மேலும் அறிய
Advertisement
News Wrap | க்ரூப் கேப்டன் வருண்சிங் உடல்நிலையில் முன்னேற்றம்..! பிரதமர் டுவிட்டர் ஹேக்..! இன்றைய முக்கியச்செய்திகள்..
காலை முதல் மாலை வரை நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளைத் தலைப்புச் செய்திகளாக கீழே காணலாம்.
தமிழ்நாடு :
- அனைத்து செமஸ்டர் தேர்வுகளும் நேரடி தேர்வுகளாக நடைபெறும் என்ற யூ.ஜி.சி.யின் கடிதம் போலியானது
- ஆன்லைனில் செமஸ்டர் தேர்வு நடைபெறாது என்று போலி கடிதத்தில் இடம்பெற்ற தகவல் பொய் – யூ.ஜி.சி. விளக்கம்
- சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்தின் 72வது பிறந்தநாள் – தலைவர்கள், பிரபலங்கள், ரசிகர்கள் வாழ்த்து
- நீரிழிவு நோய்க்கான மருத்துவ படிப்புக்கு அனுமதி அளிக்க மத்திய அமைச்சருக்கு தமிழக அமைச்சர் மா.சுப்பிரமணியன் கடிதம்
- தருமபுரி அரசு மருத்துவமனையில் மாணவர் தற்கொலைக்கு முயன்ற விவகாரம் – 4 சீனியர் மாணவர்கள் மீது வழக்குப்பதிவு
- குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் படுகாயமடைநத வருண்சிங் உடல்நிலையில் முன்னேற்றம்
இந்தியா :
- டெல்லியில் 10ம் வகுப்பு பயிலும் 4 மாணவர்களுக்கு கத்திக்குத்து – ஓட, ஓட விரட்டி வெட்டிய மற்ற பள்ளி மாணவர்கள்
- இந்தியாவில் பயங்கரவாதத்தை ஊக்குவிக்க பாகிஸ்தான் விருப்பம் – ராஜ்நாத்சிங் குற்றச்சாட்டு
- வங்கி வாடிக்கையாளரின் முதலீட்டிற்கான உத்தரவாம் ரூபாய் 1 லட்சத்தில் இருந்து ரூபாய் 5 லட்சமாக உயர்வு – இன்று முதல் அமலுக்கு வந்தது
- ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த ராணுவ வீரர் சாய் தேஜா உடல் ஆந்திர சென்றது – பெங்களூரில் இருந்து ஆந்திரா வரை மக்கள் மலர்தூவி மரியாதை
- பிரதமர் மோடியின் டுவிட்டர் நிறுவனம் ஹேக் – சிறிது நேரத்தில் சரி செய்தது டுவிட்டர் நிறுவனம்
உலகம் :
- ஒமிக்ரான் வைரசுக்கு எதிராக பூஸ்டர் டோஸ் தடுப்பூசி பலனளிக்கும் – இங்கிலாந்து ஆய்வில் தகவல்
- அமெரிக்காவின் கெண்டகி உள்ளிட்ட 6 மாகாணங்களை சூறையாடிய சூறாவளி
- அமெரிக்காவின் சூறாவளிக்காற்றில் சிக்கி 100 பேர் உயிரிழப்பு
- இத்தாலியில் எரிவாயு குழாய் வெடித்து அடுக்குமாடி குடியிருப்பில் கோர தீ விபத்து
- ஸ்பெயினைப் புரட்டிப் போட்ட கோரப்புயல் : சாலைகளில், முக்கிய நகரங்களை சூழ்ந்த வெள்ளம்
விளையாட்டு :
- விராட்கோலிக்கு பி.சி.சி.ஐ. மரியாதை அளிக்கவில்லை – பாகிஸ்தான் வீரர் கனேரியா குற்றச்சாட்டு
- ஜனவரி மாத முதல் வாரம் அல்லது இந்த மாத தொடக்கத்தில் ஐ.பி.எல். ஏலம் நடைபெற வாய்ப்பு
- தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான ஒருநாள் தொடரில் இடம்பிடிக்க ருதுராஜ், வெங்கடேஷ் அய்யருக்கு வாய்ப்பு..
மேலும் பார்க்க..
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
பொழுதுபோக்கு
தமிழ்நாடு
தமிழ்நாடு
ஆன்மிகம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion