மேலும் அறிய

PM Modi: பிரதமரின் தமிழ்நாடு பயணத்தில் திடீர் மாற்றம்? எப்போது வருகிறார்?

பிரதமரின் தமிழ்நாடு வருகை பயணத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வரும் 15 ஆம் தேதி, பிரதமர் மோடி தமிழ்நாடு வருகை தரவுள்ளதாக கூறப்பட்ட நிலையில், வரும் 19ஆம் தேதிக்கு மாற்றம் செய்யப்படுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரதமர் பயணத்தில் மாற்றம்:

பிரதமர் மோடி கடந்த வாரம் தமிழ்நாட்டிலுள்ள சென்னை நந்தனத்தில் உரையாற்றிய நிலையில், மீண்டும்  15 ஆம் தேதி தமிழ்நாடு வரவுள்ளதாக தகவல் வெளியான நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 நாடாளுமன்ற தேர்தல் தேதி நெருங்கி வரும் சூழலில், பிரதமர் மோடி மீண்டும் தமிழ்நாடு வர உள்ளதாக தகவல் வெளியானது. அதன்படி, வரும் 15ம் தேதி பொதுக்கூட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளதாக கூறப்பட்டது. ஆனால், பயணமானது மாற்றம் செய்யப்பட்டு, வரும் 19 ஆம் தேதி வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 4ம் தேதி தான் சென்னையில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார்.

அதன்படி, நடப்பாண்டில் 3 மாதங்களில் 5வது முறையாக பிரதமர் மோடி தமிழ்நாடு வர இருக்கிறார். தேர்தல் நெருங்கி வரும் வேளையில் அடுத்தடுத்து பிரதமர் மோடி தமிழ்நாடு வருவது, பாஜக தொண்டர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

அதோடு, இந்த தேர்தலில் எப்படியும் தமிழ்நாட்டில் இருந்து பாஜகவிற்கு நாடாளுமன்ற உறுப்பினர்களை பெற்றிட அக்கட்சி மிகுந்த தீவிரம் காட்டுவதையும், பிரதமர் மோடியின் வருகை உணர்த்துகிறது.

பிரதமர் பயணம்:

  • கடந்த ஜனவரி 3ம் தேதி நடைபெற்ற திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் 38ஆவது பட்டமளிப்பு விழாவில் முதன்மை விருந்தினராக பிரதமர் மோடி கலந்து கொண்டு, மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். அதோடு, திருச்சி விமான நிலையத்தின்  இரண்டாவது முனையத்தையும் திறந்து வைத்தார்.
  • கடந்த ஜனவரி மாதம் 19ம் தேதி நடைபெற்ற கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு தொடக்க விழாவிலும் பிரதமர் மோடி பங்கேற்றார். அதோடு, ராமநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கோயில்களுக்குச் சென்றும் இறைவழிபாடு நடத்தினார்.
  • கடந்த மாதம் 27ம் தேதி இரண்டு நாள் பயணமாக பிரதமர் மோடி தமிழ்நாடு வந்தார். அப்போது பல்லடத்தில் நடைபெற்ற பாஜக பொதுக் கூட்டத்தில் பங்கேற்றார். அதோடு, குலசேகரப்பட்டினத்தில் அமைய உள்ள புதிய ராக்கெட் ஏவுதளத்திற்கும் அடிக்கல் நாட்டினார்.
  • இறுதியாக, கடந்த 4ம் தேதி சென்னை நந்தனத்தில் நடைபெற்ற பாஜக பொதுக் கூட்டத்தில் பங்கேற்றார். 

இந்நிலையில் நடப்பாண்டில் 5வது முறையாக வரும் மார்ச் 19ம் தேதி பிரதமர் மோடி மீண்டும்  தமிழ்நாடு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"அதிகாரத்தில் பங்கு" தவெக மாநாட்டில் கூட்டணிக்கு அழைப்பு.. விஜய்யின் மாஸ்டர் ஸ்ட்ரோக்!
TVK Maanadu LIVE: கூட்டணிக்கு தயார்- அழைப்பு விடுத்த தவெக தலைவர் விஜய்
TVK Maanadu LIVE: கூட்டணிக்கு தயார்- அழைப்பு விடுத்த தவெக தலைவர் விஜய்
பாம்பா இருந்தாலும் பாலிடிக்ஸா இருந்தாலும் பயம் இல்லை: அதிரடியாக தொடங்கிய தவெக தலைவர் விஜய்
பாம்பா இருந்தாலும் பாலிடிக்ஸா இருந்தாலும் பயம் இல்லை: அதிரடியாக தொடங்கிய தவெக தலைவர் விஜய்
தவெக மாநாட்டில் திமுகவை நேரடியாக அட்டாக் செய்த விஜய்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Sellur Raju  | செல்லூர் ராஜூ-வின் கோரிக்கை அதிரடி காட்டிய PTR, KN.நேரு, ஒரே இரவில் நடந்த மாற்றம்Vijay Maanadu : Irfan Explanation letter : அண்ணன் JAPAN-ல் இருப்பதால்.. மன்னிப்பு கடிதத்துடன் வந்த உதவியாளர்!Woman Attacked Telugu Actor| ”திருட்டு பயலே உன்ன விடமாட்ட”வில்லன் நடிகருக்கு அடி!ஆந்திர பெண் ஆவேசம்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"அதிகாரத்தில் பங்கு" தவெக மாநாட்டில் கூட்டணிக்கு அழைப்பு.. விஜய்யின் மாஸ்டர் ஸ்ட்ரோக்!
TVK Maanadu LIVE: கூட்டணிக்கு தயார்- அழைப்பு விடுத்த தவெக தலைவர் விஜய்
TVK Maanadu LIVE: கூட்டணிக்கு தயார்- அழைப்பு விடுத்த தவெக தலைவர் விஜய்
பாம்பா இருந்தாலும் பாலிடிக்ஸா இருந்தாலும் பயம் இல்லை: அதிரடியாக தொடங்கிய தவெக தலைவர் விஜய்
பாம்பா இருந்தாலும் பாலிடிக்ஸா இருந்தாலும் பயம் இல்லை: அதிரடியாக தொடங்கிய தவெக தலைவர் விஜய்
தவெக மாநாட்டில் திமுகவை நேரடியாக அட்டாக் செய்த விஜய்!
தவெகவின் கொள்கைகள் என்ன? விஜய் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
தவெகவின் கொள்கைகள் என்ன? விஜய் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
TVK Maanadu: கொடி பறக்குதா.. கட்சி துண்டை மாஸாக போட்ட விஜய்.. அதிர்ந்த தவெக மாநாட்டு மேடை!
கொடி பறக்குதா.. கட்சி துண்டை மாஸாக போட்ட விஜய்.. அதிர்ந்த தவெக மாநாட்டு மேடை!
Vijay TVK Maanadu: தவெகவின் அரசியல் வழிகாட்டிகள் இவர்கள்தான்!
தவெகவின் அரசியல் வழிகாட்டிகள் இவர்கள்தான்!
TVK resolution: முதல் தீர்மானமே நீட் எதிர்ப்புதான்.. தவெக மாநாட்டில் பாஜக எதிர்ப்பு.. விஜய் போட்ட ஸ்கெட்ச்!
முதல் தீர்மானமே நீட் எதிர்ப்புதான்.. தவெக மாநாட்டில் பாஜக எதிர்ப்பு.. விஜய் போட்ட ஸ்கெட்ச்!
Embed widget