மேலும் அறிய
Advertisement
News Wrap : பிபின் ராவத் அஸ்தி கரைப்பு...! கேரளாவில் பறவைக்காய்ச்சல்..! இன்று இதுதான் டாப் நியூஸ்!!
காலை முதல் மாலை 6 மணிவரை நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக கீழே காணலாம்.
தமிழ்நாடு :
- கேரளாவில் பறவைக்காய்ச்சல் அதிகரிப்பால் நாமக்கல் கோழிப்பண்ணையில் தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகள்
- புதுக்கோட்டை கீரனூரில் தொடக்க கூட்டுறவு வங்கியில் ரூபாய் 1 கோடி வரை மோசடி – இருவர் பணியிடை நீக்கம்
- மதுரை மேம்பால விபத்து குறித்து நிபுணர் குழு அறிக்கை தாக்கல்
- குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த 6 ராணுவ வீரர்கள் உடல்கள் அடையாளம் காணப்பட்டது
- சேலத்தில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் மு.க.ஸ்டாலின்
இந்தியா :
- கேரளாவில் மீண்டும் அதிகரிக்கும் பறவைக்காய்ச்சல் - தீவிரமாகும் சுகாதாரத்துறை நடவடிக்கைகள்
- புதுச்சேரி தலைமைச் செயலாளர் அஸ்வின்குமாருக்கு பிடிவாரண்ட் – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
- இந்தியாவில் இதுவரை 33 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு – முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தும் மத்திய அரசு
- ஒமிக்ரான் பாதிப்பு காரணமாக மும்பையில் 2 நாட்கள் 144 தடை உத்தரவு
- முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத்- மதுலிகா ராவத் அஸ்தி கங்கை நதியில் கரைப்பு
- ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த ராணுவ வீரர் சாய் தேஜா குடும்பத்திற்கு ரூபாய் 50 லட்சம் நிதியுதவி
உலகம் :
- ஆப்கானிஸ்தானில் சிக்கிய 110 இந்தியர்கள் விமானம் மூலமாக மீட்பு
- அமெரிக்காவில் 6 வாரமான கருவை கலைக்க தடை விதித்த தீர்ப்பை எதிர்த்து வெள்ளை மாளிகையை முற்றுகையிட்டு மக்கள் போராட்டம்
- கொரோனா வைரஸ் பரவியதற்கு எலி கடித்ததுதான் காரணமா? தைவான் நாட்டு அரசு தீவிர விசாரணை
- ஒமிக்ரான் வைரஸ் தடுப்பூசி கண்டறியும் பணியில் பைசர் நிறுவனம் தீவிரம்
- தடுப்பூசிகளை பதுக்கினால் நீண்ட நாள் கொரோனாவுடன் போராட வேண்டும் – உலக சுகாதார அமைப்பு வேதனை
விளையாட்டு :
- ஆஷஸ் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக ஆஸ்திரேலியா 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
- டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 400 விக்கெட்டுகளை கைப்பற்றி நாதன் லயன் சாதனை
- விராட்கோலியை கேப்டன்சியில் இருந்து நீக்கியதற்கு கங்குலி அளித்த விளக்கத்திற்கு கோலி இளவயது பயிற்சியாளர் அதிருப்தி
- இந்திய அணியின் தோல்வியை என்னைச் சுற்றியிருந்தவர்களே விரும்பினார் – ரவிசாஸ்திரி அதிர்ச்சி கருத்து
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
பொழுதுபோக்கு
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion