மேலும் அறிய

Morning Wrap | 1.07.2021 - இன்றைய தலைப்புச் செய்திகள்...!

கடந்த 24 மணிநேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச்செய்திகளாக கீழே காணலாம்.

  • தமிழ்நாடு உள்பட 10 மாநிலங்களில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு
  • கட்டுப்பாடுகளை கடுமையாக்க வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்
  • உத்தரபிரதேசம், மேற்குவங்கம், ஒடிசா, ராஜஸ்தான், பஞ்சாப் ஆகிய வட மாநிலங்களில் கனமழை – பல பகுதிகளில் வெள்ளத்தால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
  • முதுகலை மருத்துவ சேர்க்கையில் மாநில அரசு ஒதுக்கீடு விவகாரம் – மத்திய அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
  • கிருஷ்ணகிரியில் வரும் 5-ந் தேதி மக்களைத் தேடி மருத்துவம் என்ற திட்டம் தொடக்கம்
  • சென்னையில் 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் மட்டுமே உணவகங்கள் செயல்பட வேண்டும் – மாநகராட்சி உத்தரவு
  • நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடர்ந்து முடங்கியதால் ரூபாய் 133 கோடி வீண்
  • 5 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் சென்னை வந்தது
  • வேதாரண்யம் பகுதிகளில் குறுவை சாகுபடி கருகும் அபாயம் – வாய்க்கால்களில் தண்ணீர் வரவில்லை என்பதால் பரிதாபம்
  • மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்கு டிசம்பர் 15-ந் தேதி வரை தண்ணீர் திறப்பு – முதல்வர் அறிவிப்பு
  • அரசு அலுவலர்களின் திறன்களை ஊக்கப்படுத்தி சிறப்பு பயிற்சிகள்
  • தமிழ்நாட்டில் நேற்று மட்டும் 1986 பேருக்கு புதியதாக கொரோனா
  • தமிழ்நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பால் 26 பேர் உயிரிழப்பு
  • சென்னையில் மக்கள் கூடும் இடங்களில் சுழற்சி முறையில் ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை
  • அரசியலில் இருந்து முழுவதுமாக விலகுவதாக முன்னாள் பா.ஜ.க. மத்திய அமைச்சர் பாபுல் சுப்ரியோ அறிவிப்பு
  • நாடு முழுவதும் சி.பி.எஸ்.இ. 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகாத மாணவர்களின் தேர்வு முடிவுகள் ஒரு வாரத்தில் வெளியீடு – சி.பி.எஸ்.இ.
  • குடியரசுத் தலைவருடன் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நேரில் சந்திப்பு – போராடும் விவசாயிகள் மரணம் குறித்து விசாரிக்க நாடாளுமன்ற நிலைக்குழு விசாரணைக்கு உத்தரவிட மனு
  • நாட்டின் நலனே முக்கியம் என்று செயல்பட வேண்டும் – ஐ.பி.எஸ். பயிற்சி நிறைவு செய்த அதிகாரிகளுக்கு பிரதமர் மோடி உத்தரவு
  • தமிழ்நாட்டில் மதுபானக்கடைகளை மூட உத்தரவிட முடியாது – உயர்நீதிமன்ற மதுரை கிளை
  • ஜம்மு-காஷ்மீரில் மீண்டும் வட்டமிட்ட 2 டிரோன்கள் – சுட்டு வீழ்த்த முயற்சித்தபோது பாகிஸ்தானிற்குள் சென்று மாயம்
  • காஷ்மீரில் புல்வாமா தாக்குதலில் தொடர்புடைய 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
  • ஓடும் ரயிலில் துளையிட்டு புடவை பண்டல்கள் கொள்ளை – வடமாநில கொள்ளையன் இரண்டு ஆண்டுகளுக்கு பின் கைது
  • சென்னை ஆவடியில் தந்தை வாங்கிய கடனுக்கு மகனை கடத்திய கந்துவட்டிக்காரர்கள் 2 பேர் கைது
  • புதுச்சேரியில் 50 சதவீத பார்வையாளர்களுடன் இயங்க திரையரங்குகளுக்கு அனுமதி

