மேலும் அறிய
Advertisement
News Wrap | அகவிலைப்படி உயர்வு..! பொதுத்தேர்வு கட்டாயம்.. இந்தியா 327-க்கு ஆல் அவுட்! முக்கியச் செய்திகள்..
காலை 6 மணிமுதல் மாலை 6 மணிவரை நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக கீழே காணலாம்.
தமிழ்நாடு :
- தமிழ்நாட்டில் மேலும் 11 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு – 45 ஆக உயர்ந்தது தமிழ்நாட்டின் ஒமிக்ரான் பாதிப்பு
- அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 31 சதவீதமாக உயர்வு – தமிழக அரசு
- நடப்பு கல்வியாண்டில் பள்ளி மாணவர்களுக்கு பொதுத்தேர்வு கட்டாயம் – அமைச்சர் அன்பில் மகேஷ்
- ஜனவரி முதல் வாரத்தில் மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வு
- பாலியல் புகார்களுககு எதிராக அனைத்து பள்ளிகளிலும் புகார் பெட்டி – தமிழக அரசு
- ஒமிக்ரான் பாதிப்பு குறித்து சென்னையில் இரண்டாவது நாளாக மத்திய குழு நேரில் ஆய்வு
- ராஜேந்திர பாலாஜியை டெல்லியில் பதுங்கியிருப்பதற்காக போலீசாருக்கு தகவல்
- தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு
இந்தியா :
- புதுச்சேரியிலும் இரண்டு நபர்களுக்கு ஒமிக்ரான் பாதிப்பு உறுதி
- ஒமிக்ரான் அபாயத்தால் டெல்லியில் மீண்டும் பிறப்பிக்கப்பட்டது ஊரடங்கு
- டெல்லியில் இன்று முதல் பள்ளிகள், திரையரங்குகள், உடற்பயிற்சி கூடங்கள் மூடல்
- 18 வயதிற்கு மேல் உள்ளவர்களுக்கு கொரோனா மாத்திரை
- புதிய தொழில்நிறுவனங்களை உருவாக்குவதில் இந்தியாவிற்கு இரண்டாவது இடம் – பிரதமர் மோடி
- புதிய தேசியக் கல்வி கொள்கையால் நாட்டில் நன்மை விளையும் – பிரதமர் மோடி
உலகம் :
- ஒமிக்ரான் அபாயத்தில் ஈரான் நாட்டிற்கு வருவதற்கு 12 நாட்டினருக்கு தடை
- பிரேசிலில் கடும் வெள்ளம் – கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ள மக்கள்
- லூதியானா குண்டுவெடிப்பு - ஜெர்மனியில் பயங்கரவாதி கைது
விளையாட்டு :
- செஞ்சூரியனில் நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா 327 ரன்களுக்கு ஆல் அவுட்
- இந்தியாவிற்கு எதிரான முதல் இன்னிங்சில் நான்கு விக்கெட்டுகளை இழந்தது தென்னாப்பிரிக்கா
- தென்னாப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் லுங்கி நிகிடி 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார்
- இன்னிங்ஸ் தோல்வி அடைந்து ஆஸ்திரேலியாவிடம் ஆஷஸ் டெஸ்ட் தொடரை 3-0 என்ற கணக்கில் இழந்தது இங்கிலாந்து
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
பொழுதுபோக்கு
தமிழ்நாடு
தமிழ்நாடு
ஆன்மிகம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion