மேலும் அறிய

Breaking News LIVE Today : சென்னையில் 1,158 தெருக்களில் கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது

Breaking News LIVE Updates Today Tamil: தமிழ்நாடு உள்பட இந்தியாவில் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் கீழே ஏபிபி நாடு லைவ் ப்ளாக்கில் காணலாம்.

LIVE

Key Events
Breaking News LIVE Today : சென்னையில் 1,158 தெருக்களில் கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது

Background

Breaking News LIVE Today Tamil: 

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாட்டில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கும், இலங்கை மறுவாழ்வு முகாமில் உள்ள தமிழர்களுக்கும் வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதன்படி, பொதுமக்களுக்கான பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார். 21 வகை பொருட்களான பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய் போன்ற பொருட்களும், மிளகாய்த் தூள், மல்லித்தூள், கடுகு, சீரகம், மிளகு, புளி, கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு, ரவை, கோதுமை மாவு, உப்பு ஆகிய மளிகைப் பொருட்களும், ஒரு முழுக்கரும்பும் வழங்க உள்ளனர்.

13:19 PM (IST)  •  04 Jan 2022

மத்திய அரசு பணியாளர்கள் மற்றும் ஓய்வுதியதாரர்களுக்கான அகவிலைப்படி நிறுத்தி வைப்பா? மத்திய அரசி விளக்கம்

மத்திய அரசு பணியாளர்கள் மற்றும் ஓய்வுதியதாரர்களுக்கான அகவிலைப்படி நிறுத்தி வைக்கப்படுவதாக சமூக வலைதளங்களில் பரப்பப்படும் தகவல்கள் தவறானது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

13:18 PM (IST)  •  04 Jan 2022

State Wise Omicron Cases: ஒமிக்ரான் தொற்றினால் பாதிக்கப்பட்ட மாநிலங்களின் விவரம் (04.01.2022)

நாட்டில் ஒமிக்ரான் பரவல் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. டெல்லி, மஹாராஷ்ட்ரா, கேரளா, குஜராத், ராஜஸ்தான், ஆந்திரப் பிரதேசம் உள்ளிட்ட 23 மாநிலங்களில் கொவிட்-19- ன் உருமாறிய ஒமிக்ரான் தொற்று 1892 பேரிடம் கண்டறியப்பட்டுள்ளது. இவர்களில் 766 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்/ அதிகபட்சமாக மஹாராஷ்ட்ராவில் 568 பேருக்கும், தில்லியில் 382 பேருக்கும், தமிழ்நாட்டில் 121 பேருக்கும் ஒமிக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில்,100 பேர் ஒமிக்ரான் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர்

12:56 PM (IST)  •  04 Jan 2022

Chennai Covid-19 Cases: சென்னையில் 1,158 தெருக்களில் கொரோனா தொற்று பாதிப்பு

சென்னையில் 1,158 தெருக்களில் கொரோனா தொற்று பாதிப்பு இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

12:41 PM (IST)  •  04 Jan 2022

India Covid-19 Cases: கடந்த 24 மணிநேரத்தில் 124 பேர் உயிரிழந்துள்ளனர்

தினசரி பாதிப்பு விகிதம் 3.24% ஆகும். வாராந்திர பாதிப்பு விகிதம் 2.05% ஆகும் கடந்த 24 மணிநேரத்தில் 124 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம், கொரோனா தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 482017 ஆக அதிகரித்துள்ளது.

12:40 PM (IST)  •  04 Jan 2022

Covid-19 Discharge Rate: குணமடைந்தோர் விகிதம் தற்போது 98.13 சதவீதமாகும்.

கோவிட் சிகிச்சை பெறுபவர்களின் சதவீதம் மொத்த பாதிப்பில் 1 சதவீதத்துக்கும் கீழ் குறைந்து, தற்போது 0.49 சதவீதமாக உள்ளது. குணமடைந்தோர் விகிதம் தற்போது 98.13 சதவீதமாகும். 
Load More
New Update
Advertisement

