Chennai Powercut details : சென்னையில் நாளை பல இடங்களில் மின்வெட்டு.. லிஸ்ட்ல உங்க ஏரியா இருக்கா?
மதியம் 01.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
சென்னையில் 24.06.2021 அன்று காலை 09.00 மணி முதல் மதியம் 0100 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்கண்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதன்படி மின்வெட்டு இருக்கும் பகுதிகள் கீழ்கண்டவாறு...
மதியம் 01.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
தாம்பரம் பகுதி : மாடம்பாக்கம் பகுதி, கோவிலம்பாக்கம் நன்மங்கலம் . 200 அடி சாலை பகுதி, ராதாநகர், ராஜகீழ்பாக்கம், ஈ.டி.எல் பகுதி, டி.என்.எச்.பி காலனி, ஐ.ஏ.எப் பகுதி, முடிச்சூர் பகுதி, புதுத்தாங்கல் பகுதி மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.
பெரம்பூர் அகரம் பகுதி: ஜவகர் நகர் முழுவதும், லோகோ ஒர்க்ஸ் முழுவதும், எஸ்.ஆர்.பி தெற்கு, திரு.வி.கா நகர் பகுதி ராமமூர்த்தி காலனி, ராம் நகர், வெற்றி கோயில் தெரு வடக்கு, தங்கவேல் தெரு.
சிட்கோ நகர் பகுதி எம்.டி.எச் ரோடு, பாரதியார் நகர், சிவன்கோயில் மாட தெரு மற்றும் கற்றியுள்ள பகுதிகள்.
கொளத்தூர் பகுதி; தணிகாச்சலம் நகர், ராமலிங்கம் காலனி, குமரன் நகர், வாசு நகர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள். செம்பியம் செந்தில் நகர் பகுத: கெனால் ரோடு, பாலகிருஷ்ணா நகர், அன்னை தெரசா தெரு, கணேஷ் நகர், செந்தில் நகர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.
மாதவரம் பகுதி : சி.எம்.டி.சுஏ டிரக் டெரிமினல், தட்டன் குளம் ரோடு, சீதாபதி நகர்,எம்.ஆர்.எச் ரோடு ஒரு பகுதி, வடபெரும்பாக்கம், வி.ஒ.சி தெரு, முனுசாமி நகர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள். அலமாதி பகுதி: பங்கரப்பேட்டை, கனியம்மன் நகர், மொரை, டி.எஸ்.பி முகாம், வீரபுரம்.
மயிலாப்பூர் பகுதி : சி.எஸ்.ஐ ச,ை ரான் கமர்ஸ்சியல் பில்டிங், தேவடி தெரு பகுதி, குச்சேரி ரோடு பகுதி, பஜார் ரோடு பகுதி, பீட்டர்ஸ் ரோடு, சர்தார்ஜங் கார்டன் உசேன் நகர், ஆர். கே முட் ரோடு, வடக்கு மாட தெரு, ருட்லன்ட் கேட், கே.என்.கே தெரு, குடிநீர் வாரியம் 1,2,3,4,5,55,56 மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.
ஆவடி பகுதி: மாதனங்குப்பம், கடப்பாரோடு, புத்தகரம், ஆண்டாள் கோயில் தெரு, பெருமாள் நகர், சேக்காடு மெயின் ரோடு, மேட்டு தெரு, ரெட்டி தெரு மற்றும் சுற்றியுள்ள பகுதிகள். திருமுல்லைவாயில் பகுதி:டகிரீண் மீல்டு, வெங்கடசலம் நகர், கமலம் நகர், திரமல்லைவாயல் காலனி, முல்லை ஜெயராம் நகர், ஓரகடம் சொசைட்டி தெரு,
தண்டையார்பேட்டை பகுதி: என்.டி. ரோடு, வீரராகவன் ரோடு, மீன்பிடிதுறை முழு பகுதி, அசோக்நகர், தேசியன் நகர், இருசப்பதெரு, ஜோதிநகர் (பகுதி), மதுராநகர், கலைஞர் நகர், ராஜாசண்முகம் நகர்(பகுதி) மற்றும் சுற்றியுள்ள பகுதிகள். நாப்பாளையம் பகுதி: சிட்கோ இண்டிஸ்டிரியல் எஸ்டேட், குளக்ரை, எழில் நகர், செம்மணலி மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.
அத்திப்பட்டு பகுதி : அத்திப்பட்டு புதுநகர், செப்பாக்கம், மௌத்மேடு, காட்டுப்பள்ளி இண்டஸ்டிரியல், நந்தியம்பாக்கம்,
கரையான்மேடு மற்றும் சுற்றியுள்ள பகுதிகள். அடையார் பகுதி காக்கன் காலனி, சாஸ்திரி நகர், ஈசிஆர், சீதாராம்நகர், விஜிபி லேவுட், சிவகாமிபுரம், பாலவாக்கம், விஜியநகர், குரு நானக் கல்லூரி, பத்திரிக்கையாளர் காலனி, எம்.ஜி ரோடு மற்றும் சுற்றியுள்ள பகுதிகள், அம்பத்தூர் பகுதிட எம் டி எச் ரோடு, சர்ச் ரோடு, காமதேனு தெரு, வெள்ளளார் தெரு, புதுார், டீச்சர்ஸ் காலனி, சாஸ்த்திரி நகர், காக்கன் காலனி, பாலவாக்கம், விஜியாநகர், ஈசிஆர் பகுதி, குரு நானக் கல்லூரி, பத்திரிக்கையாளர் காலனி, எம்.ஜி.ரோடு மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்,
கே.கே.நகர் பகுதி பஜனைக்கோயில் தெரு, அண்ணா மெயின் தெரு, தந்தை பெரியார் தெரு, கிருஷ்ணா தெரு, காமகோடி | நகர், பழனியப்பா நகர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.
கிண்டி பகுதி : மடிப்பாக்கம், நந்தம்பாக்கம், ஆலந்தூர், ராமாபுரம், புழுதிவாக்கம், மூவரசம்பேட்டை, செயின்ட் தாமஸ் மௌன்ட், கிண்டி, ராஜபவன், ஆதம்பாக்கம், நங்கநல்லுார் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.
போரூர் பகுதி; குன்றத்தூர், பூந்தமல்லி, திருநீர்மலை மெயின் ரோடு, திருமுடிவாக்கம் பகுதி, அய்யப்பன்தாங்கல் பகுதி, மேதா நகர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.
சோழிங்கநல்லூர் பகுதி : சிப்காட் புதுபாக்கம், ராமப்பா மெயின் ரோடு, திருமலை நகர், சப்தாகிரி, எழில் நகர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.
Also Read: தமிழ்நாட்டில் ஒருவருக்கு டெல்டா பிளஸ் கொரோனா!