மநீம மகேந்திரன் திமுகவில் இணைகிறார்?

மக்கள் நீதி மய்யத்திலிருந்து விலகிய டாக்டர் மகேந்திரன் விரைவில் திமுகவில் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. திமுகவில் அவர் இணைந்தவுடன் ஒரு பதவியும், ஒரு பொறுப்பும் தர திமுக தலைமை சம்மதித்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

மக்கள் நீதி மய்யத்திலிருந்து விலகிய அதன் துணைத் தலைவர் டாக்டர் மகேந்திரன் விரைவில் திமுகவில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கமல்ஹாசனிடம் ஜனநாயகம் இல்லை, அவர் சங்கியா குழுமம் சொல் படிதான் நடக்கிறார், நிர்வாகிகளின் ஆலோசனைகளுக்கு காது கொடுப்பதில்லை என்ற அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளையும் பல பக்க அறிக்கைகளையும் தந்துவிட்டு கட்சியில் இருந்து வெளியேறியவர் மகேந்திரன். அதன்பிறகு, தன்னுடைய அரசியல் எதிர்காலம் குறித்து தனக்கு நெருக்கமானவர்களுடன் பல மணி நேரம் ஆலோசித்திருக்கிறார்.  இந்த ஆலோசனைகளுக்க்கு பிறகு தான் திமுகவில் சேருவது என்று முடிவெடுத்து அந்த தகவலையும் தலைமைக்கு பாஸ் செய்திருக்கிறார். திமுவும் அவரை ”ஒன்றிணைவோம் வா”பாணியில் அழைக்க தயாராகிவிட்டதாக தெரிகிறது.மநீம மகேந்திரன் திமுகவில் இணைகிறார்?

கோவை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளிலும் திமுக நடந்துமுடிந்த சட்டப்பேரவை தேர்தலில் தோல்வியை தழுவிய நிலையில், அப்பகுதியை நிர்வகிக்கும்  முக்கிய பொறுப்பு ஒன்று  மகேந்திரனுக்கு கொடுக்கப்படலாம் என்று தெரிகிறது. எனவே விரைவில் ஆழ்வார்ப்பேட்டை மகேந்திரனை அறிவாலயத்தில் பார்க்கலாம்

Tags: dmk mnm mahendran Dr Mahendran R Makkal Neethi Maiyam Kamlhassan

தொடர்புடைய செய்திகள்

கோவை : 2000-க்கு கீழ் குறைந்த கொரோனா தொற்று! துளிர்க்கும் நம்பிக்கையில் மக்கள்!

கோவை : 2000-க்கு கீழ் குறைந்த கொரோனா தொற்று! துளிர்க்கும் நம்பிக்கையில் மக்கள்!

டெல்டா பாசனத்திற்கு இன்று நீர் திறப்பு; மேட்டூர் அணையை திறக்கிறார் முதல்வர் ஸ்டாலின்!

டெல்டா பாசனத்திற்கு இன்று நீர் திறப்பு; மேட்டூர் அணையை திறக்கிறார் முதல்வர் ஸ்டாலின்!

கோவையில் 2 இலட்சத்தை நெருங்கிய கொரோனா பாதிப்புகள்

கோவையில் 2 இலட்சத்தை நெருங்கிய கொரோனா பாதிப்புகள்

Tasmac shop : 27 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைதிறக்க தமிழக அரசு அனுமதி!

Tasmac shop : 27 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைதிறக்க தமிழக அரசு அனுமதி!

கொரோனாவுடன் போராடும் கோவைக்கு ஆணையராக நியமனம் : யார் இந்த ராஜகோபால் சுங்கரா?

கொரோனாவுடன் போராடும் கோவைக்கு ஆணையராக நியமனம் : யார் இந்த ராஜகோபால் சுங்கரா?

டாப் நியூஸ்

Tamil Nadu Coronavirus LIVE News : புதுவையில் இன்று 402 பேருக்கு கொரோனா

Tamil Nadu Coronavirus LIVE News : புதுவையில் இன்று 402 பேருக்கு கொரோனா

Sivashankar Baba | மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக குற்றச்சாட்டு : சிவசங்கர் பாபா மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு ..!

Sivashankar Baba | மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக குற்றச்சாட்டு : சிவசங்கர் பாபா மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு ..!

”அம்மாவாக இருங்கள்” - பட்டதாரி பெண்ணின் கடிதத்தால் நெகிழ்ந்த முதல்வர் மு.க.ஸ்டாலின்..!

”அம்மாவாக இருங்கள்” - பட்டதாரி பெண்ணின் கடிதத்தால் நெகிழ்ந்த முதல்வர் மு.க.ஸ்டாலின்..!

New Planets: இரண்டு எக்ஸோ கிரகங்கள் கண்டுபிடிப்பு - சிறுவனைக் குறிப்பிட்டு பாராட்டிய நாசா..!

New Planets: இரண்டு எக்ஸோ கிரகங்கள் கண்டுபிடிப்பு -  சிறுவனைக் குறிப்பிட்டு பாராட்டிய நாசா..!