தலைப்பு செய்திகள்

அண்ணா பல்கலை. மாணவி விவரங்களோடு வெளியான எஃப்ஐஆர்; உடன்பட வைத்தது எப்படி?- பரபரப்புத் தகவல்கள்!
அண்ணா பல்கலை. மாணவி விவரங்களோடு வெளியான எஃப்ஐஆர்; உடன்பட வைத்தது எப்படி?- பரபரப்புத் தகவல்கள்!
வாவ்! 1500ஆ? 2000ஆ? அதிகரிக்கப்போகும் மகளிர் உரிமைத் தொகை! மு.க.ஸ்டாலினின் மாஸ்டர் ப்ளான்!
வாவ்! 1500ஆ? 2000ஆ? அதிகரிக்கப்போகும் மகளிர் உரிமைத் தொகை! மு.க.ஸ்டாலினின் மாஸ்டர் ப்ளான்!
Tsunami 2004 : மறக்குமா நெஞ்சம்.. ஆறாத வடுவாய் உள்ள காயங்கள்.. 20-ஆம் ஆண்டு சுனாமி நினைவு தினம்
Tsunami 2004 : மறக்குமா நெஞ்சம்.. ஆறாத வடுவாய் உள்ள காயங்கள்.. 20-ஆம் ஆண்டு சுனாமி நினைவு தினம்
"மாணவியை பாலியல் வன்கொடுமை செய்தது தி.மு.க நிர்வாகி" அண்ணாமலை பகிரங்க குற்றச்சாட்டு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

RN Ravi Delhi Visit: ”ஸ்டாலின் சொல்றத கேளுங்க!” RN.ரவிக்கு பறந்த ORDER! மோடியின் திடீர் முடிவு?Anna University Issue: அண்ணா பல்கலை. விவகாரம் குற்றவாளி குறித்து திடுக் தகவல்!  கைதானவர் யார்?Sri Ram Krishna Profile: தமிழனை அழைத்த TRUMP WHITE HOUSE-ல் முக்கிய பதவி! யார் ஸ்ரீராம் கிருஷ்ணன்?Anna University Student Sexual Assault |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அண்ணா பல்கலை. மாணவி விவரங்களோடு வெளியான எஃப்ஐஆர்; உடன்பட வைத்தது எப்படி?- பரபரப்புத் தகவல்கள்!
அண்ணா பல்கலை. மாணவி விவரங்களோடு வெளியான எஃப்ஐஆர்; உடன்பட வைத்தது எப்படி?- பரபரப்புத் தகவல்கள்!
வாவ்! 1500ஆ? 2000ஆ? அதிகரிக்கப்போகும் மகளிர் உரிமைத் தொகை! மு.க.ஸ்டாலினின் மாஸ்டர் ப்ளான்!
வாவ்! 1500ஆ? 2000ஆ? அதிகரிக்கப்போகும் மகளிர் உரிமைத் தொகை! மு.க.ஸ்டாலினின் மாஸ்டர் ப்ளான்!
Tsunami 2004 : மறக்குமா நெஞ்சம்.. ஆறாத வடுவாய் உள்ள காயங்கள்.. 20-ஆம் ஆண்டு சுனாமி நினைவு தினம்
Tsunami 2004 : மறக்குமா நெஞ்சம்.. ஆறாத வடுவாய் உள்ள காயங்கள்.. 20-ஆம் ஆண்டு சுனாமி நினைவு தினம்
"மாணவியை பாலியல் வன்கொடுமை செய்தது தி.மு.க நிர்வாகி" அண்ணாமலை பகிரங்க குற்றச்சாட்டு!
Accident: காலையிலே சோகம்! ஜிஎஸ்டி சாலையில் பிரிந்த 3 உயிர் - பீதியில் வாகன ஓட்டிகள்
Accident: காலையிலே சோகம்! ஜிஎஸ்டி சாலையில் பிரிந்த 3 உயிர் - பீதியில் வாகன ஓட்டிகள்
இதென்ன கொடுமை! மதுரையில் நாய்கள் கடித்து 32 பேர் மரணம் - என்னப்பா சொல்றீங்க?
இதென்ன கொடுமை! மதுரையில் நாய்கள் கடித்து 32 பேர் மரணம் - என்னப்பா சொல்றீங்க?
Sam Konstas : தம்பி நீ அடிச்சது யார் தெரியுமா.. பும்ராவை ஆஃப் செய்த 19 வயது இளைஞர்! யார் இந்த சாம் கோன்ஸ்டாஸ்?
Sam Konstas : தம்பி நீ அடிச்சது யார் தெரியுமா.. பும்ராவை ஆஃப் செய்த 19 வயது இளைஞர்! யார் இந்த சாம் கோன்ஸ்டாஸ்?
TN Rains: மழை நகராக மாறிய தலைநகர்! இன்னைக்கு எந்த மாவட்டத்துல எல்லாம் மழை? இதுதான் லிஸ்ட்
TN Rains: மழை நகராக மாறிய தலைநகர்! இன்னைக்கு எந்த மாவட்டத்துல எல்லாம் மழை? இதுதான் லிஸ்ட்
Embed widget