரீமியம் கார் எப்படி இருக்கு?
மோடி முதல் விஜய் வரை.. எந்த தலைவர்கள் எங்கு பிரச்சாரம்? இதோ முழு விவரம்
மோடி முதல் விஜய் வரை.. எந்த தலைவர்கள் எங்கு பிரச்சாரம்? இதோ முழு விவரம்
Affordable Sunroof Cars: சன்ரூஃபோட கார் வாங்கணும்னு ஆசை இருக்கா.? அதுவும் ரூ.8 லட்சம் பட்ஜெட்டுல.? இதோ உங்களுக்கான லிஸ்ட்
சன்ரூஃபோட கார் வாங்கணும்னு ஆசை இருக்கா.? அதுவும் ரூ.8 லட்சம் பட்ஜெட்டுல.? இதோ உங்களுக்கான லிஸ்ட்
Iran Vs America: “இது ட்ரெய்லர் தான், படம் இன்னும் பாக்கி இருக்கு“; வீடியோ போட்டு அமெரிக்காவை மிரட்டிவிட்ட ஈரான்
“இது ட்ரெய்லர் தான், படம் இன்னும் பாக்கி இருக்கு“; வீடியோ போட்டு அமெரிக்காவை மிரட்டிவிட்ட ஈரான்
ஜல்லிக்கட்டில் பழைய முறையே மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும் - மதுரையில் ஈ.பி.எஸ்., நம்பிக்கை !
ஜல்லிக்கட்டில் பழைய முறையே மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும் - மதுரையில் ஈ.பி.எஸ்., நம்பிக்கை !
Embed widget