கொரோனாவின் இரண்டாம் அலை - கட்டுப்பாடுகளை அதிகரிக்கும் விமானநிலையங்கள்.!

இந்திய சிவில் ஏவியேஷன் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் சில விமனநிலையங்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கை சரிவர எடுக்கப்படுவதில்லை என்று கூறப்பட்டுள்ளது.

FOLLOW US:

இந்திய அளவில் மீண்டும் கொரோனா வேகமெடுக்க தொடங்கியுள்ளதால் விமான நிலையங்களில் மீண்டும் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இந்திய சிவில் ஏவியேஷன் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் சில விமனநிலையங்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கை சரிவர எடுக்கப்படுவதில்லை என்று கூறப்பட்டுள்ளது. ஆகையால் மக்கள் மாஸ்க் அணிதல், முறையான சமூக இடைவெளி கடைபிடித்தல் போன்ற அனைத்தையும் மக்கள் கடைபிடிப்பதை விமனநிலையங்கள் உறுதிசெய்ய வேண்டும் என்று கூறியுள்ளது. கொரோனாவின் இரண்டாம் அலை - கட்டுப்பாடுகளை அதிகரிக்கும் விமானநிலையங்கள்.!

இந்நிலையில் டெல்லி விமனநிலையத்தை பொறுத்தவரை தரையிறங்கும் பயணிகள் அனைவருக்கும் கட்டாய கொரோனா பரிசோதனை நடத்தப்படும் என்றும், கொரோனாவிற்கான அறிகுறி உள்ளவர்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்றும் டெல்லி பேரிடர் மேலாண்மை கூறியுள்ளது.

Kind attention to all the domestic flyers arriving to #DelhiAirport pic.twitter.com/nnsh1AFDCB
— Delhi Airport (@DelhiAirport) March 31, 2021

மேலும் உத்ரகாந்த் மாநிலத்திற்கு விமானம் மூலம் வரும் தமிழகம், கேரளா உள்ளிட்ட 11 மாநிலங்களை சேர்ந்தவர்கள் கட்டாயம் "கொரோனா இல்லை" என்ற சான்றிதழ் இருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

pic.twitter.com/3Iw52Wvxjz
— DGCA (@DGCAIndia) March 30, 2021

கொரோனா பரவல் அதிகரித்துவரும் நிலையில் விமனநிலையங்களில் கட்டுப்பாடுகளும் அதிகரித்துக்கொண்டே வருவது குறிப்பிடத்தக்கது.

Tags: Delhi airport domestic passengers random corona test civil aviation corona second wave

தொடர்புடைய செய்திகள்

புதுச்சேரி : அரசு விழாக்களில் அரசியல் சாயம் பூசுகிறது பாஜக - முன்னாள் முதல்வர் நாராயணசாமி

புதுச்சேரி : அரசு விழாக்களில் அரசியல் சாயம் பூசுகிறது பாஜக - முன்னாள் முதல்வர் நாராயணசாமி

கரூர் : குறைகிறதா கொரோனா தொற்று? மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்கள் எத்தனை பேர்?

கரூர் : குறைகிறதா கொரோனா தொற்று? மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்கள் எத்தனை பேர்?

25 நிமிட சந்திப்பு.. 25 கோரிக்கை.. முதல்வர் பிரதமர் சந்திப்பில் நடந்தது என்ன?

25 நிமிட சந்திப்பு.. 25 கோரிக்கை.. முதல்வர் பிரதமர் சந்திப்பில் நடந்தது என்ன?

'உன்ன பாக்கணுமா, கேமராவை பார்க்கணுமா'- பும்ரா-சஞ்சனா ஐசிசி இண்டர்வியூ வைரல்..!

'உன்ன பாக்கணுமா, கேமராவை பார்க்கணுமா'- பும்ரா-சஞ்சனா ஐசிசி இண்டர்வியூ வைரல்..!

Google Maps | கூகுள் மேப் காட்டும் மேஜிக்! கொச்சியில் கடலுக்கு அடியில் புதிய தீவா?

Google Maps | கூகுள் மேப் காட்டும் மேஜிக்! கொச்சியில் கடலுக்கு அடியில் புதிய தீவா?

டாப் நியூஸ்

பிரதமர் மோடியைச் சந்தித்தார் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின்

பிரதமர் மோடியைச் சந்தித்தார் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின்

CBSE Class 12 Results Date: சி.பி.எஸ்.இ +2 மதிப்பெண் எப்படி கணக்கிடப்படும் தெரியுமா?

CBSE Class 12 Results Date: சி.பி.எஸ்.இ +2 மதிப்பெண் எப்படி கணக்கிடப்படும் தெரியுமா?

காவியுடை படத்தால் சர்ச்சை : எதிர்ப்புகளால் வெள்ளை உடைக்கு மாற்றப்பட்ட திருவள்ளுவர்..!

காவியுடை படத்தால் சர்ச்சை : எதிர்ப்புகளால் வெள்ளை உடைக்கு மாற்றப்பட்ட திருவள்ளுவர்..!

‛தீவு பரிசு... நோ டாட்டூ... சில்வர் ஷூ ரிட்டன்’ ப்ப்ப்பா.... என்ன மனிதரப்பா இந்த ‛ரொனால்டோ’ !

‛தீவு பரிசு... நோ டாட்டூ... சில்வர் ஷூ ரிட்டன்’ ப்ப்ப்பா.... என்ன மனிதரப்பா இந்த ‛ரொனால்டோ’ !