மேலும் அறிய
Advertisement
கோவிஷீல்ட் தடுப்பூசியை சேமிக்கும் காலம் 9 மாதமாக நீட்டிப்பு
கோவிஷீல்ட் தடுப்பூசியை சேமிக்கும் காலத்தை 6 மாதத்திலிருந்து 9 மாதமாக உயர்த்தி டிசிஜிஐ அனுமதியளித்துள்ளது.
இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட கோவிஷீல்ட் கொரொனா தடுப்பூசியை , புனேவில் உள்ள சீரம் நிறுவனம் தயாரித்து வருகிறது. 6 மாதமாக இருந்த அதன் சேமிப்பு காலத்தை 9 மாதமாக நீட்டித்து இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையர் சோமானி அனுமதியளித்துள்ளார்.
சீரம் நிறுவனத்திற்கு அவர் அனுப்பியுள்ள கடிதத்தில், தடுப்பூசியை பெயர் ஒட்டப்படாத 5 மி.லி., உள்ளிட்ட பல்வேறு கண்ணாடி குப்பிகளில் அடைத்து 9 மாதங்கள் வரை சேமித்து வைக்க அனுமதி அளிக்கப்படுவதாகவும், அவ்வாறு சேமிக்கப்படும் தடுப்பூசி விபரங்களை டிசிஜிஐ அலுவலகத்திற்கும், இமாச்சல் பிரதேசத்தில் உள்ள மத்திய மருந்துகள் ஆய்வகத்திற்கும் அனுப்பி வைக்கவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
திரை விமர்சனம்
பொழுதுபோக்கு
கோவை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion