மேலும் அறிய

Weekly Interests: இந்த வாரம்.. இதுவரை நடந்தது என்னென்ன..? ஒரே நிமிடத்தில் உங்கள் பார்வைக்கு..!

This Weekend Happenings: இந்த வாரம் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே காணலாம்.

கடந்த ஜூன் 11-ந் தேதி முதல் நேற்று வரை இந்த வாரம் நிகழ்ந்த பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே காணலாம்.

  • கோடை விடுமுறைக்கு பிறகு தமிழ்நாடு முழுவதும் பள்ளிகள் திறக்கப்பட்டது
  • தமிழ்நாட்டின் மிகப்பெரிய அணையான டெல்டா அணையை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
  • மத்திய அமைச்சர் அமித்ஷா தமிழ்நாடு வருகை தந்தார். அவர் வருகை தந்தபோது விமான நிலையத்தில் மின்சார தடை ஏற்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
  • தமிழ்நாட்டில் 25 மக்களவை தொகுதிகளை வெல்வதே பா.ஜ.க.வின் இலக்கு – அமித்ஷா வேலூரில் பேச்சு
  • அமித்ஷா 25 தொகுதிளில் பா.ஜ.க. வெல்வதே இலக்கு என்று கூறியதற்கு கூட்டணி தலைமையான அ.தி.மு.க. கடும் எதிர்ப்பு
  • மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பற்றி தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை சர்ச்சை கருத்து
  • அண்ணாமலை பேச்சால் அ.தி.மு.க. தலைவர்கள், தொண்டர்கள் கொந்தளிப்பு – அண்ணாமலை பேச்சை கண்டித்து அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம்
  • ஜெயலலிதா பற்றி தரக்குறைவாக பேசவில்லை என்று அண்ணாமலை விளக்கம்
  • அமைச்சர் செந்தில்பாலாஜி வீட்டில் அமலாக்கத்துறை அதிரடியாக சோதனை- சோதனையைத் தொடர்ந்து செந்தில்பாலாஜி அதிரடி கைது
  • அமலாக்கத்துறை கைது செய்த நிலையில் நெஞ்சுவலியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் அமைச்சர் செந்தில்பாலாஜி
  • மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செந்தில்பாலாஜிக்கு ரத்த குழாயில் அடைப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு அவருக்கு பை பாஸ் சர்ஜரி செய்ய பரிந்துரைக்கப்பட்டது.
  • தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட அவருக்கு பை பாஸ் சர்ஜரி செய்ய பரிசோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது.
  • செந்தில்பாலாஜியின் துறைகளை மற்ற அமைச்சருக்கு மாற்றக்கோரியதற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காதது சர்ச்சையை ஏற்படுத்தியது.
  • செந்தில்பாலாஜியை அமைச்சரவை இல்லாத அமைச்சராக தொடர எடுத்த முடிவிற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்தார்
  • குஜராத்தில் கரையை கடந்தது பிபர்ஜாய் புயல் - 900 கிராமங்கள் வெள்ளத்தால் கடும் சேதம்; சீரமைப்பு பணிகள் தீவிரம் 
  • வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக இந்திய அணி மோதும் போட்டி அட்டவணை அறிவிப்பு
  • ஐ.பி.எல். தொடரில் விராட்கோலியே சண்டையை தொடங்கியதாக நவீன் உல் ஹக் பரபரப்பு குற்றச்சாட்டு
  • தமிழ்நாடு பிரிமீயர் லீக் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது
  • புகழ்பெற்ற ஆஷஸ் டெஸ்ட் தொடர் தொடங்கியது. பர்மிங்காமில் நடந்து வரும் முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து 393 ரன்களுக்கு டிக்ளேர்
  • நீட் தேர்வுக்கான முடிவுகள் வெளியானது. தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரபஞ்சன் என்ற மாணவர் 720 மதிப்பெண்கள் பெற்று முதலிடம்

மேலும் படிக்க: Annamalai Condemns: ”எதிர் குரல்களை கைது செய்து நசுக்க நினைக்காதீங்க” - எஸ்.ஜி.சூர்யா கைதுக்கு கொந்தளிக்கும் அண்ணாமலை

மேலும் படிக்க: இதுக்கு எண்டே இல்லையா..பாஜகவின் பெயர் மாற்றும் படலம்: ஜவஹர்லால் நேரு அருங்காட்சியகத்திற்கு புதிய பெயர்..!

தலைப்பு செய்திகள்

World Leaders Wish India: 80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
Gen Z இளைஞர்களின் மாதாந்திர சம்பளம் எங்கே போகிறது தெரியுமா? அதிரவைக்கும் உண்மை!
Gen Z இளைஞர்களின் மாதாந்திர சம்பளம் எங்கே போகிறது தெரியுமா? அதிரவைக்கும் உண்மை!
Independence Day PM Modi Speech: நிறைய அணுமின் நிலையங்கள் அமைக்கணும்.. வேறு மாதிரி இந்தியா மாறணும்.. பிரதமர் மோடி பேச்சு!
Independence Day PM Modi Speech: நிறைய அணுமின் நிலையங்கள் அமைக்கணும்.. வேறு மாதிரி இந்தியா மாறணும்.. பிரதமர் மோடி பேச்சு!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Kushboo Condemn Nainar Nagendran: “நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
“நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
Annamalai Slams Nainar: “மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
“மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
World Leaders Wish India: 80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
iPhone 17 Vs Google Pixel 11: ஐபோன் 17-ஆ.? கூகுள் பிக்சல் 11-ஆ.? எது ரொம்ப பவர்ஃபுல்.? இந்த ஒப்பீட்ட படிச்சுட்டு முடிவு பண்ணுங்க
ஐபோன் 17-ஆ.? கூகுள் பிக்சல் 11-ஆ.? எது ரொம்ப பவர்ஃபுல்.? இந்த ஒப்பீட்ட படிச்சுட்டு முடிவு பண்ணுங்க
Trump on Hormuz: ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
Embed widget