தலைப்பு செய்திகள்

UPI பேமெண்ட் புதிய கட்டணம்! அக்டோபர் 15 முதல் அமலாகுமா? வெளியான முக்கிய தகவல்!
UPI பேமெண்ட் புதிய கட்டணம்! அக்டோபர் 15 முதல் அமலாகுமா? வெளியான முக்கிய தகவல்!
புதிய LPG கேஸ் இணைப்பு தடை! மினி சிலிண்டர் தற்காலிக தீர்வு! விபரம் இதோ
புதிய LPG கேஸ் இணைப்பு தடை! மினி சிலிண்டர் தற்காலிக தீர்வு! விபரம் இதோ
CJP Protest: டெல்லியில் இன்று CJP போராட்டம்.. கதிகலங்கும் தலைநகரம்.. பதவி விலகுவாரா ஞானேஷ்குமார்?
CJP Protest: டெல்லியில் இன்று CJP போராட்டம்.. கதிகலங்கும் தலைநகரம்.. பதவி விலகுவாரா ஞானேஷ்குமார்?
Tirupati Temple: திருப்பதி கோவில் புதிய சாதனை.. 9 மாதங்களில் எத்தனை கோடி உண்டியல் வருமானம் தெரியுமா? வாய்ப்பிளக்கும் பக்தர்கள்!
Tirupati Temple: திருப்பதி கோவில் புதிய சாதனை.. 9 மாதங்களில் எத்தனை கோடி உண்டியல் வருமானம் தெரியுமா? வாய்ப்பிளக்கும் பக்தர்கள்!

வீடியோ

Samantha ZOY Launch: பெண்கள் ஆரோக்கியத்தில் புதிய புரட்சி! நடிகை சமந்தாவின் ZOY லான்ச்
Navanethem pillay : மண்டேலாவுக்காக வாதாடிய தமிழச்சி! ஈழத்தமிழர்களுக்காக குரல் அமைதிக்கான நோபல் பரிசு யார் இந்த நவநீதம் பிள்ளை?
Elon musk Rahul Gandhi : ”நிஜ பாஸ் யார்?இன்னொருத்தர் இருக்காரு”கொளுத்தி போட்ட மஸ்க்-ராகுல்
Thoothukudi Police Issue :
Elon musk on Ambani : இந்தியாவின் BOSS அம்பானியா? மோடி மீது எலான் மஸ்க் அட்டாக்! ஸ்டார்லிங்க்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ சேவை நாளை தொடக்கம்! சென்னை வருகிறார் PM மோடி! வரவேற்கும் விஜய்!
பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ சேவை நாளை தொடக்கம்! சென்னை வருகிறார் PM மோடி! வரவேற்கும் விஜய்!
ADMK: தவெக-விற்கு தாவிய அதிமுக வாக்குகள்.. சரியாத திமுக ஓட்டுகள்! இரட்டை இலை செல்வாக்கை மீட்பாரா இபிஎஸ்?
ADMK: தவெக-விற்கு தாவிய அதிமுக வாக்குகள்.. சரியாத திமுக ஓட்டுகள்! இரட்டை இலை செல்வாக்கை மீட்பாரா இபிஎஸ்?
CJP Protest: டெல்லியில் இன்று CJP போராட்டம்.. கதிகலங்கும் தலைநகரம்.. பதவி விலகுவாரா ஞானேஷ்குமார்?
CJP Protest: டெல்லியில் இன்று CJP போராட்டம்.. கதிகலங்கும் தலைநகரம்.. பதவி விலகுவாரா ஞானேஷ்குமார்?
Karthigai Deepam: கடத்தப்பட்ட சதீஷ்... தேடிவந்த கார்த்திக்.. ஷாக்கான மாயா! கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: கடத்தப்பட்ட சதீஷ்... தேடிவந்த கார்த்திக்.. ஷாக்கான மாயா! கார்த்திகை தீபத்தில் இன்று
CM Vijay:
CM Vijay: "தமிழக மக்களுக்கு 100 சதவீதம் விசுவாசமாக இருப்போம்.." வெற்றி மகிழ்ச்சியில் விஜய் திட்டவட்டம்
பூவிருந்தவல்லி – வடபழனி மெட்ரோ வழித்தடம் ரெடி! வீடு வாங்குவோர் கவனிக்க வேண்டிய 5 முக்கிய இடங்கள்!
பூவிருந்தவல்லி வடபழனி மெட்ரோ வழித்தடம் ரெடி! வீடு வாங்குவோர் கவனிக்க வேண்டிய 5 முக்கிய இடங்கள்!
Sivakrishnamurthy IAS : ‘கலெக்டரான கூலித் தொழிலாளியின் மகன்’ யார் இந்த தேனி ஆட்சியர் சிவகிருஷ்ணமூர்த்தி..!
‘கலெக்டரான கூலித் தொழிலாளியின் மகன்’ யார் இந்த தேனி ஆட்சியர் சிவகிருஷ்ணமூர்த்தி..!
Honda Unicorn: ஒரே டேங்கரில் 650 கி.மீட்டர் மைலேஜ்.. இந்தியாவையே கலக்கிய Honda Unicorn! வாங்கலாமா?
Honda Unicorn: ஒரே டேங்கரில் 650 கி.மீட்டர் மைலேஜ்.. இந்தியாவையே கலக்கிய Honda Unicorn! வாங்கலாமா?
Embed widget