மேலும் அறிய
Tirupati Car Accident : திருப்பதியில் சாலை விபத்தில் பற்றி எரிந்த கார் : 5 பேர் தீயில் கருகிய பரிதாபம்..
திருப்பதி அருகே சாலைத்தடுப்பில் மோதியதால் தீப்பிடித்த காருக்குள் இருந்த 5 பேர் உடல்கருகிய பரிதாபம் நிகழ்ந்துள்ளது

கார் விபத்து
திருப்பதி அருகே உள்ள திருப்பதி – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை உள்ளது. அப்போது, அந்த சாலையில் கார் ஒன்று வேகமாக சென்றுள்ளது. அதிவேகத்தில் சென்ற அந்த கார் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து அங்கிருந்த சாலைத் தடுப்பில் வேகமாக மோதியது. கார் மோதிய வேகத்திலே காரில் தீப்பற்றிக்கொண்டது. இதனால் காருக்குள் இருந்த 5 பேர் காரின் உள்ளேயே உடல்கருகிய பரிதாபம் நிகழ்ந்துள்ளது. அந்த காருக்குள் மொத்தம் 8 பேர் இருந்தனர்.
மேலதிக தகவல்களை தர முயற்சித்து வருகிறோம்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
தலைப்பு செய்திகள்
பொழுதுபோக்கு
பொழுதுபோக்கு
அரசியல்
ஆட்டோ





















